ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை  Poll_c10அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை  Poll_m10அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை  Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை

2 posters

Go down

அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை  Empty அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை

Post by கண்ணன்3536 Sun Jul 03, 2011 10:29 am

ஆராய்சி செய்தி
[ சனிக்கிழமை, 02 யூலை 2011, 03:55.19 பி.ப GMT ]
மார்புப் புற்றுநோய்க்கான ஒரு அற்புத மருந்து உலகில் எல்லா விதமான புற்று நோய்க் கட்டிகளையும் எதிர்த்துப் போராடக் கூடிய ஒரு ஆயுதமாக அமையும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நியுகாஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இந்தக் கண்டுபிடிப்புத் தகவலை கடந்த வாரம் வெளியிட்டுள்ளனர். மார்புப் புற்றுநோய்க்கு எதிராக பாவிக்கப்படும் சில மாத்திரைகளை இப்போது வேறு புற்றுநோய்களுக்காகவும் பயன்படுத்த முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாத்திரைகளைப் பாவிப்பதால் ஏற்படும் குமட்டல், களைப்பு போன்ற பக்க விளைவுகளும் பெருமளவுக்கு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PARP inhibitors வகையைச் சார்ந்த மருந்துகளே இப்போது மார்புப் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்தை ஏனையவகை புற்று நோய்க் கட்டிகளைக் குணப்படுத்தவும் பயன்படுத்தலாம்.

புற்றுநோய்க் கட்டிகளை முற்றாக அழித்து அவை தாமாகவே சீரடைய இந்த மருந்துகள் உதவுகின்றன. மேலும் இவை உடம்பின் ஆரோக்கியமான ஏனைய கலங்கள் பாதிப்படையாமல் செயற்படுகின்றன.

புற்றுநோய்க்கான ஏனைய சிகிச்சைகளான கெமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை என்பன மூலம் உடலின் ஆரோக்கியமான கலங்கள் பாதிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை  Empty Re: அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை

Post by தாமு Tue Jul 05, 2011 8:41 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மலிவு விலை கொரோனா பரிசோதனை முறை: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை
» Qwiki: அனைத்து வகையான வீடியோக்களையும் பார்வையிடுவதற்கு!!
» காற்றில் இயங்கும் காரை கண்டுபிடித்து மாணவர்கள் சாதனை
» அனைத்து வகையான கோப்புகளையு​ம் பார்க்க ஒரே மென்பொருள் FreeOpener X
» அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum