புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_c10ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_m10ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_c10ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_m10ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_c10ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_m10ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_c10ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_m10ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_c10ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_m10ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_c10ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_m10ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_c10ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_m10ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_c10ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_m10ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jul 04, 2011 6:10 pm

உணவுகள் தயாரிப்பில் உயர்ந்த தொழில்நுட்பம், நவீன வசதிகள் எவ்வளவு தான் வந்தாலும் நம்ம மக்கள் விலை குறைந்த உணவு பொருட்களையே நாடி செல்கிறார்கள். விலை குறைந்த உணவுகளை உட்கொள்வதால் பலவித நோய்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த நோய்களுக்கு ஆகும் மருத்துவ செலவோ மிக அதிகம்.

சரி இப்ப என்ன சொல்ல வர்றேன்னு நினைக்கிறிங்களா?
ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Masal

விலை குறைந்த உணவுகளில் தரம் எந்த அளவுக்கு இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? நம் உயிரையே எடுக்கும் அளவுக்கு ஸ்லோ பாய்சனாக இருக்கும். ஆமாம், ஏனெனில் விலை குறைந்த, ரோட்டோர உணவுகளில் கலருக்காக சேர்க்கப்படும் சாய பொடிகள், தரம் குறைந்த மசாலாக்கள், பல முறை பயன்படுத்திய எண்ணெய்கள் என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
சென்னையில் தரம் குறைந்த உணவு பொருட்கள் தெரு ஓரங்களில் விற்கப்படுவதாக (சென்னையில மட்டுமா?) சுகாதார துறைக்கு புகார் அடுக்கடுக்காக வந்து கொண்டே இருந்ததால் ரெய்டு நடத்தியிருக்கார்கள். இதில் அதிகம் சிக்கிய பொருட்களாக ஐஸ்கிரீம் வகைகளும், குளிர்பானங்கள், பாக்கிங் உணவுகளும் தான். சுமார் ரெண்டு டன் எடையுள்ள தரம் குறைந்த பொருட்கள் பிடிபட்டுள்ளன.

புரூட் மிச்சர் என ஒரு ஜூஸ் எங்கள் ஊரில் பேமஸ். எப்படி தயாரிக்கப்படுகிறது என தெரியுமா?
ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Fr+3
எல்லா வித அழுகிய பழங்களை வெறும் கைகளால் பிசைந்து, தரம் குறைந்த தண்ணீர் சேர்த்து, சுவையை கூட்ட எசன்ஸ் சேர்த்து தயாரிக்கப் படுகிறது. மேலும் சுகாதாரமற்ற முறையில் தயாரித்த ஐஸ் கட்டிகள் உபயோகித்து குளிர வைக்கப்படுகிறது.மேலும் முதல் நாள் மீந்து போன ஜூஸ் களை புதிய ஜூஸ் களுடன் கலப்பதும் நடக்கிறது. இந்த பழ ஜூஸை நாம் அருந்துவதால் முதலில் இருமல் சளி என ஆரம்பித்து புட் பாய்சனாக மாறி பல நாட்கள் டாக்டரை பார்க்க வைக்கிறது. ஒரு பத்து ருபாய் புருட் மிச்சருக்கு ஆசைப்பட்டு பல ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டி வருகிறது.

இன்றைய குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது ஐஸ்கிரீம் வகைகள் தான். வென்னிலா, ஸ்ட்ராபெரி, சாக்லேட், மேங்கோ, காசாலட், என பலவித சுவைகளில் ஐஸ்கிரீம்கள் தயாரிக்க படுகிறது. இந்த விதவிதமான பிளேவர்கள் எப்படி தயாரிக்கப்படுகிறது என தெரியுமா? கலருக்காக சாய ஆசிட்களும், சுவைக்காக தரம் குறைந்த ஜெல்லி, ஜாம் என கண்ணை கவரும் பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இதனால் கான்சர் முதல் மஞ்சள்காமாலை, டைபாய்டு என உடலை பாதிக்கும் நோய்களின் பட்டியல் நீளுகிறது.
ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Rom_eis.jpg_736331184
நம்ம ஏதாவது பொருட்கள் வாங்கனும்னு கடைக்கு போறோம். நம்ம வீட்டுல இருந்து அந்த கடை இருக்கும் இடம் வரை கொஞ்சம் ரோட்டோரத்தில் பாருங்களேன். ஒவ்வொரு போஸ்ட் மரத்துக்கும் ஒரு தள்ளுவண்டி கடை இருக்கும். ஒவ்வொரு கடையிலும் ஈ மொய்க்கிற மாதிரி மக்கள் கூட்டம் இருக்கும். அப்படி மொய்க்க அங்க தரமான உணவு பண்டங்களா இருக்கும்? இல்லை. விலை குறைவாக இருப்பதே அந்த மொய்ப்புக்கு காரணம்.

வடை, பஜ்ஜி, போண்டா எல்லாமே ஒரு ருபாய் தான், இந்த குறைவான விலைக்கு அடக்கம் ரொம்ப குறைவு. ஆமாம், ரேசன் பருப்பு, பல முறை உபயோகிக்கப்பட்ட எண்ணெய்கள், என இன்னும் நிறைய சொல்லலாம். பத்து ரூபாய்க்கு வாங்கினால் வீட்டில் எல்லோருக்கும் கிடைக்குமே. நல்ல தரமான கடைகளில் விலை ஐந்து முதல் கிடைக்கும். அங்கே வாங்கினால் நம் வரவு செலவுக்கு கையை கடிக்கும். நமது இந்த நினைப்பே ரோட்டோர கடைகளுக்கு முதலீடு.
தரமான உணவை நாடி சென்றோமானால் நம் ஆரோக்கியம் குறையாது. விலையை பார்த்தோமானால் டாக்டரிடம் விலை போக வேண்டி வரும்.



positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 04, 2011 6:48 pm

எதைதின்னாலும் தாங்கக்கூடிய உடம்பு இந்த தமிழர்களின் உடம்பு.அப்படியே சந்தை பக்கம் போயி பாருங்க.1 ரூபா போண்டா கடையே பரவாயில்லைன்னு தோணும்.



ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Pஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Oஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Sஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Iஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Tஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Iஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Vஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Eஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Emptyஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Kஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Aஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Rஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Tஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Hஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Iஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  Cஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!  K
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 04, 2011 6:53 pm

பகிர்வுக்கு நன்றி ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 04, 2011 7:17 pm

விழிப்புணர்வு செய்திக்கு நன்றி சக்தி! அதிர்ச்சி

avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Mon Jul 04, 2011 7:28 pm

பகிர்வுக்கு நன்றி . அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக