ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!!

+15
Aathira
aathma
Bobshan returns
positivekarthick
கா.ந.கல்யாணசுந்தரம்
மஞ்சுபாஷிணி
ஹிஷாலீ
SK
திவ்யா
அன்பு தளபதி
ஜாஹீதாபானு
உமா
பது
பாலாஜி
அருண்
19 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Empty தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!!

Post by அருண் Mon Jul 04, 2011 2:37 pm

First topic message reminder :

லெதர் பேக் செய்வதை தயவு செய்து உடனே நிறுத்துங்கள் கீழ் கண்ட படங்களை பாருங்கள் விலங்குகளை கொடூரமாக கொன்று அதன் தோல்களை வைத்து வித வித மாக லெதர் பேக்களை செய்து விற்பனை யாக்குகின்றனர் இனிமேல் லெதர் பேக்களை
வாங்கு வதை நிறுத்த வேண்டும் இது விழிப்புணர்வாக இருக்கட்டும் இதை பார்த்து நீங்களும் அடுத்தவர்களுக்கு அறிவியுங்கள்!


தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Image001ia

தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Image002im


Last edited by அருண் on Mon Jul 04, 2011 3:18 pm; edited 2 times in total
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down


தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Empty Re: தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 04, 2011 5:23 pm

வள்ளலாரின் ஜீவ காருண்ய ஒழுக்கம் இப்போது அனைவருக்கும் என்னவென்று புரியும். வாழ்த்துக்கள் நண்பரே.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Empty Re: தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!!

Post by positivekarthick Mon Jul 04, 2011 7:06 pm

மிருகங்களிடம் அன்பு காட்டி பாருங்கள் .சொன்னால் புரியாது.


தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Pதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Oதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Sதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Iதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Tதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Iதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Vதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Eதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Emptyதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Kதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Aதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Rதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Tதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Hதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Iதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Cதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Empty பர்ஸ்இல் பாம்புகள் முதலைகள்(படங்கள்)

Post by Bobshan returns Sun Oct 16, 2011 1:40 pm

தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Att00025
தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Att00004c
தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Att00016z
தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Att00019w
தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Att00007cq
தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Att00022sதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Att00031தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Att00037p

இந்த புகைப்படங்கள் ரசிப்பதற்காக அல்ல சிந்திப்பதற்காக.
தோல் பொருள்களை உபயோகிப்பதை தவிர்த்து விடுங்கள்.

நன்றி போப்ஷன்
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்


பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

Back to top Go down

தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Empty Re: தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!!

Post by அருண் Sun Oct 16, 2011 1:58 pm

இந்த பதிவு ஏற்கனவே இங்கு உள்ளது!
அதோடு இணைத்து விடுகிறேன்.!
http://www.eegarai.net/t63563-topic
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Empty Re: தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!!

Post by aathma Sun Oct 16, 2011 3:46 pm

அச்சச்சோ ! இந்த படங்களை பார்பதர்க்கே மிகக் கொடூரமாக இருக்கிறதே அதிர்ச்சி

இனிமேல் leather bag ஐ நினைத்துக்கூட பார்க்கமாட்டேன்


Last edited by aathma on Sun Oct 16, 2011 3:51 pm; edited 1 time in total
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Empty Re: தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!!

Post by Bobshan returns Sun Oct 16, 2011 3:49 pm

அருண் இந்த படங்கள் எனக்கு இமெயில் இல் வந்தது. நாம் நண்பர்களிடம் ஒரு விழிப்புணர்வு வார வேண்டும் அதனால் தான் பதிவிட்டேன். நன்றி அருண்...


இந்த நிலையும் மாறும்!
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்


பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

Back to top Go down

தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Empty Re: தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!!

Post by Aathira Sun Oct 16, 2011 4:13 pm

என்னால் இதையெல்லாம் பார்க்க முடியாது.. கொஞ்சம்தான் பார்த்தேன்.. வேண்டாம் எல்லாரையும் நிறுத்தச் சொல்லுங்கள்.. அழுகை அழுகை அழுகை அழுகை


தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Aதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Aதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Tதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Hதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Iதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Rதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Aதயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Empty Re: தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!!

Post by aathma Sun Oct 16, 2011 4:16 pm

Aathira wrote:என்னால் இதையெல்லாம் பார்க்க முடியாது.. கொஞ்சம்தான் பார்த்தேன்.. வேண்டாம் எல்லாரையும் நிறுத்தச் சொல்லுங்கள்.. அழுகை அழுகை அழுகை அழுகை

அக்கா , எதை நிறுத்த சொல்கிறீர்கள் ? leather bag வாங்குவதையா ? புன்னகை

இல்லை இந்த மாதிரி புகைப்படங்களை இங்கே போடுவதையா ? புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Empty Re: தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!!

Post by ந.கார்த்தி Sun Oct 16, 2011 4:18 pm

aathma wrote:
Aathira wrote:என்னால் இதையெல்லாம் பார்க்க முடியாது.. கொஞ்சம்தான் பார்த்தேன்.. வேண்டாம் எல்லாரையும் நிறுத்தச் சொல்லுங்கள்.. அழுகை அழுகை அழுகை அழுகை

அக்கா , எதை நிறுத்த சொல்கிறீர்கள் ? leather bag வாங்குவதையா ? புன்னகை

இல்லை இந்த மாதிரி புகைப்படங்களை இங்கே போடுவதையா ? புன்னகை
எனக்கும் அதே சந்தேகம் தான் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Empty Re: தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!!

Post by Aathira Sun Oct 16, 2011 4:21 pm

ந.கார்த்தி wrote:
aathma wrote:
Aathira wrote:என்னால் இதையெல்லாம் பார்க்க முடியாது.. கொஞ்சம்தான் பார்த்தேன்.. வேண்டாம் எல்லாரையும் நிறுத்தச் சொல்லுங்கள்.. அழுகை அழுகை அழுகை அழுகை

அக்கா , எதை நிறுத்த சொல்கிறீர்கள் ? leather bag வாங்குவதையா ? புன்னகை

இல்லை இந்த மாதிரி புகைப்படங்களை இங்கே போடுவதையா ? புன்னகை
எனக்கும் அதே சந்தேகம் தான் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
என்ன கேள்வி இது. ரெண்டு பேருக்கும் கோபம் கோபம்
மொதல்ல அங்கே வெட்டி அறுத்துக்கிட்டு இருக்காங்களே அவங்களயெல்லாம் நிறுத்தச் சொல்லுங்க.. அப்புறம்
லெதர் பேக் லெதர் பேக்க்குன்னு அலையா அலைஞ்சு வாங்குற பேக்குங்களை வாங்குறத நிறுத்தச்சொல்லுங்க...
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 3 Empty Re: தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum