புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!!
Page 1 of 1 •
சென்னை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் பெண்களில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் தென்மாவட்டத்தை சார்ந்த பெண்கள்தான்....
அதுபோல பெரிய பெரிய நிறுவனங்களில்
குறிப்பாக (பிபிஒ) வில் வேலை பார்க்கும் ஆண் (HR) ஹெச்ஆர் கள் வேறு
மாநிலத்தை சேர்ந்தவர்களாகவும், நடுவயது அதாவது 30 லிருந்து 40 வயதை
தொட்டவர்களாகவும் இருக்கின்றார்கள்.
பெண்களில் பாதிக்கும்
மேற்பட்டவர்கள் குடும்ப சூழ்நிலையில் சிக்கி அதனால் பெண்கள் தங்கும்
விடுதியில் தங்கி வேலை தேடுபவர்களாக இருக்கின்றார்கள்...
பெண்களில் வேலை தேடுபவர்களின் வகைகள் :
1. விதவைகள்
2. விவாகரத்து பெற்றவர்கள்
3. பெற்றோர் ஊரினில் கடனை அடைக்க கஷ்டப்பட வேலைக்கு வருபவர்கள்
தனியாக வாழும் பெண்கள்
4. அநாதை பெண்கள்...
5. கருத்து வேறுபாட்டில் கணவனை பிரிந்து வாழும் பெண்கள்
6. வெளிநாட்டில் கணவன் இருக்கும்போது பொழுது போக்கிற்காக வேலைக்கு
வருபவர்கள்
7. வேலைக்கு சென்று சம்பாதித்து பெரும் பணமும், புகழும் பெற ஆசைப்படும்
பெண்கள்... என்று பிரிக்கலாம்.
பொதுவாய் சொல்ல போனால்
எல்லோரையும் இப்போது நாகரீகம் என்ற போதை கண்களை மறைக்கின்றது. நாமும்
அவர்களை போல வாழ வேண்டும், நாமும் கார், பங்களா என்று இருக்க வேண்டும்
என்று ஆசைப்படுகின்றார்கள் ஒரு சில பெண்கள்.
இவர்களது எண்ணத்தை தமக்கு சாதகமாக்கி அவர்களை தங்கள் வலையில் சிக்க வைக்க காத்திருக்கின்றது ஒரு கும்பல் (HR) என்ற போர்வையில்....
இந்த HR களின் கணக்கு எப்படி
போகின்றது எனில் முதலில் பெண்ணின் மனப்பக்குவத்தை அறிந்து கொள்கின்றார்கள்.
அதற்கு முன்னால் பெண்ணின் பயோ-டேட்டா வில் marital status என்னவென்று
கவனித்து கொள்கின்றார்கள்....
அந்த பெண்ணின் குடும்ப பின்னணியை
பற்றி வினவுவார்கள்...அந்த பெண் தனியாக விடுதியில் இருக்கிறாள், அல்லது
அவள் ஒரு விதவை, அல்லது விவாகரத்து பெற்றவள் அல்லது கணவனோடு கருத்து
வேறுபாடு என்றால் அன்று இரவே அவளுக்கு ஒரு அறிமுகமில்லாத எண்ணில் இருந்து
ஒரு எஸ்.எம்.எஸ். வரும். அது மிக சாதாரண இரவு வணக்கம், அல்லது காலை வணக்கம்
செய்தியாக இருக்கும்....
பொதுவாக நடுத்தர வர்க்கத்தை
சார்ந்த பெண்கள் எதிராளியின் குணம் அறியாது தனது குடும்ப பிரச்சினைகள்
அனைத்தையுமே கொட்டி தீர்ப்பார்கள். அப்பா குடிகாரர், அம்மா ஊதாரி, எனக்கு 3
தங்கைகள், நான் சம்பாதித்துதான் அவர்களை கரை சேர்க்க வேண்டும்
என்றெல்லாம் சொல்ல, சொல்ல, அந்த குறிப்பிட்ட சில HR களுக்கு பழம் நழுவி
பாலில் விழுந்த கதையாகி விடும்.
பின்னர் இரண்டு நாள் கழித்து அதே HR அந்த பெண்ணிற்கு வேறு விதமான நகைச்சுவை அல்லது வேறு விதமான எஸ்.எம்.எஸ் களை அனுப்புவார்கள்.
அந்த எஸ்.எம்.எஸ் களுக்கு பதில்
அளித்தாலோ அல்லது அதற்கு செவி சாய்த்தாலோ அதற்கு பின்னர் அந்த பெண்ணின்
தலைஎழுத்து போலியான காதலில் முடிந்து நிற்கும்.
எல்லாம் முடிந்த பிறகு அந்த பெண்
நியாயம் கேட்க சென்றால், அந்த HR கூறும் பதில்கள் சூழ்நிலைகேற்றவாறு
மாறும். அதாவது நீ எல்லாம் அனுபவித்தவள்...நான் இனிமேல்தான் உலகை அனுபவிக்க
போகின்றேன்...என்னை மறந்திடு....எனக்கு அம்மா இல்லை, அப்பா இல்லை என்று
செண்டிமண்டலாய் பேசி மடக்குவார்கள்.
ஒருவேளை அந்த பெண் மிக தீவிரமாய்
இருக்கும் பட்சத்தில் அவளுக்கு பிரமோசன் அல்லது டீ-பிரமோசன் பெற்று
கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி கொள்வார்கள்.
இவர்களை போன்ற காம வெறியர்கள்,
கூடுமானவரை அந்த பெண்ணோடு சுற்றிய சாட்சியங்கள் எதுவுமே வைத்து கொள்ள
மாட்டார்கள்... அதுதான் அவர்களது அடுத்த தொடர்புக்கு இடைஞ்சலாக இருக்காது
என்பது அவர்கள் எண்ணம்.
சென்னை போன்ற நகரங்களில்
வண்டிகளில் சுற்றும் இளம் சிட்டுக்களில் எத்தனை உண்மையான காதலர்கள்
இருக்கிறார்கள் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம்.
அந்த அளவிற்கு உண்மையான காதல்
நலிந்து லிவிங் டுகதர் என்ற கேடு கேட்ட காலாச்சார சீர்கேடு உருவாகி
கொண்டிருக்கிறது....விளைவு காதல் சலித்ததும் காதலன் அடுத்த பெண்ணை தேர்வு
செய்ய கிளம்பி விடுகின்றான், காதலி ????????
அவளை வேலைக்கு அனுப்பி விட்டு காத்திருக்கும் பெற்றோர், குடும்பத்தார்...??
(நான் இங்கே சொல்வது அனைத்து HR களையும் அல்ல,
ஒரு சில வக்கிர HR களைத்தான்...)
நன்றி:மின்சாரம்

- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கவலைக்குரிய விஷயம்....ஆனால் இதை யாராலும் தடுக்க முடியாது...பெண்கள் எந்த விதமான வலையிலும் சிக்காமல் இருந்தால்.....அதாவது தங்களை சுற்றி நெருப்பு வளையத்தை உருவாக்கிக் கொண்டால் இது போன்ற.....கயவர்கள் நெருங்கினால் பொசுங்கி விடுவார்கள் என்பது நிச்சயம்....
ஆனால் அவர்களுக்கு இணையாக பெண்களும் வளைந்து கொடுபதுதான் வேதனை...
நன்றி நண்பா பகிர்விற்கு
ஆனால் அவர்களுக்கு இணையாக பெண்களும் வளைந்து கொடுபதுதான் வேதனை...
நன்றி நண்பா பகிர்விற்கு
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1