ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?

+2
dsudhanandan
realvampire
6 posters

Go down

3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  Empty 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?

Post by realvampire Mon Jul 04, 2011 3:37 pm

3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  3G-launch-in-india-september
3G என்பது 3 வது தலைமுறையினர் என்பதை குறிப்பதாகும். அதாவது 3 ம் தலைமுறையினருக்கான அதிநவீன வசதிகளை அளிக்கும் தொலை தொடர்பு சேவை என்பதாகும். இந்தியாவில் 3 G சேவை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு பயனில் உள்ளது. ஆனால், உலகில் முதல் முறையாக கடந்த 2001 ம் ஆண்டே ஜப்பானில் 3G சேவை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து 2002 ல் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இந்த சேவை வழங்கப்பட்டது. தற்போது பழ நாடுகளில் 3G சேவை கடந்தாண்டு தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் 3 G சேவையை வழங்கும் உரிமம் முதலில் BSNL நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. மற்ற தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களும் ஏலம் மூலம் 3G அலைவரிசைக்கான ஒதுக்கீட்டை இந்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளன. ஏலம எடுத்த நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் மாதம் தான் 3G வசதியை வழங்கியுள்ளது. நாம் தற்போது 3G சேவையில் நுழைந்து இருக்கும் காலகட்டத்தில் அமேரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் 4G சேவை வழங்கப்பட உள்ளது. 2013 ம் ஆண்டுக்குள் அந்த நாடுகளில் 5G சேவையும் வளம்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

5G சேவையில் INTERNET SPEED நொடிக்கு 5 ஜிகா பைட்ஸ் ஆகும். அதாவது 600 மெகா பைட்ஸ் (சுமார் ஒரு திரைப்படத்தின் முழு அளவு) கொண்ட ஒரு திரைப்படத்தை ஒரு நிமிடத்தில் செல்போனில் டவுன்லோட் செய்து விடலாம். இந்த 5G சேவை கிடைக்க நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கக் போறோமோ? இப்பதானே 3G யில் காலடி வைத்துள்ளோம்.

3G லயே நாட்டுல இம்புட்டு பிரச்சனை நடக்குது... இன்னும் 5G வந்தா????
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  Empty Re: 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?

Post by dsudhanandan Mon Jul 04, 2011 3:48 pm

(1.76 / 2 ) x 5 = 4.4 இலட்சம் கோடி ஊழல் நடக்கும் பொது வரும் என்ன கொடுமை சார் இது

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  Empty Re: 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?

Post by positivekarthick Mon Jul 04, 2011 4:00 pm

அதுக்குள்ளே வார்டு மெம்பர்,தலைவர் ,எம்‌எல்‌ஏ ,எம்‌பி ,ஆகி அப்புறம் முதல் அமைச்சர் ஆயிடுவேனே ! ஜாலி ஜாலி ஜாலி

3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  P3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  O3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  S3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  I3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  T3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  I3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  V3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  E3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  Empty3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  K3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  A3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  R3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  T3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  H3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  I3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  C3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  Empty Re: 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?

Post by SK Mon Jul 04, 2011 4:57 pm

positivekarthick wrote:அதுக்குள்ளே வார்டு மெம்பர்,தலைவர் ,எம்‌எல்‌ஏ ,எம்‌பி ,ஆகி அப்புறம் முதல் அமைச்சர் ஆயிடுவேனே ! 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  755837 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  755837 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  755837

அப்போ அந்த்த துறையில் ஊழல் பண்ண போகிற அமைச்சர் நீங்க தானா 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  2825183110 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  2825183110 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  2825183110 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  2825183110 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  2825183110 எனக்கு ஒரு பங்கு
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  Empty Re: 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?

Post by ரா.ரமேஷ்குமார் Mon Jul 04, 2011 5:54 pm

நம் நாட்டில் உள்ள அனைவரும் 3G தொழில் நுட்பத்திற்க்கு மாறவே இன்னும் பல ஆண்டுகள் ஆகும் அதற்க்கு பின் 4G,5G...ஒன்னும் புரியல

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  Empty Re: 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?

Post by positivekarthick Mon Jul 04, 2011 6:53 pm

SK wrote:
positivekarthick wrote:அதுக்குள்ளே வார்டு மெம்பர்,தலைவர் ,எம்‌எல்‌ஏ ,எம்‌பி ,ஆகி அப்புறம் முதல் அமைச்சர் ஆயிடுவேனே ! 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  755837 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  755837 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  755837

அப்போ அந்த்த துறையில் ஊழல் பண்ண போகிற அமைச்சர் நீங்க தானா 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  2825183110 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  2825183110 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  2825183110 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  2825183110
3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  2825183110 எனக்கு ஒரு பங்கு
வாங்க வாங்க !எப்படியும் நம்ம மக்கள் திருந்தப் போறது இல்லை !ஒரு லவட்டு லவட்டிடலாம். அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  P3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  O3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  S3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  I3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  T3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  I3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  V3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  E3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  Empty3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  K3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  A3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  R3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  T3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  H3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  I3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  C3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  Empty Re: 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?

Post by ரா.ரமேஷ்குமார் Mon Jul 04, 2011 6:58 pm

positivekarthick wrote:

திகாருக்கு திக் விஜயம் செய்ய அண்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  Empty Re: 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?

Post by positivekarthick Mon Jul 04, 2011 11:32 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
positivekarthick wrote:
SK wrote:
positivekarthick wrote:அதுக்குள்ளே வார்டு மெம்பர்,தலைவர் ,எம்‌எல்‌ஏ ,எம்‌பி ,ஆகி அப்புறம் முதல் அமைச்சர் ஆயிடுவேனே ! 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  755837 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  755837 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  755837

அப்போ அந்த்த துறையில் ஊழல் பண்ண போகிற அமைச்சர் நீங்க தானா 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  2825183110 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  2825183110 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  2825183110 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  2825183110
3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  2825183110 எனக்கு ஒரு பங்கு
வாங்க வாங்க !எப்படியும் நம்ம மக்கள் திருந்தப் போறது இல்லை !ஒரு லவட்டு லவட்டிடலாம். அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
திகாருக்கு திக் விஜயம் செய்ய அண்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...சிரி
அப்ப பங்கு வேணாமா ? ரமேசு நீ கை தேர்ந்த அரசியல் வாதி ஆய்ட்டே ?

3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  P3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  O3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  S3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  I3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  T3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  I3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  V3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  E3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  Empty3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  K3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  A3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  R3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  T3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  H3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  I3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  C3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  Empty Re: 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?

Post by றினா Mon Jul 04, 2011 11:59 pm

ஆனால் சிறிலங்காவிலே 4G அறிமுகப்படுத்தப்பட்டு அமுலில் உள்ளது.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?  Empty Re: 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» PDF இல் இருந்து Word க்கு Convert பண்ணுவதற்கான மென்பொருள் !!
» Restart செய்யாமலே ஒரே OS ல் இருந்து மற்றொரு OS க்கு சில நொடிகளில் செல்வது எப்படி?
» புழலுக்கு போவோம் வாரிகளா
» ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பசியாற்றும் ஏ.புனவாசல் கிராமம்
» ராசாவு‌க்கு ஜா‌மீ‌ன் ‌கிடை‌‌த்து‌வி‌ட்டது; ஓரா‌ண்டு‌க்கு ‌பிறகு வெ‌ளியே வ‌ரு‌கிறா‌ர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum