ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை

+4
திவ்யா
பாலாஜி
உமா
அப்துல்லாஹ்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  - Page 2 Empty எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை

Post by அப்துல்லாஹ் Mon Jul 04, 2011 9:00 am

First topic message reminder :

எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  - Page 2 Mkstalin

சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி பெற்றது பிரச்சனையில்லை. ஆனால் எதிர்கட்சியாகக் கூட வரமுடியவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை அன்பகத்தில் நடைபெற்றது. இளைஞர் அணி செயலாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, பேசியதாவது:

தேர்தலில் தி.மு.க. ஆளும் கட்சியாக வர முடியாவிட்டாலும் பரவாயில்லை. எதிர்க்கட்சியாக கூட வரமுடியவில்லை என்பதுதான் வேதனை. சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வலுவான கூட்டணி. ஓரிரு இடங்களில் கூட்டணியினரிடம் சின்ன சின்ன பிரச்சினை ஏற்பட்டாலும் பெரிய அளவில் எந்த பிரச்சினையும் இல்லை. ஒற்றுமையாக செயல்பட்டோம்.

முந்தைய தேர்தல்களில் எம்.எல்.ஏ., எம்.பி.க்களை விரட்டியடித்தார்கள் என்ற செய்தி வரும். நடந்து முடிந்த தேர்தலில் நம்முடைய கட்சி உறுப்பினர்கள் யார் மீதும் அவ்வாறு புகார் வரவில்லை. மக்கள் நலத்திட்டங்களையும் சிறப்பாக நிறைவேற்றினோம். அப்படியிருந்தும் தோற்றதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று 2ஜி பிரச்சினை.

குறிப்பிட்ட சிலரால் 2ஜி ஊழல் பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டது. இன்னொன்று ஒவ்வொரு முறையும் மக்கள் மாற்றம் வேண்டும் என்று விரும்புவதுதான். தி.மு.க.வுக்கு அடுத்த மாற்று அ.தி.மு.க.தான். அதனால்தான் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.

தி.மு.க. பொதுக்குழுவுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை இளைஞர் அணி கூட்டம் நடைபெறும். அதில் நிர்வாகிகளின் குறைகள் கேட்கப்படும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞரணி நிர்வாகிகள் பலரும் திமுகவின் தலைமை பொறுப்புக்கு மு.க. ஸ்டாலின் வரவேண்டும் என்று கூறினார்கள். கடுமையான உழைப்பு, செயல்திறனால் ஆட்சியின் பலன்கள், கடைகோடி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்பட்டீர்கள். உங்கள் அயராத உழைப்பு தமிழக மக்களுக்கு தெரியும். நீங்கள் தலைமை பொறுப்பு ஏற்றால்தான் கட்சியினருக்கும் நம்பிக்கை பிறக்கும். வருகிற உள்ளாட்சி தேர்தலை பலமாக சந்திக்க முடியும் என்று உணர்ச்சி பொங்க குறிப்பிட்டார்கள்.

அவர்களின் பேச்சை இடைமறித்த மு.க.ஸ்டாலின் இங்கு இளைஞர் அணியின் தீர்மானம் பற்றி மட்டும் பேசுங்கள். உங்கள் மற்ற கருத்துக்களை கட்சி பொதுக்குழுவில் பேசுங்கள் என்றார்.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  - Page 2 Aஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  - Page 2 Bஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  - Page 2 Dஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  - Page 2 Uஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  - Page 2 Lஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  - Page 2 Lஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  - Page 2 Aஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down


எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  - Page 2 Empty Re: எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை

Post by பது Mon Jul 04, 2011 2:52 pm

கடந்த காலத்தில் நடந்த்ததை வருந்தாமல் நடக்க போவதை பாருங்க
அம்மா செய்கிற நல்ல திட்டங்களுக்கு ஆதரவு குடுங்க
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum