புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிக்கெட்:இந்திய அணி 240 ரன்கள் முன்னிலை
Page 1 of 1 •
- ராமகிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
பார்படாஸ்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 240 ரன்கள் முன்னிலையி்ல் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வெற்றி கண்ட இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் பார்படாஸ் நகரில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.
இஷாந்த் மிரட்டல்:
லட்சுமண் (85), ரெய்னா (53) கைகொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்கள் எடுத்தது. இஷாந்த் சர்மா (6 விக்கெட்) வேகத்தில் திணறிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, சாமுவேல்ஸ் (78*) மட்டும் ஆறுதல் அளிக்க, முதல் இன்னிங்சில் 190 ரன்கள் எடுத்தது. பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்து, 34 ரன்கள் முன்னிலை வகித்திருந்தது. அபினவ் முகுந்த் (8), முரளி விஜய் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
மழை குறுக்கீடு:
நேற்றைய நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமாக துவங்கியது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு முரளி விஜய் (3) ஏமாற்றம் அளித்தார். பின் இணைந்த டிராவிட், அபினவ் முகுந்த் ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்த போது அபினவ் முகுந்த் (48) அவுட்டானார். டிராவிட் 55 ரன்களில் அவுட் ஆனார். ஆட்டநேர முடிவில் 89 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்பிற்க 229 ரன்கள் இந்திய அணி எடுத்தது. ஹோலி (26), லட்சுமண் (72) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் எட்வர்ட்ஸ் (2), ரவி ராம்பால் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஆட்டத்தின் போக்கு நமக்கு சாதகம் தான் இன்று உணவு இடைவேளைக்கு முன்பு நமது இரண்டாவது இன்னிங்ஸ்யை முடித்து விட்டு அவர்களை ஆட வைக்க வேண்டும் அவர்களும் ஆட்டத்தை டிரா செய்ய முறச்சிப்பார்கள் இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்து முடிவு தெரியும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. எனவே போட்டி சமநிலையை அடையும் என நினைக்கிறேன்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இந்திய பந்து வீச்சாளார்கள் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி நம் வசம் அண்ணா...மகா பிரபு wrote:இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. எனவே போட்டி சமநிலையை அடையும் என நினைக்கிறேன்.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பொறுத்திருந்து பார்ப்போம்.
- ராமகிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
ரா.ரமேஷ்குமார் wrote:இந்திய பந்து வீச்சாளார்கள் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி நம் வசம் அண்ணா...மகா பிரபு wrote:இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. எனவே போட்டி சமநிலையை அடையும் என நினைக்கிறேன்.
சரியாக சொன்னீர்கள்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 269/6 ரன்களை எடுத்த பின் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மே.இந்திய தீவுகள் அணி 81/3 எடுத்துள்ளது இன்னும் 54* ஓவர்கள் மீதமுள்ளது(*மாற வாய்ப்புள்ளது மழை அல்லது போதிய வெளிச்சம் இல்லாமை போன்ற காரணங்களால்)...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
» பயிற்சி கிரிக்கெட்: இந்திய அணி 364 ரன்கள் குவிப்பு
» கிரிக்கெட்:முன்னிலை பெற்றது இந்திய அணி * 6 விக்கெட் வீழ்த்தினார் இஷாந்த் சர்மா
» கிரிக்கெட் -இந்திய அணி இங்கிலாந்தை 151 ரன்கள் விடுதியாசத்தில் ஜெயித்தது.
» பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் லீக் : பாகிஸ்தானை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி
» கிரிக்கெட் - முன்னிலை பெற்றது இந்தியா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1