ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

“சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது

+4
SK
அருண்
ரபீக்
dsudhanandan
8 posters

Go down

“சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது Empty “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது

Post by dsudhanandan Mon Jul 04, 2011 12:32 pm

“சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது Hansrajsaxena




ரூ. ஒன்னேகால் கோடி மோசடி செய்ததாகக் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், “சன் பிக்சர்ஸ்” பட நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சக்சேனா கைது செய்யப்பட்டார்.

சேலத்தைச் சேர்ந்தவர் டி.எஸ்.செல்வராஜ். சினிமா பட வினியோகஸ்தரான இவர் “கந்தன் பிலிம்ஸ்” என்ற பட நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் சினிமா வினியோகஸ்தர் தொழில் செய்கிறேன். “சன்பிக்சர்ஸ்” பட நிறுவனத்தினர் தயாரித்து வெளியிட்டுள்ள “தீராத விளையாட்டுப்பிள்ளை” படத்தின் சேலம் பகுதி வினியோக உரிமையை வாங்கும்படி, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா என்னை வற்புறுத்தினார். அதன்பேரில், ரூ.11/4 கோடி கடன் வாங்கி கொடுத்து அந்த படத்தின் வினியோக உரிமையை வாங்கினேன்.

ஆனால் அந்த படத்தை சக்சேனாவே சேலம் பகுதியில் வெளியிட்டுவிட்டார். நான் கொடுத்த ரூ.11/4 கோடி பணத்தையும் திருப்பி தரவில்லை. அந்த படத்திற்கு வசூலான 83 லட்சத்து 53 ஆயிரத்து 374 ரூபாயை தரும்படி கேட்டேன். ஆனால் சக்சேனா தராமல் இழுத்தடித்தார். கடந்த ஜனவரி மாதம் அதுபற்றி கேட்டபோது என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து பணத்தை வசூலித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் மனு மீது சென்னை கே.கே.நகர் போலீசார் கடந்த 1-ந் தேதி அன்று கொலை மிரட்டல் மற்றும் மோசடி உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள். சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா மீது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சக்சேனா நேற்று இரவு 7 மணி அளவில் ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் வைத்து அவரை கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை அசோக்நகர் உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார் என்று போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தனர்.

-- சங்கமம்


Last edited by dsudhanandan on Mon Jul 04, 2011 1:27 pm; edited 1 time in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

“சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது Empty Re: “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது

Post by ரபீக் Mon Jul 04, 2011 12:45 pm

தீராத விளையாட்டு பிள்ளை சக்சேனா !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

“சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது Empty Re: “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது

Post by அருண் Mon Jul 04, 2011 12:46 pm

“சன் பிக்சர்ஸ் அழிவு காலம் நெருங்கி விட்டது! ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

“சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது Empty Re: “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது

Post by SK Mon Jul 04, 2011 12:51 pm

இவருக்கும் திகார் தானா “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது 182891 “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது 182891 “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது 182891 “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது 182891 “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது 182891


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

“சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது Empty Re: “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது

Post by ரேவதி Mon Jul 04, 2011 1:04 pm

“சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது 755837 “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது 755837 “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது 755837 “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது 755837 “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது 755837


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

“சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது Empty Re: “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது

Post by dsudhanandan Mon Jul 04, 2011 1:14 pm

SK wrote:இவருக்கும் திகார் தானா “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது 182891 “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது 182891 “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது 182891 “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது 182891 “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது 182891

இவருக்கு புழல்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

“சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது Empty Re: “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது

Post by அன்பு தளபதி Mon Jul 04, 2011 3:07 pm

அவ்ளோ பணம் கொடுத்து ஏன் தீராத விளயாட்டு பிள்ளயை வாங்குனார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

“சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது Empty Re: “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது

Post by உமா Mon Jul 04, 2011 3:11 pm

SK wrote:இவருக்கும் திகார் தானா “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது 182891 “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது 182891 “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது 182891 “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது 182891 “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது 182891


:bball: :bball: :bball: :bball:



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

“சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது Empty Re: “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது

Post by ரா.ரமேஷ்குமார் Mon Jul 04, 2011 6:10 pm

டன்டனக்கா சன் டமுக்குடக்கா சன்...ஜாலி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

“சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது Empty Re: “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum