புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_m10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10 
41 Posts - 68%
heezulia
அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_m10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_m10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_m10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_m10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10 
206 Posts - 74%
heezulia
அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_m10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_m10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_m10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_m10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_m10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_m10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_m10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_m10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_m10அகதி ஆனேன் !!! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகதி ஆனேன் !!!

Page 2 of 2 Previous  1, 2

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jul 03, 2011 7:31 pm

First topic message reminder :

வானில் இருந்து விழுந்தது போல்
திடீரென்று ஒரு நாள் வந்து
விழுந்தேன் இம்மண்ணில்
இம்மண்ணின் வாசனையும் நேசமிகுமையும்
எனக்கு பிடித்துபோகவே
இம்மண்ணில் நிம்மதியாக வட்டமிடலாம்
என்ற யோசனையும் எனக்கு வந்தது
அழுக்கான ஆடை தீயிலே
அழுகிய பண்டமது குப்பையிலே
உடைந்த பொருள் மூலையிலே
என்பது எவ்வளவு உண்மையோ
அதே போல
பழயவனான நான் ஒதுக்கி தள்ளப்பட்டேன்
ஒதுக்கப்பட்ட அனுபவம் முன்பே இருந்ததால்
அழைந்து திரிக்கிறேன்
ஒரு அகதியை போலே

வட்டமிடலாம் வண்ணத்து பூச்சியாக
என்று நினைத்தேன் ஆனால்
ஒதுக்காபட்டேன் அதானால்
ஆக்கப்பட்டேன் அகதி
ஒதுக்கப்பட்டவன் ஆகவே
அகதியும் ஆனேன்!!!

இனி இம்மண்ணின் வாசம் நுகர
என் மனம் இடமளிக்காது
வாசம் நுகர்ந்து வசந்தம் அடைய
அனுமதித்த அனைவருக்கும் நன்றி.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jul 06, 2011 4:00 pm

றினா wrote:
வட்டமிடலாம் வண்ணத்து பூச்சியாக
என்று நினைத்தேன் ஆனால்
ஒதுக்காபட்டேன் அதானால்
ஆக்கப்பட்டேன் அகதி
ஒதுக்கப்பட்டவன் ஆகவே
அகதியும் ஆனேன்!!!
அற்புதமான கவிதை...
வாழ்த்துக்கள்.

நன்றி றினா :நல்வரவு:

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 06, 2011 4:06 pm

சூப்பருங்க சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jul 06, 2011 4:08 pm

sathishkumar2991 wrote:
பழயவனான நான் ஒதுக்கி தள்ளப்பட்டேன்
ஒதுக்கப்பட்ட அனுபவம் முன்பே இருந்ததால்
அழைந்து திரிக்கிறேன்
ஒரு அகதி

உண்மை பதிவு
அருமை
நன்றிகளுடன்

பிஜிராமன்

நன்றிகள் சதீஷ்....... :நல்வரவு:

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 06, 2011 4:10 pm

ரொம்ப அருமையான கவிதை வாழ்த்துக்கள் ராமா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jul 06, 2011 4:11 pm

ரேவதி wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி ரேவதி :நல்வரவு:

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jul 06, 2011 4:12 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப அருமையான கவிதை வாழ்த்துக்கள் ராமா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி பானு......கேன் ஐ கால் யு லைக் பானு :நல்வரவு:

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 06, 2011 4:34 pm

ஓகே ராமா ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jul 06, 2011 5:38 pm

அன்பு உறவே உதாசீனம் பற்றிய எண்ணத்தை அகதியாக்கி துரத்துங்கள் உங்களை விட்டு...
வணத்துப்பூச்சிகளும் வாசனை மலர்களும் அவற்றை ரசிப்பதற்கும் நுகர்வதற்கும் ஆளில்லாத மனித சஞ்சாரமற்ற வனங்களில் வாசம் செய்கின்றன. உங்களுக்குள்ளிருக்கும் தீ கணந்து எரியட்டும் தொடர்ந்து...
கடைசி வரிகளில் நீங்கள் சொல்லியுள்ளது போல் விட்டுப்பிரியும் எண்ணத்தை விட்டுப் பிரியுங்கள்..எங்களில் ஒருவராக எல்லா உதாசீனங்களையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு தோளோடு தோள் சேர்ந்து துணை நில்லுங்கள் பிஜி. உங்களின் ஆழ்ந்த சிந்தனை வீரியமிக்க கருத்தாளமிக்க பதிவுகளை எங்களுக்கு விருந்தாக்குங்கள்...விட்டுத்தள்ளுங்கள் குப்பை விடயங்களை

அன்புடன் அப்துல்லாஹ்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அகதி ஆனேன் !!! - Page 2 Aஅகதி ஆனேன் !!! - Page 2 Bஅகதி ஆனேன் !!! - Page 2 Dஅகதி ஆனேன் !!! - Page 2 Uஅகதி ஆனேன் !!! - Page 2 Lஅகதி ஆனேன் !!! - Page 2 Lஅகதி ஆனேன் !!! - Page 2 Aஅகதி ஆனேன் !!! - Page 2 H
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jul 06, 2011 5:43 pm

அப்துல்லாஹ் wrote:
அன்பு உறவே உதாசீனம் பற்றிய எண்ணத்தை அகதியாக்கி துரத்துங்கள் உங்களை விட்டு...
வணத்துப்பூச்சிகளும் வாசனை மலர்களும் அவற்றை ரசிப்பதற்கும் நுகர்வதற்கும் ஆளில்லாத மனித சஞ்சாரமற்ற வனங்களில் வாசம் செய்கின்றன. உங்களுக்குள்ளிருக்கும் தீ கணந்து எரியட்டும் தொடர்ந்து...
கடைசி வரிகளில் நீங்கள் சொல்லியுள்ளது போல் விட்டுப்பிரியும் எண்ணத்தை விட்டுப் பிரியுங்கள்..எங்களில் ஒருவராக எல்லா உதாசீனங்களையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு தோளோடு தோள் சேர்ந்து துணை நில்லுங்கள் பிஜி. உங்களின் ஆழ்ந்த சிந்தனை வீரியமிக்க கருத்தாளமிக்க பதிவுகளை எங்களுக்கு விருந்தாக்குங்கள்...விட்டுத்தள்ளுங்கள் குப்பை விடயங்களை

அன்புடன் அப்துல்லாஹ்

விட்டுப்பிரிய மனமின்றி தான்
விட்டுவிட்டேன் என் சொல்லை
விட்டதனால் தான் வாய்தது
உங்கள் போன்றோர் அன்பை
புரிந்து கொள்ள முடிந்தது இந்த மர மண்டை......

உங்களை போன்ற ஆசான்கள் உலாவி கொண்டிருக்கும் இத்தளத்தை விட்டுவிட மாட்டேன்.....

மிக்க நன்றி ஸார்....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக