ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரது????

+3
ரூபன்
சதீஷ்குமார்
கோவைசிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

யாரது???? Empty யாரது????

Post by கோவைசிவா Mon Sep 14, 2009 2:31 pm

பூ வாசம் தேடியே,
உன்னை காணும் தென்றலே,
நீ பேசும்போதிலே,
குளிர் வந்து மோதுமே,
நீ நடந்தாலே இசையாகும்,
மழையெல்லாம் உன்னாலே,
யார் அந்த பாடகனோ,


சித்திரையின் வெயிலா நீ,
மார்கழியின் குளிரா நீ,
கார்த்திகையின் மழையா நீ,
பங்குனியின் நிழழா நீ,
நீதானே
பருவம் நீதானே,
இன்று நான்தானே,
உண்மை சொன்னேனே


நீ ஒரு தாஜ்மகால்,
உன்னை பார்போர் ஆயிரம்,
நீராடும் கங்கையே,
நீராடும் உன்னிடம்,
மழை ஈரம் நிறம் கொள்ளும்,
மண்ணை தான் தொடும்போது,
யார் அந்த நிலம் இங்கே?


பாலைவன நீரா நீ,
பாற்கடலின் துளியா நீ,
கவிதைகளின் பொருளா நீ,
கனவுகளின் நிஜமா நீ,
நீதானே,
உலகம் நீதானே,
இன்று நான்தானே,
உண்மை சொன்னேனே


Last edited by sivacbe on Mon Sep 14, 2009 6:43 pm; edited 1 time in total
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

யாரது???? Empty Re: யாரது????

Post by சதீஷ்குமார் Mon Sep 14, 2009 2:36 pm

அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்


வாழ்த்துக்கள் சிவா யாரது???? 154550 ,
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

யாரது???? Empty Re: யாரது????

Post by ரூபன் Mon Sep 14, 2009 2:41 pm

கவிதைகளின் பொருளா நீ,
கனவுகளின் நிஜமா நீ,
நீதானே,
உலகம் நீதானே,
இன்று நான்தானே

அருமையான வரிகள் சிவா நெஞ்சைத்தொட்டுவிட்டன வாழ்த்துக்கள்
தொடருங்கள்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

யாரது???? Empty Re: யாரது????

Post by மீனு Mon Sep 14, 2009 2:44 pm

அருமை ..அருமை.. நன்றாக இருக்கின்றன வரிகள்.. பாராட்டுக்கள்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

யாரது???? Empty Re: யாரது????

Post by VIJAY Mon Sep 14, 2009 2:57 pm

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

யாரது???? Empty Re: யாரது????

Post by கோவைசிவா Mon Sep 14, 2009 6:52 pm

யாரது???? 677196


Last edited by கோவைசிவா on Fri Nov 06, 2009 1:33 pm; edited 1 time in total
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

யாரது???? Empty Re: யாரது????

Post by Chocy Sun Oct 11, 2009 11:18 pm

கோவைசிவா wrote:பூ வாசம் தேடியே,
உன்னை காணும் தென்றலே,
நீ பேசும்போதிலே,
குளிர் வந்து மோதுமே,
நீ நடந்தாலே இசையாகும்,
மழையெல்லாம் உன்னாலே,
யார் அந்த பாடகனோ,


சித்திரையின் வெயிலா நீ,
மார்கழியின் குளிரா நீ,
கார்த்திகையின் மழையா நீ,
பங்குனியின் நிழழா நீ,
நீதானே
பருவம் நீதானே,
இன்று நான்தானே,
உண்மை சொன்னேனே


நீ ஒரு தாஜ்மகால்,
உன்னை பார்போர் ஆயிரம்,
நீராடும் கங்கையே,
நீராடும் உன்னிடம்,
மழை ஈரம் நிறம் கொள்ளும்,
மண்ணை தான் தொடும்போது,
யார் அந்த நிலம் இங்கே?


பாலைவன நீரா நீ,
பாற்கடலின் துளியா நீ,
கவிதைகளின் பொருளா நீ,
கனவுகளின் நிஜமா நீ,
நீதானே,
உலகம் நீதானே,
இன்று நான்தானே,
உண்மை சொன்னேனே
மகிழ்ச்சி
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

யாரது???? Empty Re: யாரது????

Post by kirupairajah Sun Oct 11, 2009 11:20 pm

கோவைசிவா wrote:
பாலைவன நீரா நீ,
பாற்கடலின் துளியா நீ,
கவிதைகளின் பொருளா நீ,
கனவுகளின் நிஜமா நீ,
நீதானே,
உலகம் நீதானே,
இன்று நான்தானே,
உண்மை சொன்னேனே


யாரது???? Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

யாரது???? Empty Re: யாரது????

Post by மீனு Mon Oct 12, 2009 12:33 am

அருமையான கவிதை ...கோசி...பாராட்டுக்கள்.. யாரது???? 677196 யாரது???? 154550


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

யாரது???? Empty Re: யாரது????

Post by கோவைசிவா Sat Oct 24, 2009 8:40 pm

நன்றி


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

யாரது???? Empty Re: யாரது????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum