ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 23:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் பிறந்தநாள்

+12
செரின்
ரூபன்
சுடர் வீ
nandhtiha
சரண்.தி.வீ
சதீஷ்குமார்
பிரகாசம்
மீனு
VIJAY
கோவைசிவா
Tamilzhan
பாலாஜி
16 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

முதல் பிறந்தநாள் - Page 2 Empty முதல் பிறந்தநாள்

Post by பாலாஜி Mon 14 Sep 2009 - 13:20

First topic message reminder :

முதல் பிறந்தநாள் - Page 2 938222 முதல் பிறந்தநாள் - Page 2 938222 முதல் பிறந்தநாள் - Page 2 141775 முதல் பிறந்தநாள் - Page 2 938222 முதல் பிறந்தநாள் - Page 2 938222

முதல் பிறந்தநாள் காணும் ஈகரை மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேம்.


முதல் பிறந்தநாள் - Page 2 677196 முதல் பிறந்தநாள் - Page 2 677196 முதல் பிறந்தநாள் - Page 2 141775 முதல் பிறந்தநாள் - Page 2 677196 முதல் பிறந்தநாள் - Page 2 677196
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


முதல் பிறந்தநாள் - Page 2 Empty Re: முதல் பிறந்தநாள்

Post by ரூபன் Mon 14 Sep 2009 - 14:51

ஈகரையின் முதலாவது பிறந்தநாள் விழாவில் வாழ்த்து தெரிவிப்பதில் மிக்க பேருவகை அடைகிறேன் இந்த ஈகரையின் உறுப்பினர் என்ற வகையில் நானும் பெருமை கொள்கிறேன் ஈகரை மேலும் தொடர்ந்து வளர்ந்து தமிழுக்கு ஒரு முன்னோடியான தளமாக திகழ எனது வாழ்த்துக்கள் என்பதை விட நாங்கள் எல்லோரும் சேர்ந்து உழைப்போம். முதல் பிறந்தநாள் - Page 2 325286
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

முதல் பிறந்தநாள் - Page 2 Empty Re: முதல் பிறந்தநாள்

Post by செரின் Mon 14 Sep 2009 - 14:57

ஈகரைக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இதில் விசேம் என்ன தொியுமா ஈகரைக்கும் எனக்கும் ஒரே நாளில் பிறந்தநாள்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

முதல் பிறந்தநாள் - Page 2 Empty Re: முதல் பிறந்தநாள்

Post by ரூபன் Mon 14 Sep 2009 - 15:03

அப்ப உங்களுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சேரின் பல காதலிகளையும் ஒரு மனைவியைமும் பெற்று பல்லாண்டு காலம் ஆனந்தமாக வாழுங்கள் முதல் பிறந்தநாள் - Page 2 141775
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

முதல் பிறந்தநாள் - Page 2 Empty Re: முதல் பிறந்தநாள்

Post by செரின் Mon 14 Sep 2009 - 15:06

Ruban1 wrote:அப்ப உங்களுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சேரின் பல காதலிகளையும் ஒரு மனைவியைமும் பெற்று பல்லாண்டு காலம் ஆனந்தமாக வாழுங்கள் முதல் பிறந்தநாள் - Page 2 141775

முதல் பிறந்தநாள் - Page 2 359383 முதல் பிறந்தநாள் - Page 2 678642 முதல் பிறந்தநாள் - Page 2 678642

இதெல்லாம் இருந்தா பல்லாண்டு காலம் வேணாம் ரூபன் தாங்க முடியாது ஆ னால்
” ஒரு மனைவியைமும்
” எனக்கு இந்த பாலிசி பிடிச்சிருக்கு அப்ப ஈகரைக்கு பல காதலர்கள் இருக்கிறார்கள் யார் அந்த ஒரு மனைவி??
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

முதல் பிறந்தநாள் - Page 2 Empty Re: முதல் பிறந்தநாள்

Post by srinivasan Mon 14 Sep 2009 - 15:07

முதல் பிறந்தநாள் - Page 2 141775 "HAPPY BIRTH DAY BABY" முதல் பிறந்தநாள் - Page 2 141775


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

முதல் பிறந்தநாள் - Page 2 Empty Re: முதல் பிறந்தநாள்

Post by ரூபன் Mon 14 Sep 2009 - 15:08

தேடுங்க செரின் தேடிப்பிடியுங்க எப்படியும் கிடைக்காமலா போடுவார்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

முதல் பிறந்தநாள் - Page 2 Empty Re: முதல் பிறந்தநாள்

Post by மீனு Mon 14 Sep 2009 - 15:09

அப்படியா ஷெரின்.. ஆமா ஆமா ..அப்போ இன்று ரெட்டிப்பு கொண்டாட்டம்.. நாம் ஷெரின் பிறந்த நாளை இனிமேலே மறக்கவே முடியாதே.. ஷெரின் இது உங்களது எத்தனையாவது பிறந்த நாள்.. உண்மையை மட்டும் சொல்லுங்க.. இன்று கேக் கட் பண்ணினீங்களா.. டிரஸ் புதிது போட்டு இருக்கீங்களா ..எல்லாம் சொல்லுங்க ..நாமளும் தெரிஞ்சுக்கணும் ..

இன்று ரோஸ் படம் நீக்கிட்டு கேக் படம் போடுங்க..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

முதல் பிறந்தநாள் - Page 2 Empty Re: முதல் பிறந்தநாள்

Post by செரின் Mon 14 Sep 2009 - 15:12

இல்லை மீனு எதுவுமே இல்லை ஈகரையுடன் இணைந்துள்ளேன் வேலைக்கு போகவில்லை வீட்டில் இருக்கிறேன் இது எனது 28வது பிறந்தநாள் இ எனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் நான் இல்லை ரூபனிடம் கேளுங்கள் கூறுவார்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

முதல் பிறந்தநாள் - Page 2 Empty Re: முதல் பிறந்தநாள்

Post by மீனு Mon 14 Sep 2009 - 15:14

ஷெரின் ..என்ன சொல்றீங்க..ஓகே நான் ரூபனிடம் கேக்கறேன்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

முதல் பிறந்தநாள் - Page 2 Empty Re: முதல் பிறந்தநாள்

Post by ரூபன் Mon 14 Sep 2009 - 15:17

sherin wrote:இல்லை மீனு எதுவுமே இல்லை ஈகரையுடன் இணைந்துள்ளேன் வேலைக்கு போகவில்லை வீட்டில் இருக்கிறேன் இது எனது 28வது பிறந்தநாள் இ எனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் நான் இல்லை ரூபனிடம் கேளுங்கள் கூறுவார்

உண்மைதான் செரின் எனக்குத்தெரியும் என்ன அப்பாவுடன் கதைத்திங்களா செரின்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

முதல் பிறந்தநாள் - Page 2 Empty Re: முதல் பிறந்தநாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» பிரதமர் மோடி பிறந்தநாள்: நாளை முதல் சேவை வாரம் கொண்டாட பாஜக முடிவு
» புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum