புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தின் (Internet) வரலாறு I_vote_lcapஇணையத்தின் (Internet) வரலாறு I_voting_barஇணையத்தின் (Internet) வரலாறு I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
இணையத்தின் (Internet) வரலாறு I_vote_lcapஇணையத்தின் (Internet) வரலாறு I_voting_barஇணையத்தின் (Internet) வரலாறு I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இணையத்தின் (Internet) வரலாறு I_vote_lcapஇணையத்தின் (Internet) வரலாறு I_voting_barஇணையத்தின் (Internet) வரலாறு I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
இணையத்தின் (Internet) வரலாறு I_vote_lcapஇணையத்தின் (Internet) வரலாறு I_voting_barஇணையத்தின் (Internet) வரலாறு I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தின் (Internet) வரலாறு I_vote_lcapஇணையத்தின் (Internet) வரலாறு I_voting_barஇணையத்தின் (Internet) வரலாறு I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
இணையத்தின் (Internet) வரலாறு I_vote_lcapஇணையத்தின் (Internet) வரலாறு I_voting_barஇணையத்தின் (Internet) வரலாறு I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
இணையத்தின் (Internet) வரலாறு I_vote_lcapஇணையத்தின் (Internet) வரலாறு I_voting_barஇணையத்தின் (Internet) வரலாறு I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இணையத்தின் (Internet) வரலாறு I_vote_lcapஇணையத்தின் (Internet) வரலாறு I_voting_barஇணையத்தின் (Internet) வரலாறு I_vote_rcap 
8 Posts - 3%
prajai
இணையத்தின் (Internet) வரலாறு I_vote_lcapஇணையத்தின் (Internet) வரலாறு I_voting_barஇணையத்தின் (Internet) வரலாறு I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இணையத்தின் (Internet) வரலாறு I_vote_lcapஇணையத்தின் (Internet) வரலாறு I_voting_barஇணையத்தின் (Internet) வரலாறு I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
இணையத்தின் (Internet) வரலாறு I_vote_lcapஇணையத்தின் (Internet) வரலாறு I_voting_barஇணையத்தின் (Internet) வரலாறு I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
இணையத்தின் (Internet) வரலாறு I_vote_lcapஇணையத்தின் (Internet) வரலாறு I_voting_barஇணையத்தின் (Internet) வரலாறு I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
இணையத்தின் (Internet) வரலாறு I_vote_lcapஇணையத்தின் (Internet) வரலாறு I_voting_barஇணையத்தின் (Internet) வரலாறு I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
இணையத்தின் (Internet) வரலாறு I_vote_lcapஇணையத்தின் (Internet) வரலாறு I_voting_barஇணையத்தின் (Internet) வரலாறு I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தின் (Internet) வரலாறு


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat Jul 02, 2011 6:38 pm


1962 – Intergalactic Network குறித்த கருத்துக்களை J.C.R.லிக்லிடர் அறிமுகப்படுத்தினார்.

1974 – வின்ட் சேர்ப் மற்றும் பாப்கான் ஆகியோர் ஐவெநசநெவ என்ற வார்த்தையை முதன் முதலில்
Transmission Control Protocol Pape இல் பயன்படுத்தினர்.

1976 – Dr.ரொபர்ட் மெக்காபே தரவுகளை விரைவில் இடமாற்றிக்கொடுக்க உதவும் Ethernet மற்றும்
Coaxial Cable இனைக் கண்டுபிடித்தார்.

Ethernet ஒரு சிறிய பகுதிக்கான Local Area Networks இனை ஏற்படுத்த மிக இன்றியமையாத ஒன்று.

1978 – பெரி துவெக் தனது minicomputer மூலமாக 400 User களுக்கு முதன் முதலாக Spam email இனை அனுப்பினார்.
1983 – இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் தான் எல்லா மெஷின்களும் Arpanet உடன் இணைக்கப்பட்டது.
இந்த Arpanet Transmission Control Protocol மற்றும் internet protocol ஆகியவற்றை உபயோகிக்கப் பயன்படுகிறது. இது தான் பின்னர் இன்டர்நெட்டின் மையமானது.

1984 – Internet Engineering Task Forceஇனால் வெளியிடப்பட்ட செய்தித்தாள் ஒன்றில் Dr. ஜோன் போஸ்டல்
.com, .org, .gov, .edu, .mil போன்றவற்றை பயன்படுத்துவதற்கான தனது எண்ணத்தை விளக்கினார்.

1985 – அனைத்து NSFNET Program இற்கு TCP/IP ஆகியன கட்டளைகளைப் பிறப்பிக்க வேண்டும் என
National Science Foundation இல் இணைந்தகொண்ட டென்னிஸ் ஜென்னிங்ஸ் வலியுறுத்தினார்.

1987 – Compuserve தற்செயலாக Graphics Interchange Formate (GIF) Image இனை வெளியிட்டது.
இவ்வாறானதொரு முறை தொழில்நுட்பத்தில் உள்ளமை அந்நேரத்தில் கண்டறியப்படவில்லை.

1989 – The World Internet Service provider முதல் commercial Dial up internet இனை வழங்கியது.

1992 – Word Wide Web இனை முதன் முதலாக Corporation for Research and Educational Networking வெளியிட்டது.

1993 – முதன் முதலில் பாவிக்கப்பட்ட Internet browser Md Mosaic For X இனை இலினோய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்க் அண்ட்ரசன் உருவாக்கினார்.

1994 – Pizza Hut முதன் முதலில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஓன்லைன் மூலம் order செய்யும் முறையை வெப்சைட் மூலம் அறிமுகப்படுத்தியது.

1995 – தற்போது ebay எனப்படும் Auction Web இனை பியரி ஒமிட்யாது வெளியிட்டார்.

1996 – Network of research and Education institutions எனப்படும் Internet 2 வெளியிடப்பட்டது. Hotmail ஆரம்பிக்கப்பட்டது.

1998 – Andy Bechtolsheim இடமிருந்து Google நிதியினைப் பெற்றது.

1999 – Wi-fi Wireless internet technology வெளியிடப்பட்டது.

2001 – விக்கிபீடியா ஆரம்பிக்கப்பட்டது.

2003 – iTunes stores இனை Apple ஆரம்பித்தது.

2004 – ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி Google 1 GB அளவில் தரவுகளைப் பகிரக்கூடிய Gmail இனை ஆரம்பித்தது.
hotmail மற்றும் yahoo முறையே 2MB மற்றம் 4MB அளவில் தரவுகளைப் பகிர்ந்துவந்த நிலையில் Gmail இன் இந்த அறிவித்தலை மக்கள் April Fool நிகழ்வாகக் கருதினர்.

2005 – Youtube ஆரம்பிக்கப்பட்டது.

2006 – டாம் சகொல்லா Twitter இனை அறிமுகப்படுத்தி ஆரம்பித்து வைத்தார்.

2009 –Mobile data traffic exceeded அறிமுகம்


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 02, 2011 10:45 pm

அருமையான தகவல் அண்ணா பகிர்ந்தமைக்கு நன்றி...நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jul 03, 2011 9:32 am

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 03, 2011 1:01 pm

நன்றி ஜேசுதாஸ்! பயனுள்ள தகவல்கள்!



இணையத்தின் (Internet) வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jul 03, 2011 4:17 pm

அறிய தகவல்கள் தொகுத்துத்தந்த பாங்கு அலாதியானது....
அபாரம், பயனுள்ளது,
பாராட்டுக்கள் தங்களின் அன்புசால் பகிர்விற்க்கு....



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இணையத்தின் (Internet) வரலாறு Aஇணையத்தின் (Internet) வரலாறு Bஇணையத்தின் (Internet) வரலாறு Dஇணையத்தின் (Internet) வரலாறு Uஇணையத்தின் (Internet) வரலாறு Lஇணையத்தின் (Internet) வரலாறு Lஇணையத்தின் (Internet) வரலாறு Aஇணையத்தின் (Internet) வரலாறு H
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 03, 2011 4:22 pm

அருமையான பதிவு நன்றி இணையத்தின் (Internet) வரலாறு 678642 இணையத்தின் (Internet) வரலாறு 599303



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக