ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபுதேவா - ரம்லத் விவாகரத்து: ஜூலை 7-ம் தேதி தீர்ப்பு

3 posters

Go down

பிரபுதேவா - ரம்லத் விவாகரத்து: ஜூலை 7-ம் தேதி தீர்ப்பு Empty பிரபுதேவா - ரம்லத் விவாகரத்து: ஜூலை 7-ம் தேதி தீர்ப்பு

Post by Ulavan Sun Jul 03, 2011 4:58 pm

பிரபுதேவா - ரம்லத் விவாகரத்து: ஜூலை 7-ம் தேதி தீர்ப்பு Pdevaramlath நடிகர் பிரபுதேவா-ரம்லத் விவாகரத்து வழக்கில் சென்னையிலுள்ள குடும்ப நல நீதிமன்றம் ஜூலை 7-ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது.

நடிகர் பிரபுதேவா, ரம்லத் தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, பிரபுதேவா தனியே வசிக்கத் தொடங்கினார். பிரபுதேவா, நடிகை நயன்தாராவை திருமணம் செய்யப்போவதாக செய்திகளும் வெளியாகின.

இந்த நிலையில், கணவரை தன்னோடு சேர்த்து வைக்கக் கோரி சென்னையிலுள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் ரம்லத் மனு தாக்கல் செய்தார். வழக்கு நிலுவையில் இருந்தபோதே, ரம்லத் மற்றும் குழந்தைகளுக்கு பணம், சொத்துகளைப் பிரித்து வழங்க பிரபுதேவா ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, விவாகரத்துக்கு பரஸ்பரம் சம்மதம் தெரிவித்து இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு ஜூன் 30-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரபுதேவா, ரம்லத் இருவரும் ஆஜராகவில்லை.

இதனால் ஜூலை 10-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. குடும்ப நல நீதிமன்றத்துக்கு சனிக்கிழமை வந்த நடிகர் பிரபுதேவா, அவரது மனைவி ரம்லத் ஆகியோர் வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, சனிக்கிழமை பிற்பகலில் நீதிபதி பாண்டியன் வழக்கை விசாரணை செய்தார்.

பிரபுதேவா, ரம்லத் இருவரும் ஆஜராகி இரண்டு மணி நேரம் சாட்சியம் அளித்தனர். விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கில் ஜூலை 7-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

விசாரணையின்போது, மூன்று வீடுகள், பத்து லட்சம் ரூபாயை, மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வழங்க பிரபுதேவா ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது http://www.tharavu.com/2011/07/7.html
Ulavan
Ulavan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2010

Back to top Go down

பிரபுதேவா - ரம்லத் விவாகரத்து: ஜூலை 7-ம் தேதி தீர்ப்பு Empty Re: பிரபுதேவா - ரம்லத் விவாகரத்து: ஜூலை 7-ம் தேதி தீர்ப்பு

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 03, 2011 9:51 pm

பணத்தால் எதுவும் முழுமை செய்ய முடியுமா ஒரு பெண்ணுக்கு கணவன் தான் முக்கியம்... கட்டிய தாலிக்கும் பெற்ற குழந்தைகளுக்கும் குடும்பத்தலைவனாக பிரபுதேவா தன் கடமையில் இருந்து தவறிவிட்டார்.

மனைவி இருக்கும்போது இன்னொரு பெண்ணை விரும்பினால் அதனால் பிரபுதேவா தன் வாழ்க்கையை , மனைவியின் அணுசரணையை, பிள்ளைகளின் அன்பை இழக்கிறார்....

வேதனையான செய்தி சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிரபுதேவா - ரம்லத் விவாகரத்து: ஜூலை 7-ம் தேதி தீர்ப்பு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பிரபுதேவா - ரம்லத் விவாகரத்து: ஜூலை 7-ம் தேதி தீர்ப்பு Empty Re: பிரபுதேவா - ரம்லத் விவாகரத்து: ஜூலை 7-ம் தேதி தீர்ப்பு

Post by அசுரன் Sun Jul 03, 2011 10:24 pm

இவனெல்லாம் பட்டு திருந்துவான் எதிர்ப்பு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பிரபுதேவா - ரம்லத் விவாகரத்து: ஜூலை 7-ம் தேதி தீர்ப்பு Empty Re: பிரபுதேவா - ரம்லத் விவாகரத்து: ஜூலை 7-ம் தேதி தீர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு
» திருமணத்துக்கு சம்மதிக்க நயன்தாராவிடம் வைர நெக்லஸ் வாங்கவில்லை; பிரபுதேவா மனைவி ரம்லத் மறுப்பு
» ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும்
» ஜூலை 18-ம் தேதி முதல் வேலைவாய்ப்பு பதிவுப் பணி
» தமிழகத்தில் ஜூலை 18 ஆம் தேதி கல்லூரிகள் திறப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum