புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலி ருஸ்தாம்: பெர்சே 2.0 வின் தலைவர் எஸ்.அம்பிகாவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்  Poll_c10அலி ருஸ்தாம்: பெர்சே 2.0 வின் தலைவர் எஸ்.அம்பிகாவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்  Poll_m10அலி ருஸ்தாம்: பெர்சே 2.0 வின் தலைவர் எஸ்.அம்பிகாவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்  Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலி ருஸ்தாம்: பெர்சே 2.0 வின் தலைவர் எஸ்.அம்பிகாவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்  Poll_c10அலி ருஸ்தாம்: பெர்சே 2.0 வின் தலைவர் எஸ்.அம்பிகாவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்  Poll_m10அலி ருஸ்தாம்: பெர்சே 2.0 வின் தலைவர் எஸ்.அம்பிகாவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்  Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலி ருஸ்தாம்: பெர்சே 2.0 வின் தலைவர் எஸ்.அம்பிகாவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 03, 2011 9:35 am

அலி ருஸ்தாம்: பெர்சே 2.0 வின் தலைவர் எஸ்.அம்பிகாவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்  Rustam1

பெர்சே 2.0 வின் தலைவர் எஸ்.அம்பிகாவின் குடியுரிமையை மத்திய அரசு பறிக்க வேண்டும் என்று மலாக்கா முதலமைச்சர் அலி ருஸ்தாம் கேட்டுக்கொண்டார்.

“நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதில் தீவிரமாக ஈடுபாட்டுடன் செயல்படுபவர்” குடியுரிமைப் பெற தகுதியற்றவர்
என்று அலி மலேசியன் தேசிய சிலாட் சம்மேளத்தின் கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“சில உறுப்பினர்கள் அவருடைய குடியுரிமையைப் பறிக்க வேண்டும் அல்லது அவரை நாடு கடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

“பல உயிர்கள் பலியாவதைவிட ஒருவரை இழப்பது மேலானது”, என்று கூறிய அவர், “அவருக்கு எதிராக மிகக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்” என்று மத்திய அரசைக் கேட்டுக்கொள்வது வெறும் ஆலோசனைதான் என்று மேலும் கூறினார்.

“இப்போது அவர் ஒரு ஹீரோவாக விரும்புகிறார். நமக்கு ஜனநாயகம் வேண்டுமென்றால் இதர நாடுகள் செய்வதுபோல் நாம் ஆர்ப்பாட்டங்கள் செய்ய வேண்டுமென்று அவர் விரும்பினால், அவர் இன்னொரு நாட்டின் குடிமகளாக இருக்கட்டும்”, என்று அம்னோவின் முன்னாள் உதவித் தலைவரான அலி கூறினார்.

கம்போங் பாரு, சிளப் சுல்தான் சுலைமானில் இன்று பின்னேரத்தில் நடந்த ஓர் ஆவேசமான செய்தியாளர் கூட்டத்தில் ஒரு பெசாகா உறுப்பினர் அவர் ஒரு துரோகி என்று அங்கிருந்த உறுப்பினர்களின் ஆரவாரத்திற்கிடையே கத்தினார்.

தேசிய அளவிலான 300 க்கு மேற்பட்ட சிலாட் அமைப்புகளின் மத்திய அமைப்பான பெசாகா நான்கு மில்லியன் சிலாட் உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாக கூறிக்கொள்கிறது.

ஜூலை 9 இல் நடக்கவிருக்கும் பேரணியில் பெர்சே ஆர்வலர்களுடன் சிலாட் விளையாட்டாளர்கள் போர் தொடுப்பார்கள் என்று இதற்கு முன்பு பெர்சாத்துவான் செனி சிலாட் லின்சா மலேசியாவின் மகாகுரு ஒமர்டின் மௌஜு கூறியிருந்தார்.

“அம்பிகா அனத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும்”

அலி ருஸ்தாம்: பெர்சே 2.0 வின் தலைவர் எஸ்.அம்பிகாவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்  Rustam3
இசெய்தியாளர் கூட்டத்தில் இருந்த ஒமருடின் பெசாகா உறுப்பினர்கள் பெர்சே பேரணி நடக்கும் அதே நேரத்தில் நடக்கவிருக்கும் அம்னோ இளைஞர்களின் பேரணியுடன் சேர்ந்து “இஸ்தானா நெகாராவை தற்காப்பதற்காக” நடப்பார்கள் என்று கூறினார்.

“ஆனால், அவர் பேரணியை நடத்தவில்லை என்றால், நாங்களும் போக மாட்டோம்”, என்றாரவர்.

ஆனால், குழப்பங்கள் ஏற்பட்டால், அவர்களையோ (பெசாகா உறுப்பினர்கள்) மக்களையோ குறைகூறக்கூடாது என்று அலி கூறினார்.

“மே 13 மீண்டும் ஏற்படலாம் என்று நான் கவலையடைகிறேன். இது நமது வரலாறு. இதனை நாம் முன்பு சந்தித்துள்ளோம். ஆகவே இதனை நாம் சாதாரணமானதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இளையத் தலைமுறையினருக்கு இது தெரியாமல் இருக்கலாம்.

“பெசாகா அதன் உறுப்பினர்களின் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். இப்போது நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் உணர்வுப் பிளம்பாக இருந்தனர். யாருக்கும் ஏதாவது நடந்தால், எங்களைக் குறை சொல்லக்கூடாது. அம்பிகா அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும்”, என்றாரவர்.

மலேசியாஇன்று

அலி ருஸ்தாம்: பெர்சே 2.0 வின் தலைவர் எஸ்.அம்பிகாவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக