ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!!

5 posters

Go down

ஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Empty ஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!!

Post by அருண் Sat Jul 02, 2011 8:40 pm

கடந்த ஜனவரியில் இருந்து ஜூன் வரை 68 படங்கள் ரிலீசாகி உள்ளன. 21 டப்பிங் படங்கள் வந்துள்ளன. இவற்றில் எந்திரன் 150 நாட்களும், சிங்கம்புலி, சிறுத்தை, மைனா, காவலன் உள்ளிட்ட சில படங்கள் 100 நாட்களும் ஓடியுள்ளன. நிறைய படங்கள் தோல்வி அடைந்து தயாரிப்பாளர்களை நஷ்டமடைய வைத்தன.

ஆனால் சிறு பட்ஜெட்டில் தயாரான ஆபாச படங்கள் லாபம் ஈட்டி உள்ளன. அப்படங்களை பார்க்க ரசிகர்கள் திரள்கிறார்கள். எனவே அதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களை திரையிட தியேட்டர்காரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

கவர்ச்சியுடனான திரில்லர் படங்களுக்கும் கிராக்கி. சென்னையில் அதிகமான தியேட்டர்களில் இதுமாதிரியான படங்களே திரையிடப்பட்டு உள்ளன. தற்போது ஓடிக் கொண்டிருக்கும் அரங்கேற்றநாள், சின்னஞ்சிறுசுகள் போன்றவை இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்கள் ஆகும்.
பெரிய பட்ஜெட் படங்கள் தோல்விஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்
சமீபத்தில் அநாகரீகம், ஒருசந்திப்பில், தாரம், சாந்தி அப்புறம் நித்யா போன்ற படங்கள் ரிலீசாகி லாபம் பார்த்தன. மலையாளத்தில் வெளியான “நதிநீர் வேதம்” ஆபாச படமும் சென்னையில் ரிலீசாகி வசூல் ஈட்டியது.

இதுபோன்ற ஆபாச கதைகளுடன் மேலும் 25 படங்கள் தற்போது தயாரிப்பில் உள்ளன. முன்பெல்லாம் சென்னை புறநகர் பகுதிகளில்தான் இப்படங்கள் திரையிடப்பட்டன. ஆனால் இப்போது சென்னையில் உள்ள பிரதான தியேட்டர்களில் இவை ரிலீசா கின்றன.

மாலை மலர்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Empty Re: ஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!!

Post by அன்பு தளபதி Sat Jul 02, 2011 8:48 pm

அருண் நமது அரசே எய்ட்ஸ் நோயை தவிர்க்க ஆணுறை அணிய சொல்கிறதே தவிர முறையற்ற உறவுகளை தவிர்த்து ஒருவனுக்கு ஒருத்தி என வாழுங்கள் என கூறவில்லை அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Empty Re: ஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!!

Post by positivekarthick Sat Jul 02, 2011 9:02 pm

அரசாங்கத்தின் நோக்கம் என்ன ?
மக்களை நல்வழிப்படுத்துவது! ஆனால் நடப்பது ?
வன்முறை ,பாலியல் படங்களுக்கு அனுமதி !
போதை வஸ்துக்களை அரசாங்கமே கடை போட்டு விற்க்கும் அவலம் !
மக்களை இலவசத்திர்க்கு பழக்கி சோம்பரி ஆக்குவது !
பேருக்கு ஒரு தினத்தை போட்டு கொள்வது [போதை ஒழிப்பு தினம் ,அப்பா தினம் காந்திஜயந்தி இப்படி ] என்னவோ போங்க !


ஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Pஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Oஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Sஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Iஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Tஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Iஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Vஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Eஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Emptyஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Kஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Aஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Rஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Tஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Hஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Iஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Cஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Empty Re: ஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!!

Post by bala23 Sat Jul 02, 2011 9:38 pm

positivekarthick wrote:அரசாங்கத்தின் நோக்கம் என்ன ?
மக்களை நல்வழிப்படுத்துவது! ஆனால் நடப்பது ?
வன்முறை ,பாலியல் படங்களுக்கு அனுமதி !
போதை வஸ்துக்களை அரசாங்கமே கடை போட்டு விற்க்கும் அவலம் !
மக்களை இலவசத்திர்க்கு பழக்கி சோம்பரி ஆக்குவது !
பேருக்கு ஒரு தினத்தை போட்டு கொள்வது [போதை ஒழிப்பு தினம் ,அப்பா தினம் காந்திஜயந்தி இப்படி ] என்னவோ போங்க !
ஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! 453187




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

ஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Empty Re: ஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!!

Post by அப்துல் Sun Jul 03, 2011 7:22 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

ஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!! Empty Re: ஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum