ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....?

+5
அருண்
realvampire
சிவா
மகா பிரபு
sathishkumar2991
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....? Empty உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....?

Post by sathishkumar2991 Sun Jul 03, 2011 5:57 am

உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....? Indian+old+clock+%25283%2529
இன்று நான் படித்ததில் உங்களுக்கு பிடிக்கும் என பதிவிடுகிறேன்

  • ய்யா
    எனக்கு ஒரு சந்தேகம் , ஒரு நாள் என்பது காலை 6 மணி முதல் மறுநாள் கலை 6
    மணி வரையா, இல்லை நள்ளிரவு 12 மணி முதல் 12 மணி வரையா . எனது ஜாதக
    குறிப்பில் சனிகிழமை பின்னரவு 3.30 மணிக்கு பிறந்தேன் என உள்ளது. இதை எந்த
    நாளில் சேர்ப்பது . தங்களது விளக்கம் தேவை. தவறாக கேட்டு இருந்தால்
    மன்னிக்கவும்

Vijayakumar. R

ந்த வாசகர் கேட்டிருப்பது சாதரணமான கேள்விதான் ஆனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாகும்

பலருக்கும் இந்த மாதிரியான சந்தேகமும் குழப்பமும் இருந்து வருகிறது

இதனாலேயே பலர் தான் பிறந்தது செவ்வாய் கிழமையா புதன் கிழமையா என தடுமாறி வருகிறார்கள்

நமது தமிழ் மற்றும் இந்திய கணக்குப்படி ஒரு நாள் என்பது ஒரு சூரிய உதயம் துவங்கி இன்னொரு சூரிய உதயம் வரை ஆகும்

அதாவது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரைத்தான் ஒரு நாள்

ஆனால் ஆங்கில கணக்குப்படி ஒரு நாள் என்பது நள்ளிரவு அல்லது அதிகாலை 1 மணிக்கு துவங்கி விடுகிறது

பஞ்சாங்கப்படி ஜாதகம் கணிப்பதற்கு தமிழ் முறையை பின்பற்றுவது தான் கால காலமாக நடந்து வருகிறது

ஆங்கில வழி ஜோதிடமான எண் கணித முறைக்கு தமிழ் வழி கணக்கு சரியாக வராது

அரசாங்க நடைமுறைகளுக்கு ஆங்கில பாணியே பின்பற்ற படுவதால் ஒரு நாளின்
துவக்கம் ஒரு மணி முதல் ஆரம்பமாவதாக வைத்துக் கொள்ளலாம் அதில் தவறு இல்லை

ஆனால் ஜோதிடம் கணிக்கும் போது நிச்சயம் தமிழ் முறையே பின்பற்ற பட வேண்டும்

இந்த வாசகர் பிறந்தது சனி பின்னிரவு என்பது தமிழ் வழியில் சரி ஆங்கில
வழியில் பார்க்கும் போது ஞாயிறு அதிகாலை என்பதே சரியான கணக்காகும்

இதில் குழப்பம் அடைய ஒன்றும் இல்லை ஜாதக கணக்கெல்லாம் ஜோசியர்கள் பார்த்துக்கொள்ளட்டும்

உங்கள் நடைமுறை கணக்குப்படி நீங்கள் பிறந்தது ஞாயிறு அதிகாலை என்பது உறுதி

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_03.html

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....? Empty Re: உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....?

Post by மகா பிரபு Sun Jul 03, 2011 7:51 am

ஆம நண்பா. எனக்கும் ரொம்ப நாளா இந்த சந்தேகம் தான்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....? Empty Re: உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....?

Post by சிவா Sun Jul 03, 2011 8:20 am

ஆக்கில கணக்குப்படி நள்ளிரவு 12 மணிக்கு மேல் AM துவங்கிவிடுகிறது! பகல் 12 மணிக்கு PM ஆரம்பிக்கிறது! இதில் எந்தக் கணக்கில் அதிகாலை 1 மணிக்குத் துவங்குகிறது எனக் கூறியுள்ளீர்கள்?

உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....? Empty Re: உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....?

Post by realvampire Sun Jul 03, 2011 9:04 am

இந்திய கால அளவை

(60 வினாடி 1 நாழிகை)
1 நாழிகை 24 நிமிடம்
2 1/2 நாழிகை 1 மணி
7 1/2 (ஏழரை) நாழிகை 1 ஜாமம்
8 ஜாமம் 1 நாள்

இது தான் நாம் பழங்கால அளவை முறை.. ஆனால் தற்போது இதனை யாரும் பயன்படுத்துவதில்லை..பயன்படுத்தவும் இயலாது..
ஜாதகம் கணிப்பதற்கு தமிழ் முறையை பின்பற்றினாலும் ஜோசியர்கள் கூட ஆங்கில தேதியில் பிறந்ததாகவே ஜாதகக்குறிப்பு அளிப்பார்கள்..
ஏனெனில் நடைமுறையில் 24(12A.M-12P.M) நேரம் என்பதே உலகம் முழுவதும் பின்பற்ற படுகிறது..
ஆதலால் தமிழ் முறைபடியோ,இந்திய முறைபடியோ நேரத்தை கணக்கிட்டால் மிகுந்த சிரமம் ஏற்படும் என்பது நிச்சயம்..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....? Empty Re: உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....?

Post by சிவா Sun Jul 03, 2011 9:18 am

realvampire wrote:இந்திய கால அளவை

(60 வினாடி 1 நாழிகை)
1 நாழிகை 24 நிமிடம்
2 1/2 நாழிகை 1 மணி
7 1/2 (ஏழரை) நாழிகை 1 ஜாமம்
8 ஜாமம் 1 நாள்

இது தான் நாம் பழங்கால அளவை முறை.. ஆனால் தற்போது இதனை யாரும் பயன்படுத்துவதில்லை..பயன்படுத்தவும் இயலாது..
ஜாதகம் கணிப்பதற்கு தமிழ் முறையை பின்பற்றினாலும் ஜோசியர்கள் கூட ஆங்கில தேதியில் பிறந்ததாகவே ஜாதகக்குறிப்பு அளிப்பார்கள்..
ஏனெனில் நடைமுறையில் 24(12A.M-12P.M) நேரம் என்பதே உலகம் முழுவதும் பின்பற்ற படுகிறது..
ஆதலால் தமிழ் முறைபடியோ,இந்திய முறைபடியோ நேரத்தை கணக்கிட்டால் மிகுந்த சிரமம் ஏற்படும் என்பது நிச்சயம்..

உண்மை சக்தி!

உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....? Empty Re: உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....?

Post by sathishkumar2991 Sun Jul 03, 2011 11:32 am

சிவா wrote:ஆக்கில கணக்குப்படி நள்ளிரவு 12 மணிக்கு மேல் AM துவங்கிவிடுகிறது! பகல் 12 மணிக்கு PM ஆரம்பிக்கிறது! இதில் எந்தக் கணக்கில் அதிகாலை 1 மணிக்குத் துவங்குகிறது எனக் கூறியுள்ளீர்கள்?

சிவா அவர்களுக்கு இரவு 12.59 மணி வரை அது இரவு தான் 1 மணிக்கு மேல் தான் அது பகல் இந்த கணக்கில் தான் அவர் குறிப்பிட்டு இருக்கலாம்
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....? Empty Re: உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....?

Post by realvampire Sun Jul 03, 2011 12:07 pm

sathishkumar2991 wrote:
சிவா wrote:ஆக்கில கணக்குப்படி நள்ளிரவு 12 மணிக்கு மேல் AM துவங்கிவிடுகிறது! பகல் 12 மணிக்கு PM ஆரம்பிக்கிறது! இதில் எந்தக் கணக்கில் அதிகாலை 1 மணிக்குத் துவங்குகிறது எனக் கூறியுள்ளீர்கள்?

சிவா அவர்களுக்கு இரவு 12.59 மணி வரை அது இரவு தான் 1 மணிக்கு மேல் தான் அது பகல் இந்த கணக்கில் தான் அவர் குறிப்பிட்டு இருக்கலாம்

இதில் தவறு இருக்கிறது..
11.59(23.59) மணி வரை மட்டுமே P.M ..
12.00(00.00) இது எந்த கணிக்கிலும் வராது..
12.01(00.01) இதில் இருந்து தான் A.M ஆரம்பிக்கிறது..
இம்முறை தான் விமான அட்டவணை ,புகைவண்டி அட்டவணை மற்றும் காப்பீடு ஆகியவற்றில் கடைபிடிக்க படுகிறது..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....? Empty Re: உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....?

Post by சிவா Sun Jul 03, 2011 12:26 pm

realvampire wrote:

மேலே உள்ள கட்டுரையாளர் எதையுமே இதுவரை ஆதாரப்பூர்வ அடிப்படையில் கட்டுரைகளை எழுதியதில்லை. அனைத்துமே யூகங்களின் அடிப்படையில்தான் உள்ளது! எந்தக் கட்டுரைக்கும் இவரால் சரியான பதில் அளிக்க முடியாது, அளித்ததுமில்லை! இதனால்தான் நானும் பதிலைப் பார்த்துவிட்டு, அதற்கு மறுமொழி எழுதாமல் சென்றுவிட்டேன்!

http://en.wikipedia.org/wiki/12-hour_clock

உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....? Empty Re: உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....?

Post by realvampire Sun Jul 03, 2011 12:31 pm

பாஸ்!
நான் எதுவும் தப்பா சொல்லிட்டேன?
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....? Empty Re: உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....?

Post by சிவா Sun Jul 03, 2011 12:33 pm

realvampire wrote:பாஸ்!
நான் எதுவும் தப்பா சொல்லிட்டேன?

கட்டுரையாளரைக் குறிப்பிட்டேன், உங்களை அல்ல சக்தி!

உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....? Empty Re: உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum