ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளவரசர் ஹாரி எனக்குத்தான் பொருத்தம்-சொல்கிறார் இங்கிலாந்து மாடல் ரோசி!

3 posters

Go down

இளவரசர் ஹாரி எனக்குத்தான் பொருத்தம்-சொல்கிறார் இங்கிலாந்து மாடல் ரோசி! Empty இளவரசர் ஹாரி எனக்குத்தான் பொருத்தம்-சொல்கிறார் இங்கிலாந்து மாடல் ரோசி!

Post by badri50 Mon Jul 04, 2011 4:01 pm

எனக்கு மிகவும் பொருத்தமானவர் இளவரசர் ஹாரி என்று கூறியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மாடல் மற்றும் நடிகை ரோசி ஹட்டிங்டன் ஒயிட்லி.

24 வயதாகும் ரோசி, தற்போது தி மெக்கானிக் படத்தில் நடித்த ஜேசன் ஸ்டாதமுடன் படு பிசியான காதலில் ஈடுபட்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மனதை ஹாரி கவர்ந்துள்ளார் என்பதை ஹாரியிடமே தெரிவித்துள்ளார் ரோசி என்று கான்டாக்ட்மியூசிக் இணையதளம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஹாரியின் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன். இதுதொடர்பாக தொடர்ந்து எழுதி வருகிறேன், பேசி வருகிறேன். நான் அவர் மீது எவ்வளவு பாசம், நேசம் கொண்டிருக்கிறேன் என்பதை அவர் உணர்வார் என அறிகிறேன். அவர் மிகவும் அழகு, ஹேன்ட்சம் என்று ஜொள்ளு வடிக்கிறார் ரோசி.

ரோசி டிரான்ஸ்பார்மர்ஸ்-டார்க் ஆப் தி மூன் படத்தில் நடித்து ஹாலிவுட்டில் அறிமுகமானவர் என்பது நினைவிருக்கலாம். அந்தப் படத்தில் முதலில் மேகான் பாக்ஸ்தான் நடிப்பதாக இருந்தார். ஆனால் அஏவரை நீக்கி விட்டு ஒயிட்லியை நடிக்க வைத்தனர்.

இவர் டிரான்ஸ்பார்மர்ஸ் படத்தில் நடித்தபோது தன்னுடன் நடித்த ஹீரோவான ஷியா லபியாஃபின் கவர்ச்சியால் தான் ஈர்க்கப்படுவதாகவும், தனது செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்த சிரமமாக இருப்பதாகவும், மிகவும் சிரமப்பட்டு படப்பிடிப்பு நாட்களை கடத்தியதாகவும் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

தலை 'லைட்'டா சுற்றுவது போலிருக்கிறதா? அதாங்க ஹாலிவுட்..!
badri50
badri50
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 02/07/2011

Back to top Go down

இளவரசர் ஹாரி எனக்குத்தான் பொருத்தம்-சொல்கிறார் இங்கிலாந்து மாடல் ரோசி! Empty Re: இளவரசர் ஹாரி எனக்குத்தான் பொருத்தம்-சொல்கிறார் இங்கிலாந்து மாடல் ரோசி!

Post by SK Mon Jul 04, 2011 5:26 pm

இளவரசர் ஹாரி எனக்குத்தான் பொருத்தம்-சொல்கிறார் இங்கிலாந்து மாடல் ரோசி! 56667 இளவரசர் ஹாரி எனக்குத்தான் பொருத்தம்-சொல்கிறார் இங்கிலாந்து மாடல் ரோசி! 56667 இளவரசர் ஹாரி எனக்குத்தான் பொருத்தம்-சொல்கிறார் இங்கிலாந்து மாடல் ரோசி! 56667 இளவரசர் ஹாரி எனக்குத்தான் பொருத்தம்-சொல்கிறார் இங்கிலாந்து மாடல் ரோசி! 56667 இளவரசர் ஹாரி எனக்குத்தான் பொருத்தம்-சொல்கிறார் இங்கிலாந்து மாடல் ரோசி! 56667


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இளவரசர் ஹாரி எனக்குத்தான் பொருத்தம்-சொல்கிறார் இங்கிலாந்து மாடல் ரோசி! Empty Re: இளவரசர் ஹாரி எனக்குத்தான் பொருத்தம்-சொல்கிறார் இங்கிலாந்து மாடல் ரோசி!

Post by ராமகிருஷ்ணன் Mon Jul 04, 2011 5:37 pm

🐰
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

இளவரசர் ஹாரி எனக்குத்தான் பொருத்தம்-சொல்கிறார் இங்கிலாந்து மாடல் ரோசி! Empty Re: இளவரசர் ஹாரி எனக்குத்தான் பொருத்தம்-சொல்கிறார் இங்கிலாந்து மாடல் ரோசி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum