புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை I_vote_lcapகறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை I_voting_barகறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை I_vote_rcap 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
கறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை I_vote_lcapகறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை I_voting_barகறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை I_vote_lcapகறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை I_voting_barகறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை

badri50
badri50
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 02/07/2011

Postbadri50 Mon Jul 04, 2011 4:12 pm

புதுடில்லி: நாட்டில் உள்ள கறுப்பு பணத்தை மீட்பதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வந்த இந்த தருணத்தில் சுப்ரீம்கோர்ட் அதிரடியாக இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை Special Investigation Team (SIT) நியமித்து உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் உள்ள பதுக்கல்காரர்கள் பலர் வெளிநாடுகளில் கள்ளப்பணத்தை போட்டு வைத்துள்ளனர். இந்த பணத்தை மீட்டு கொண்டு வந்தாலே பல மாநில வளர்ச்சி நிதிக்கு பயன்படுத்த முடியும் என்று சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கை தெளிவுப்டுத்தியது. மேலும் கறுப்பு பணவிவகாரம் தொடர்பாக யோகாகுரு பாபா ராம்தேவ் பெரும் உண்ணாவிரதம் போராட்டத்தை துவக்கினார்.

தாய்த்திருநாட்டின் வரி ஏய்ப்பு பணம் வெளிநாட்டில் டிபாசிட் செய்யப்படுவதை கண்டறிந்து மீட்டு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரும் பொதுநல வழக்கு பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் இது தொடர்பான விஷயத்தில் விளக்கம் அளிக்க மத்திய அரசு ஏற்கனவே நோட்டீஸ அனுப்பி இருந்தது. இந்த விசாரணை இன்று நீண்ட விடுமுறைக்கு பின்னர் கோர்ட் துவங்கியதும் நடந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி மற்றும் நிஜ்ஜார் அடங்கிய பெஞ்ச் இன்று பிறப்பித்த உத்தரவில் ; கறுப்பு பணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜீவன்ரெட்டி தலைமையில் ஒரு குழுவை நியமித்து ஆணை பிறப்பித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு மிக மெத்தனமாக இருந்ததை கோர்ட் குறைகூறியது. .இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தவும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இக்குழுவினர் இந்த விவகாரம் தொடர்பான விஷயங்கள் குறித்து விசாரித்து முக்கிய விஷயங்களை வெளியுலகிற்கு கொண்டு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை அறிந்து கொள்வதிலும், மீட்பதிலும் சர்வதேச அளவிலான ஒப்பந்தங்கள் மீறல் போக்கை கடைபிடிக்க முடியாது என மத்திய நிதிஅமைச்சர் பிரணாப்முகர்ஜி கூறியிருந்தார். சீலிடப்பட்ட கவரில் வெளிநாட்டில் பணம் போட்டவர்கள் பட்டியலை வேண்டுமானால் கோர்‌ட்டுக்கு தருகிறோம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் சுப்ரீம்கோர்ட் உத்தரவின் மூலம் கறுப்புபண விவகாரத்தில் முன்னேற்றம் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக