புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து வகையான கோப்புகளையு​ம் பார்க்க ஒரே மென்பொருள் FreeOpener X    Poll_c10அனைத்து வகையான கோப்புகளையு​ம் பார்க்க ஒரே மென்பொருள் FreeOpener X    Poll_m10அனைத்து வகையான கோப்புகளையு​ம் பார்க்க ஒரே மென்பொருள் FreeOpener X    Poll_c10 
60 Posts - 74%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து வகையான கோப்புகளையு​ம் பார்க்க ஒரே மென்பொருள் FreeOpener X    Poll_c10அனைத்து வகையான கோப்புகளையு​ம் பார்க்க ஒரே மென்பொருள் FreeOpener X    Poll_m10அனைத்து வகையான கோப்புகளையு​ம் பார்க்க ஒரே மென்பொருள் FreeOpener X    Poll_c10 
225 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து வகையான கோப்புகளையு​ம் பார்க்க ஒரே மென்பொருள் FreeOpener X

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat 2 Jul 2011 - 20:03

கணிணியில் பயன்படுத்தும் கோப்புகளில் பல வகைகள் இருக்கின்றன. குறிப்பிட்ட வகை கோப்புகளைப் பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கென தனியாக ஒரு மென்பொருளைப் போட்டிருந்தால் தான் பயன்படுத்த முடியும். உதாரணமாக புகைப்படங்களைப் பார்க்க, பாட்டு கேட்க, படம் பார்க்க, படிப்பதற்கென்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மென்பொருள்கள் போட்டிருந்தால் தான் கணிணியில் பயன்படுத்த முடியும். ஆனால் இவை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் பயன்படுத்த முடிந்தால் எப்படியிருக்கும்? இந்த வினாவிற்கு விடையாக இருக்கிறது FreeOpener என்ற மென்பொருள். இந்த மென்பொருள் கணிணியில் பயன்படுத்தக்கூடிய ஏராளமான வகைகளை ஆதரிக்கிறது.
இந்த மென்பொருளிலேயே வீடியோப் படங்களைப் பார்க்க முடியும். பாட்டு கேட்க முடியும். ஆவணங்களைப் படிக்க முடியும். இதைப் போட்டு விட்டால் பிடிஎப் மென்பொருள், படம் பார்க்கும் மென்பொருள் கூட தனியாகத் தேவையில்லை. இந்த மென்பொருள் 75க்கும் மேற்பட்ட பைல் வகைகளை ஆதரிக்கிறது. இந்த மென்பொருளினால் பயன்படுத்தக்கூடிய வகைகளை கீழே பார்ப்போம்.
PDF, DOC, AVI, DOCX, ZIP, JAR, XML, HTML, SWF, 7Z, PHP, XLSX, MKV, FLV, XLS, JPEG, TXT, PSD, WMV, CR2, CRW, GIF, MSG, NEF, TIFF, JPG, MOV, MP4, LOG, PNG, CS, INI, MPEG, MPG, CSS, MP3, CFG, HTM, BMP, JS, XLSM, WA, ICO, REG, DNG, ARW, MID, ORF, RAF, PEF, RESX, CF2, ERF, MEF, MRW, SR2 and X3F

இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதும் எளிதானது. இதன் File மெனுவில் சென்று Open என்பதைக் கொடுத்து எந்த வகை கோப்பையும் திறக்கலாம். கோப்பின் வகைக்கு ஏற்ப அமைப்புகளும் மாறிக் கொள்ளும்.

உதாரணமாக வீடியோ ஒன்றினைத் திறக்கும் போது அதற்கான கண்ட்ரோல்களும் வந்து விடும். படத்தை ஓட்டுவதற்கு, நிறுத்த போன்ற மற்ற படம் பார்க்கும் மென்பொருளில் இருப்பதைப் போல மாறிவிடும். இதிலேயே பல வகையான படம் பார்க்கும் வகைகள் ஆதரிக்கப்படுவதால் தனியாக எந்தவொரு வீடியோ பிளேயரும் தேவைப்படாது. இதனால் கணிணியில் கட்டண மென்பொருள்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

ஒளிப்படங்களையும் எளிதாகப் பார்த்துக் கொள்ளலாம். மேலும் PDF மற்றும் MS-Office போன்ற ஆவணங்களையும் PHP போன்ற நிரல் மொழிகளையும் இதிலேயே பார்த்துக் கொள்ள முடியும்.

எல்லாவகையான கோப்புகளையும் பார்ப்பதற்கு கணிணிக்கு இந்த மென்பொருளே போதுமானது.
தரவிறக்கச்சுட்டி: http://www.freeopener.com

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun 3 Jul 2011 - 8:35

நன்றி நண்பரே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக