புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலர்வதற்கு முன்..சில வரிகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மூடி வைக்கப்பட்ட சோற்றை..
தனியாய் எடுத்து விழுங்குகையில்..
நினைவுக்கு வருகிறது
நீ நிலா காட்டி ஊட்டிய சோறு.
********************************
கனவுகள் நிரம்பிய வாழ்க்கை
கலைகிறது ஒரு பெருங்கனவாய்.
*********************************
கொடியில் உலரும் துணி போல இருந்தேன்..எளிமையாய்.
நீ எனக்குள் நுழையும் முன்னர்.
*************************************
தனியாய் இருப்பதில்லை தனிமை
நான் தனியாய் இருக்கும் வரை.
**************************************
மரங்கள் சிரிக்கலாம்..
தன் வேர்களை தொலைத்த மனிதர்களைப் பார்க்கையில்..
**************************************
எனது பெயரை, முகவரியை..
ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விளம்பரப் படுத்துங்கள்.
இல்லாவிட்டால்-என்னை மறந்து விடுவேன் நான்.
இன்று-நான்,அவன் எல்லோருமே ...
விளம்பரங்களுக்கிடையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
***************************************
சுதந்திரம்-
எங்களுக்கு நிறைய சிலைகளைத் தந்திருக்கிறது.
பறவைகளுக்கு இலவசக் கழிப்பிடங்களையும்.
****************************************
எனது நெடும் கனவின் இறுதியில் சிக்கிய சொல் ஒன்று ..
என்னைத் துன்புறுத்துகிறது எப்போதும்
தன்னை முழுமைப் படுத்தச் சொல்லி.
*****************************************
திடீரென ஒருநாள் எனக்கு இந்த உலகத்தில்..
இடம் இல்லை என ஆயிற்று.
யாரிடம் முறையிட்டும் ...எந்தப் பலனும் இல்லை.
எனது நிழல் இன்று நீர்த்துளிகளாய் இருக்கிறது.
உலரத் துவங்குவேன் நான்.
*******************************************

அருமையான கவிதை நண்பரே..
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
நன்றி!அப்துல்லாஹ்.
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
உலர்வதர்க்கல்ல
இவ்வரிகள்
உணர்வதெற்கென
உணர்த்தும் வரிகள்
இவ்வரிகள்
உணர்வதெற்கென
உணர்த்தும் வரிகள்
நட்புடன் - வெங்கட்
நன்றி!பிரபஞ்சம்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
சில வரிகளில் சிறப்பான கவிதை...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
நன்றி! ரா.ரமேஷ் குமார்.
சிறப்பான குட்டி குட்டி கவிதைகள் ,, வாழ்த்துக்கள் சார் ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
மரங்கள் சிரிக்கலாம்..
தன் வேர்களை தொலைத்த மனிதர்களைப் பார்க்கையில்..
சிறப்பான சிந்தனை
எனது நெடும் கனவின் இறுதியில் சிக்கிய சொல் ஒன்று ..
என்னைத் துன்புறுத்துகிறது எப்போதும்
தன்னை முழுமைப் படுத்தச் சொல்லி
சில கனவுகள் நம்மை கேள்வி கேட்பதுண்டு
அதை உணர்ந்தவர்களில் நானும் ஒருவன் -அருமை
எனது பெயரை, முகவரியை..
ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விளம்பரப் படுத்துங்கள்.
இல்லாவிட்டால்-என்னை மறந்து விடுவேன் நான்.
இன்று-நான்,அவன் எல்லோருமே ...
விளம்பரங்களுக்கிடையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்றைய நாகரீகத்தின் மனித யதார்த்தம்
திடீரென ஒருநாள் எனக்கு இந்த உலகத்தில்..
இடம் இல்லை என ஆயிற்று.
யாரிடம் முறையிட்டும் ...எந்தப் பலனும் இல்லை.
எனது நிழல் இன்று நீர்த்துளிகளாய் இருக்கிறது.
உலரத் துவங்குவேன் நான்.
மனிதன் உணரும் மனித வாழ்கையின் மனிதயியல்
சிறப்பான சிந்தனைகள் எல்லாம் அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2