ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 21:21

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 21:20

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:18

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலரை விற்ற செடி

+3
நட்புடன்
மஞ்சுபாஷிணி
செய்தாலி
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மலரை விற்ற செடி   - Page 2 Empty மலரை விற்ற செடி

Post by செய்தாலி Sun 3 Jul 2011 - 19:47

First topic message reminder :

மலரை விற்ற செடி   - Page 2 Untitled

அகம் புறம்தள்ளும் உண்மைகள்
நாவை கொமட்டும் கைப்பு
இன்றைய நாளிதழ் செய்திகள்

சுவாசிக்க வழிமறுக்கும் நாளம்
ஆவியாக கொதிக்கும் குருதிகள்
ஊடகத்தின் ஒளிக் கோப்புக்கள்

தளிராத மொட்டு மலரவள்
வாசம் தொலைத்து நிற்கிறாள்
மேய்ந்தது தந்தை வேலி

காமக் கயவர்களின் கட்டிலில்
இரவல் மலராக தளிர்மலர்
மலரை கூவிவிற்ற தந்தைசெடி

சமூகத்தின் உன்னத மேதாவிகள்
பிஞ்சுமலரில் வாசம் நுகர்ந்தவர்கள்
கொடிபோல் நீளும் பட்டியல்

விலக்கபட்ட மனித உறவுகளில்
கோரமாய் அவிழ்க்கப்படும் ஆடை
எழுதப்படாத நவ நாகரீகம்

மாதபோக்கு நின்ற பின்னும்
காளையர் சுகம் தேடுபவர்கள்
குடுமப்த்தில் தொலையும் பத்தினிகள்

பேரப்பிள்ளை வயது மலரிடம்
காமம் தேடும் கிழடுகள்
மேண்மை உடைக்கும் மனிதர்கள்

வியாதியை படரும் நவீனங்கள்
தளிரிலேயே விளையும் பயிர்கள்
நாளைய விஷ உயிர்கொள்ளிகள்

அவனுக்கு தெரியாமல் அவள்
அவளுக்கு தெரியாமல் இவன்
இளையவர்களின் இரகசிய உறவுகள்

உறவு உணவு உடை
விஸ்வரூபத்தில் நவ நாகரீகம்
நோய்வாய்ப்பட்டு மண்ணின் பண்பாடு

மதிகெட்ட மனிதர்களின்
அந்நிய கலாச்சாரத்தின் அலாதி
அழிவின் விளிபில் மனிதம்


குறிப்பு : (கடந்த வாரங்களில் ஊடகங்களின் நிரம்பி வழிந்த செய்திகள் )
இதுபோன்ற பதிவுகளை எழுதவும் பதியவும் வெட்க்கபடுகிறேன்
காலத்தின் கட்டாயம் வழிதெரியவில்லை கிறுக்கிவிட்டேன்
உறவுகளே தவறாக எடுத்துகொள்ளவேண்டாம்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


மலரை விற்ற செடி   - Page 2 Empty Re: மலரை விற்ற செடி

Post by செய்தாலி Tue 5 Jul 2011 - 11:53

றினா wrote:
பேரப்பிள்ளை வயது மலரிடம்
காமம் தேடும் கிழடுகள்
மேண்மை உடைக்கும் மனிதர்கள்

அருமை, அழகு.
உண்மைகள் பேசுகின்றன செய்தலி உங்கள் கவிதையில்.
வாழ்த்துக்கள்.


மிக்க நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மலரை விற்ற செடி   - Page 2 Empty Re: மலரை விற்ற செடி

Post by இளமாறன் Thu 7 Jul 2011 - 1:48

சொல்ல வார்த்தைகள் இல்லை கலாச்சார தடுமாற்றங்கள்...குடும்ப உறவுகள் பாசம் பந்தம் இவற்றை எல்லாம் பணம் அழித்து விட்டது போல ஒரு உணர்வுகள்...என்று மீண்டும் மலருமோ நமது சிறப்பு மிக்க கலாச்சாரம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மலரை விற்ற செடி   - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மலரை விற்ற செடி   - Page 2 Empty Re: மலரை விற்ற செடி

Post by செய்தாலி Thu 7 Jul 2011 - 12:33

இளமாறன் wrote:சொல்ல வார்த்தைகள் இல்லை கலாச்சார தடுமாற்றங்கள்...குடும்ப உறவுகள் பாசம் பந்தம் இவற்றை எல்லாம் பணம் அழித்து விட்டது போல ஒரு உணர்வுகள்...என்று மீண்டும் மலருமோ நமது சிறப்பு மிக்க கலாச்சாரம்

இனி ஏடுகளிலும் ஓவியங்களிலும் மட்டுமே இருக்கும் நம் பண்பாட்டு கலாச்சராங்கள்
எண்ண செய்வது நண்பா நம்முள் வைரஸாய் பரவுகிறது அந்நிய கலாச்சார மோகம்

கருத்துக்கு மிக்க நன்றி நண்பா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மலரை விற்ற செடி   - Page 2 Empty Re: மலரை விற்ற செடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum