ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது

2 posters

Go down

கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது Empty கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது

Post by ந.கார்த்தி Sun Jul 03, 2011 3:19 pm

கொத்தமங்கலம்: செக்ஸ் கொடுமைகளுக்குப் பெயர் போன கேரளாவில் மேலும் ஒரு
பாலியல் கொடுமை நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. தனது 14 வயது மகளை பலரிடமும்
பணம் பெற்றுக் கொண்டு கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த நபரை
போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொச்சி அருகே உள்ள பரவூரைச் சேர்ந்த 18
வயது மகளை முதலில் தான் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர்
நூற்றுக்கணக்கானோரிடம் பணத்திற்காக அனுப்பி வைத்து பெரும் பரபரப்பை
ஏற்படுத்திய தந்தையைப் போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது. அச்சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம்
தொடர்பாக இதுவரை 50 பேர் வரை கைதாகியுள்ளனர். அரபு நாட்டு ஷேக் ஒருவரும்
இதில் தொடர்புடையதாக நேற்றுதான் போலீஸார் தெரிவித்தனர். இன்டர்போல் உதவியை
நாடும் அளவுக்கு தற்போது நிலைமை போயுள்ளது.

இந்த நிலையில் கடந்த
மூன்று மாதங்களாக தனது 14 வயது மகளை பணம் வாங்கிக் கொண்டு பலருக்கும் போகப்
பொருளாக்கிய இன்னொரு கேடு கெட்ட தந்தையை போலீஸார் கேரளாவில் கைது
செய்துள்ளனர்.

கொத்தமங்கலம் அருகே உள்ள நெல்லிக்குழி என்ற பகுதியைச்
சேர்ந்தவர் முகம்மது அலி.இவர் தனது 14 வயது மகளை (இந்த சிறுமி பள்ளியில்
படித்து வருகிறார்) பணம் வாங்கிக் கொண்டு பலருக்கு விபச்சாரத்திற்காக
அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த மூன்று மாதமாக இந்த சித்திரவதையில்
சிக்கித் தவித்து வந்தார் அந்த சிறுமி. வீடுகளுக்கு அனுப்பாமல், கார்கள்,
ஆட்டோக்களில் வைத்து இந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்
காமாந்தகர்கள்.

முகம்மது அலியின் இந்த அக்கிரமச் செயல் குறித்து
கொத்தமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபாஷுக்குத் தகவல் போனது.
இதையடுத்து அவர் நேற்று அதிரடியாக செயல்பட்டு முகம்மது அலியைப் பிடித்தார்.
அப்போது அவரது மகளும் அப்போது உடன் இருந்தார். இருவரிடமும் நடத்திய
விசாரணையின்போதுதான் அலியின் அக்கிரமச் செயல் தெரிய வந்தது.

இதையடுத்து நடந்த விசாரணையில் 19 வயதான ஷாகுல், 19 வயதான துர்ஹான் ஆகியோரும் பிடிபட்டனர்.

சில
மாதங்களுக்கு முன்பு தனது மகள் கர்ப்பமடைந்திருக்கலாமோ என்ற சந்தேகத்தில்
அரசு மருத்துவமனைக்குக் கூட்டி்ச சென்று மருத்துவப் பரிசோதனையை செய்தார்
அலி என்ற தகவலும் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது.

சிறுமியை தற்போது
பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர் போலீஸார். அவரிடம் விசாரணை
நடத்தும்போது என்ன தகவல் கிடைக்கப் போகிறதோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகரித்து
வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகளால் கேரளாவே அதிர்ந்து போயுள்ளது.
அதிலும் பெற்ற தந்தைகளே இவ்வாறு கொடிய செயல்களில் ஈடுபடுவது கேரள மக்களை
பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தட்ஸ் தமிழ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது Empty Re: கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது

Post by positivekarthick Sun Jul 03, 2011 3:38 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது Pகேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது Oகேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது Sகேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது Iகேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது Tகேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது Iகேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது Vகேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது Eகேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது Emptyகேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது Kகேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது Aகேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது Rகேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது Tகேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது Hகேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது Iகேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது Cகேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum