ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருப்பதில் பயனில்லை - கெய்ல் முடிவு

4 posters

Go down

காத்திருப்பதில் பயனில்லை - கெய்ல் முடிவு  Empty காத்திருப்பதில் பயனில்லை - கெய்ல் முடிவு

Post by பாலாஜி Sat Jul 02, 2011 11:14 pm

தனது கிரிக்கெட் வாழ்வு குறித்து மேற்கிந்திய கிரிக்கெட் வாரியமும், ஜமைக்கா கிரிக்கெட் வாரியமும் பேச்சு நடத்தி எந்த முடிவையும் வெளியிடாததால் இனிமேல் காத்திருப்பதில் பயனில்லை என்றும் நடந்தவரை போதும் என்றும் தனது கிரிக்கெட் எதிர்காலத்தை தன்னை விரும்புவர்களிடத்தில் ஒப்படைக்க விரும்புவதாகவும் கிறிஸ் கெய்ல் தெரிவித்தார்.

மனமுடைந்த கிறிஸ் கெய்ல் தனக்கும் மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே உள்ள மனக்கசப்பை பெரிய அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில் 2009ஆம் ஆண்டு முதலே தனக்கு எதிராக வாரிய நிர்வாகிகள் சதி வேலையைத் தொடங்கி விட்டனர் என்று கூறியுள்ளார்.

"நடந்தவரை அனைத்தும் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன், ஜமைக்கா வாரியமும் மேற்கிந்தீய வாரியமும் கூடி என்னை விவாதித்தார்கள் என்பது தெரியும். யாரும் எதுவும் கூறவில்லை, இதனால் தீர்வு எதுவும் இல்லை என்ற முடிவுக்கு நான் வந்து விட்டேன்.

எனக்கு எதிரான குற்றச்சாற்றுகளுக்கு நான் பதிலளிக்கத் துவங்கினேன் என்றால் நான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை சிதைப்பனவனாகக் கருதப்படுகிறேன்.

கிரிக்கெட்டில் என்னுடைய எதிர்காலம் இப்போது பிரச்சனையாக்கப்பட்டுள்ளது. எனக்கான காலம் இன்னும் சிறிது ஆண்டுகளே உள்ளன. இதனால் நான் என்னைப்பற்றி முடிவு செய்யும் நேரம் வந்து விட்டது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டிற்கு நான் தேவையில்லை என்றாகிவிட்டது. பிரச்சனையைத் தீர்ப்போம் என்ற பெயரில் நடந்தவையெல்லாம் வெறும் கேலிக்கூத்து. மக்களை ஏமாற்ற மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய நாடகம்.

இந்தப் பின்னணியின் அடிப்படையில் இனிமேல் மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்காக நான் கத்திருப்பதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன். இதனால் வேறு இடங்களில் எனது கிரிக்கெட் வாய்ப்புகளை எதிர்நோக்குகிறேன். நான் இதனை விரும்பிச் செய்யவில்லை. ஆனால் எனக்கும் வேறு வழியில்லை. என்னைப் பாதுகாக்க,என்னை வரவேற்க வேறு இடங்கள் உள்ளன.

ஆனாலும் இவையெல்லாவற்றையும் மீறி மீண்டும் எனது பிராந்தியத்திற்கும், எனது நாட்டுக்கும் நான் விளையாட முடியும் என்றே கருதுகிறேன்.

நான் மேற்கிந்திய கிரிக்கெட்டிற்கு உண்மையாக இல்லை என்று கூறுகிறார்கள். இது ஒரு கேவலமான குற்றச்சாற்று. நான் இலங்கைக்கு எதிராக 333 ரன்களைக் குவித்தது என்னுடைய அணிக்காகத்தான். மேற்கிந்திய அணியின் அழைப்பை நான் அலட்சியப்படுத்தவில்லை. மாறாக மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம்தான் என் விஷயத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டது. என்னை அணியில் தேர்வு செய்யும் எண்ணமே அவர்களுக்கு இல்லை".

இவ்வாறு மனமுடைந்து கூறினார் கிறிஸ் கெய்ல்.


-வெப்துனியா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காத்திருப்பதில் பயனில்லை - கெய்ல் முடிவு  Empty Re: காத்திருப்பதில் பயனில்லை - கெய்ல் முடிவு

Post by ரா.ரமேஷ்குமார் Sat Jul 02, 2011 11:19 pm

திறமையை மதிக்க வில்லை என்றால் இப்படி தான் நடக்கும் விடுங்க கெயில் பெங்களூருவிற்க்கு வந்து விடுங்கள்... சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

காத்திருப்பதில் பயனில்லை - கெய்ல் முடிவு  Empty Re: காத்திருப்பதில் பயனில்லை - கெய்ல் முடிவு

Post by மகா பிரபு Sun Jul 03, 2011 7:19 am

கிளைவ் லாயிட் கேப்டனாக இருந்த காலங்களை தவிர மற்ற நாட்களில் பிரச்சனை இல்லாமல் மே.இ தீவு அணி இருந்ததில்லை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காத்திருப்பதில் பயனில்லை - கெய்ல் முடிவு  Empty Re: காத்திருப்பதில் பயனில்லை - கெய்ல் முடிவு

Post by ராமகிருஷ்ணன் Mon Jul 04, 2011 12:50 pm

சரியான முடியு தான்.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

காத்திருப்பதில் பயனில்லை - கெய்ல் முடிவு  Empty Re: காத்திருப்பதில் பயனில்லை - கெய்ல் முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum