ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம்

4 posters

Go down

பொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் Empty பொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம்

Post by spselvam Sun Jul 03, 2011 3:34 pm

சென்னை: தமிழகத்தில் ஆட்சிபீடத்தில் அமர்ந்த ஒன்றரை மாதத்தில் தமிழக அமைச்சரவையில் 2 வது முறையாக இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமோக ஆதரவுடன் பெரும்பான்மை பலத்துடன் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., முதல்வரானார். கடந்த 15 ம் தேதி பொறுப்பேற்ற இவர் தனது கீழ் இயங்கும் 34 அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார். இதில் பெரும்பான்மையானவர்கள் புதியவர்களே ஆவர் . கடந்த 27 ம்தேதி அமைச்சர்கள் இலாகாக்களை மாற்றியும், மேலும் புதிதாக முகம்மது ஜான் என்பவருக்கும் வாய்ப்பு கொடுத்தார்.

இந்நிலையில் இன்று அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய மாற்றத்தின்படி புதிய விவரம் வருமாறு:

கைத்தறி துறை அமைச்சராக இருந்த பி.வி.,ரமணன் கைத்தறி மற்றும் ஜவுளித்துறையும் சேர்த்து கவனிப்பார், சுற்றுலா துறை அமைச்சராக இருந்த புத்திச்சந்திரனுக்கு உணவுத்துறையும், உணவுத்துறை அமைச்சராக இருந்த அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்கு வணிகவரிக்துறையும், வணிக வரித்துறை அமைச்சராக இருந்த கோகுலஇந்திராவுக்கு சுற்றுலா துறையும், ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெ., உத்தரவின்படி கவர்னர் மாளிகை வட்டாரம் இந்த செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

சட்ட அமைச்சர் பதவி நீக்கம்: கடையநல்லூர் தொகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டியன் காதி மற்றும் கிராம தொழில்துறை அமைச்சராக புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் நாளை பொறுப்பேற்பார் என்றும், சட்ட அமைச்சராக இருந்த இசக்கிசுப்பøயா நீக்கப்பட்டு , செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சராக இருக்கும் செந்தமிழன், சட்டத்துறையை சேர்த்து கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:தினமலர்
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

பொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் Empty Re: பொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம்

Post by ரபீக் Sun Jul 03, 2011 3:37 pm

மாற்றம் ஒன்றுதானே மாறாதது !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் Empty Re: பொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம்

Post by ரா.ரமேஷ்குமார் Sun Jul 03, 2011 10:31 pm

அம்மாவின் ஆட்சியில் இது எல்லாம் சாதரணம்மப்பா...புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் Empty Re: பொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம்

Post by உதயசுதா Mon Jul 04, 2011 10:16 am

ini thamizaga governerukku amaichchar maatram onnuthaan velaiyaa irukkum


பொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் Uபொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் Dபொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் Aபொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் Yபொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் Aபொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் Sபொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் Uபொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் Dபொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் Hபொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் Empty Re: பொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு
» தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்
» தமிழக அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர்கள் மூவர் நீக்கம்
» காருக்கு, 30 மாதத்தில் 34 முறை, அரசு பணத்தில் டயர்கள் மாற்றம்
» தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum