ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Poll_c10ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Poll_m10ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Poll_c10 
VENKUSADAS
ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Poll_c10ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Poll_m10ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்

+4
dsudhanandan
ரேவதி
உமா
அப்துல்லாஹ்
8 posters

Go down

ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Empty ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்

Post by அப்துல்லாஹ் Mon Jul 04, 2011 3:05 pm

ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Padmanabhaswamytemple

2G ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகச்சொல்லப்பட்டது.ஏறத்தாழ இதன் பாதியளவு மதிப்பிலான பொக்கிஷங்கள் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பாதாள அறைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் கோவில் பாதுகாப்பை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று, கோவில் ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

பத்மநாபசாமி கோவிலிலுள்ள ரகசிய அறைகளில் தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த வைரம், வைடூரியம் நகைகள்,தங்க மாலைகள், தங்க நாணய குவியல்கள்,சாமி சிலை உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டு அவற்றின் விவர பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. கொள்ளை முயற்சியை தடுக்கும் விதமாக கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் கோவிலில் இருப்பது வெளியான சூழ்நிலையில் கோவிலின் பாதுகாப்பை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று பத்மநாபசாமி கோவில் ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜி.என்.போற்றி, தலைவர் எஸ்.கே.விஜயசங்கர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

inneram

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Aஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Bஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Dஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Uஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Lஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Lஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Aஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Empty Re: ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்

Post by அப்துல்லாஹ் Mon Jul 04, 2011 3:10 pm

பத்மநாபசாமி கோவிலிலுள்ள ரகசிய அறைகளில் தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த வைரம், வைடூரியம் நகைகள்,தங்க மாலைகள், தங்க நாணய குவியல்கள்,சிலைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை கொள்ளையடிக்க வெளிநாட்டு அமைப்புகளும், எதிரி நாடுகளும் முயற்சி மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

நிதிக்குவியல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ரகசிய அறைகளுக்கு செல்வதற்கான வரைபடங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டதால் கோவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது'' என்று பத்மநாபசாமி கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

நாட்டில் பஞ்சம் ஏற்படும்போது பயன்படுத்துவதற்காக திருவிதாங்கூர் அரச குடும்பம் நூற்றாண்டுகளாக சேமித்து வைத்திருந்த நிதிக்குவியலின் உரிமை பத்மநாபசாமிக்கு உள்ளதாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீகண்டேஸ்வரம் கவுன்சிலர் பி.ராஜேந்திரன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில் கோவில் சொத்துக்களை அங்கேயே பாதுகாத்து இந்துக்களின் நன்மைக்காக பயன்படுத்தவேண்டும். இதை அரசு கையகப்படுத்த முயன்றால் அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றும் இந்து ஐக்கிய வேதி அமைப்பு பொதுச்செயலாளர் கும்மனம் ராஜசேகரன் கூறி இருக்கிறார்.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள கலைநயமிக்க ஆபரணங்கள் மற்றும் பொக்கிஷங்களை அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு உள்ளது. தற்போது திருவிதாங்கூர் மன்னர் பொறுப்பிலுள்ள உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா இந்த சர்ச்சைகள் குறித்து, தான் எதுவும் சொல்வதற்கில்லை என்று தெரிவித்தார்."நீதி, நியாயப்படி இதுகுறித்து ஒன்றும் பேசக்கூடாது. கண்களால் மட்டும் பேசலாம்'' என்று மட்டும் அவர் கூறினார்.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Aஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Bஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Dஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Uஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Lஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Lஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Aஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Empty Re: ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்

Post by உமா Mon Jul 04, 2011 3:13 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Empty Re: ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்

Post by ரேவதி Mon Jul 04, 2011 3:56 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Empty Re: ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்

Post by dsudhanandan Mon Jul 04, 2011 4:04 pm

வெள்ளையர்களிடமிருந்து பாதுக்காகவே இப்படி மறைத்து வைத்திருக்கலாம் என் ஓர் கருத்தும் நிலவுகிறது. நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Empty Re: ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்

Post by SK Mon Jul 04, 2011 4:09 pm

ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Sonia-gandhi3

இப்போ இது போன்ற கொள்ளையர்களிடம் இருந்து எப்படி காப்பது

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Empty Re: ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்

Post by மஞ்சுபாஷிணி Mon Jul 04, 2011 5:09 pm

யாராச்சும் திருடிட்டு போயிருவாங்களா? அதிர்ச்சி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Empty Re: ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்

Post by அப்துல்லாஹ் Mon Jul 04, 2011 5:18 pm

மஞ்சுபாஷிணி wrote:யாராச்சும் திருடிட்டு போயிருவாங்களா? அதிர்ச்சி
ஏன் ஏதாவது பிளான் இருக்கிறதா சகோதரி...தங்கம் என்கிறதால கொஞ்சம் ஜாக்கிறதையாகத் தான் பாதுகாக்க வேண்டியிருக்கும்...
நான் காவலாளியா இருந்திருந்தால் .... நெனக்கவே சுகமாய் இருக்கு...
சே வட போச்சே ....

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Aஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Bஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Dஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Uஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Lஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Lஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Aஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Empty Re: ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்

Post by murugesan Mon Jul 04, 2011 6:11 pm

இது குறித்த வீடியோ அல்லது போட்டோ ஏதாவது வெளியிட்டிருக்காங்களா? அப்படி வெளியிட்டிருந்தால் கொஞ்சம் எனக்கும் காட்டுங்களேன்.... ஆசயா இருக்கு..
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Empty Re: ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்

Post by றினா Mon Jul 04, 2011 11:48 pm

இவ்வளவு காலமும் பாதுகாக்கப் பட்ட பொருட்களை
வெளி உலகிற்கு வெளிப்படுத்தி இருப்பதும் கடவுளின் செயலாகக்கூட இருக்கலாம்.
இது பாதுகாக்கப்பட்டதான் நோக்கம் சரியாக அமைந்தால் சரி.
எது நடந்தாலும் அதனால் நன்மை விளைந்தால் சரி.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்  Empty Re: ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்ரீரங்கத்தில் ரகசிய நிலவறை கண்டுபிடிப்பு: தமிழக கோயில்களில் தங்கப் புதையல் கிடைக்க வாய்ப்பில்லை
» அரசின் வருவாய் ரூ. 1.76 லட்சம் கோடி ; செலவு ரூ.1.91 லட்சம் கோடி
» புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி:
» வங்கிகளில் ரூ.8.11 லட்சம் கோடி டிபாசிட்
» இந்தியருக்கு சொந்தமான ரூ.2 கோடி புதையல் ஆல்ப்ஸ் மலை சிகரத்தில் கிடைத்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum