Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?
+2
dsudhanandan
realvampire
6 posters
Page 1 of 1
3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?
![3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்? 3G-launch-in-india-september](https://2img.net/h/thetelecomnews.com/wp-content/uploads/2010/06/3G-launch-in-india-september.jpg)
இந்தியாவில் 3 G சேவையை வழங்கும் உரிமம் முதலில் BSNL நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. மற்ற தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களும் ஏலம் மூலம் 3G அலைவரிசைக்கான ஒதுக்கீட்டை இந்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளன. ஏலம எடுத்த நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் மாதம் தான் 3G வசதியை வழங்கியுள்ளது. நாம் தற்போது 3G சேவையில் நுழைந்து இருக்கும் காலகட்டத்தில் அமேரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் 4G சேவை வழங்கப்பட உள்ளது. 2013 ம் ஆண்டுக்குள் அந்த நாடுகளில் 5G சேவையும் வளம்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
5G சேவையில் INTERNET SPEED நொடிக்கு 5 ஜிகா பைட்ஸ் ஆகும். அதாவது 600 மெகா பைட்ஸ் (சுமார் ஒரு திரைப்படத்தின் முழு அளவு) கொண்ட ஒரு திரைப்படத்தை ஒரு நிமிடத்தில் செல்போனில் டவுன்லோட் செய்து விடலாம். இந்த 5G சேவை கிடைக்க நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கக் போறோமோ? இப்பதானே 3G யில் காலடி வைத்துள்ளோம்.
3G லயே நாட்டுல இம்புட்டு பிரச்சனை நடக்குது... இன்னும் 5G வந்தா????
Re: 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?
(1.76 / 2 ) x 5 = 4.4 இலட்சம் கோடி ஊழல் நடக்கும் பொது வரும்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?
அதுக்குள்ளே வார்டு மெம்பர்,தலைவர் ,எம்எல்ஏ ,எம்பி ,ஆகி அப்புறம் முதல் அமைச்சர் ஆயிடுவேனே !
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?
positivekarthick wrote:அதுக்குள்ளே வார்டு மெம்பர்,தலைவர் ,எம்எல்ஏ ,எம்பி ,ஆகி அப்புறம் முதல் அமைச்சர் ஆயிடுவேனே !![]()
![]()
![]()
அப்போ அந்த்த துறையில் ஊழல் பண்ண போகிற அமைச்சர் நீங்க தானா
![3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்? 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)

SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?
நம் நாட்டில் உள்ள அனைவரும் 3G தொழில் நுட்பத்திற்க்கு மாறவே இன்னும் பல ஆண்டுகள் ஆகும் அதற்க்கு பின் 4G,5G...
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?
வாங்க வாங்க !எப்படியும் நம்ம மக்கள் திருந்தப் போறது இல்லை !ஒரு லவட்டு லவட்டிடலாம்.SK wrote:positivekarthick wrote:அதுக்குள்ளே வார்டு மெம்பர்,தலைவர் ,எம்எல்ஏ ,எம்பி ,ஆகி அப்புறம் முதல் அமைச்சர் ஆயிடுவேனே !![]()
![]()
![]()
அப்போ அந்த்த துறையில் ஊழல் பண்ண போகிற அமைச்சர் நீங்க தானா![]()
![]()
![]()
![]()
எனக்கு ஒரு பங்கு
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?
திகாருக்கு திக் விஜயம் செய்ய அண்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...positivekarthick wrote:வாங்க வாங்க !எப்படியும் நம்ம மக்கள் திருந்தப் போறது இல்லை !ஒரு லவட்டு லவட்டிடலாம்.SK wrote:positivekarthick wrote:அதுக்குள்ளே வார்டு மெம்பர்,தலைவர் ,எம்எல்ஏ ,எம்பி ,ஆகி அப்புறம் முதல் அமைச்சர் ஆயிடுவேனே !![]()
![]()
![]()
அப்போ அந்த்த துறையில் ஊழல் பண்ண போகிற அமைச்சர் நீங்க தானா![]()
![]()
![]()
![]()
எனக்கு ஒரு பங்கு
![]()
![]()
![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?
அப்ப பங்கு வேணாமா ? ரமேசு நீ கை தேர்ந்த அரசியல் வாதி ஆய்ட்டே ?ரா.ரமேஷ்குமார் wrote:திகாருக்கு திக் விஜயம் செய்ய அண்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...positivekarthick wrote:வாங்க வாங்க !எப்படியும் நம்ம மக்கள் திருந்தப் போறது இல்லை !ஒரு லவட்டு லவட்டிடலாம்.SK wrote:positivekarthick wrote:அதுக்குள்ளே வார்டு மெம்பர்,தலைவர் ,எம்எல்ஏ ,எம்பி ,ஆகி அப்புறம் முதல் அமைச்சர் ஆயிடுவேனே !![]()
![]()
![]()
அப்போ அந்த்த துறையில் ஊழல் பண்ண போகிற அமைச்சர் நீங்க தானா![]()
![]()
![]()
![]()
எனக்கு ஒரு பங்கு
![]()
![]()
![]()
![]()
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: 3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்?
ஆனால் சிறிலங்காவிலே 4G அறிமுகப்படுத்தப்பட்டு அமுலில் உள்ளது.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» PDF இல் இருந்து Word க்கு Convert பண்ணுவதற்கான மென்பொருள் !!
» Restart செய்யாமலே ஒரே OS ல் இருந்து மற்றொரு OS க்கு சில நொடிகளில் செல்வது எப்படி?
» புழலுக்கு போவோம் வாரிகளா
» ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பசியாற்றும் ஏ.புனவாசல் கிராமம்
» ராசாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது; ஓராண்டுக்கு பிறகு வெளியே வருகிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|