ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது -- என்னுடைய 4000வது பதிவு ...

+14
sathishkumar2991
கலைவேந்தன்
நட்புடன்
முரளிராஜா
மகா பிரபு
spselvam
மனோஜ்
மஞ்சுபாஷிணி
சிவா
தேனி சூர்யாபாஸ்கரன்
கே. பாலா
அப்துல்லாஹ்
rameshnaga
பாலாஜி
18 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Empty படித்ததில் பிடித்தது -- என்னுடைய 4000வது பதிவு ...

Post by பாலாஜி Sat Jul 02, 2011 5:34 pm

First topic message reminder :

நான் சமீபத்தில் அப்துல் காதர் எழுதிய அயல்மகரந்தச் சேர்க்கை படித்தேன் ,அதில் உள்ள ஒரு கட்டுரையை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன் ...

மரியாத மரியாதை ........

சாகாத சமாதிகள் உண்டு ... தாஜ்மஹால் போல ... அப்படி இரு கல்லறைகளைப் பார்த்தேன் . அவை , உள்ளே அடக்கமாகிப் போன மனிதர்களால் வாழ்ந்து கொண்டிருக்கின்றன . இரண்டுமே இரு மருத்துவர்களின் இடுகாடு நினைவு சின்னங்கள். அவற்றின் மேல் பொறிக்கபட்டுள்ள வாசகங்களால் மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றன .. மூலிகையை கையாகப் பெற்ற ராசிக்கை .. மற்றொருவருக்கு வேசிக்கை .முன்னவரின் ஸ்டேதாஸ்கோப் நோயாளியின் இதயத்தை ஆராயும் . பின்னவருடைய கை இதயத்திற்கு மேலுள்ள சட்டைப் பாக்கெட்டை துழாவும் .ஒருவர் எழுதும் மருந்து சீட்டு நோயற்ற வாழ்வுக்கு நுழைவு சீட்டு . மற்றவர் தந்தது மயான இலவச பட்டா .. நல்ல மருத்துவரின் கல்லறையில்

"Doctors is in
Upstairs"

என்பது முதல் வரியாகவும்
" May be He may not be well "

என்பது இரண்டாம் வரியாகவும் செதுக்கப்பட்டிருந்தது .. அவர் இறந்து விட்டார் என்று குறிப்பிட்ட முடியாது. மேல்மாடியில் இருக்கின்றார் .. இந்த பூவுலகம் வீட்டின் தரைத்தளம் , அதன் மாடி மேலுலகம் . இறந்த காலமும் , எதிர்காலமும் அற்ற அவர் நிகழ்காலமாகி விட்டார் . அவர் மேலுலகம் சென்றது ஏன்? கேள்விக்கு இரண்டாவது வரி , அந்த கடவுளுக்கு உடல் நலமில்லை , அதனால்தான் நல்ல மருத்துவரை அழைத்து விட்டார் .மற்ற மருத்துவர் குணப்படுத்த வேண்டியதை ரணபடுத்தி அதனைப் பணப்படுத்தி வாழ்ந்தவர் அவர் கல்லறையில் ..

"இவர் இங்கே வந்துவிட்டதால்
பலர் அங்கே உயிரோடிருக்கிறார்கள்
இவர் அங்கே இருந்திருந்தால்
பலர் இங்கே வந்திருப்பார்கள்
"

என , தூரிகை எச்சில் துப்பியிருக்கிறது ...ஒருவர் வாழும் பொது அவரை பற்றிய மதிப்பீடு விருப்பு வெறுப்பு , அச்சம் காரணமாக நடுநிலையாக அமைவதில்லை . இறப்பிற்குப் பிறகு சரியாக அமைகிறது ..

கல்லறை வரிகளை ஆங்கில இலக்கியம் " Epitaph" Literature என வகைப்படுத்தி
வசபடுத்தியுள்ளது..

புள்ளி ராஜாவிற்க்கு எயிட்ஸ் வருமா ? தமிழகத்தின் எந்தத் திசை நாசியிலும் துருத்தும் நாற்றமாகக் கூச வைக்கும் விளம்பரம் ..ஆண் ராஜாவுக்கு வரும் எயிட்சைப் பற்றிதான் அரசும் , சமூகமும் கவலைப்படுகிறதே தவிர , ஆட்கொல்லி நோய்க்கு ஆட்பட்ட பெண்ணைப் பற்றி கவலைப்படவில்லை. மாறாக அவள்தான் காரணம் என்பதைப் போல குற்றம் சாட்டுகிறது அந்த விளம்பரம் ...

உணவுக்காக தன்னையே உணவாக்கிக் கொண்ட, உடைகளுக்காக தன்னையே நிர்வாணப்படுத்திக்கொண்ட , வீட்டு வாடகைக்காக தன்னையே வாடகை பெண்ணாக ஆக்கிய அந்த அபலைகளை சமுதாயம் எப்படி பார்க்கின்றது ..? அப்படி ஒரு பெண் மறித்து விடுகிறாள் .. அவளுக்கு ஒரு கல்லறை வாசகத்தை கண்ணீர் துளிகளால் எழுதுகின்றான் . அவன் பெயர் கூட தெரியவில்லை .

அவன் எழுதிய ஆங்கில கல்லறை வரிகள் .

" Atlast she sleeps- alone"

" இறுதியில் அவள் உறங்குகிறாள் - தனியாக "




போகப் பொருளாக நுகர்ந்தவர்கள் அவளைத் தூங்க விடவில்லை . வாழ்க்கை அவளை நிர்வாணப்படுத்தியது .ஆனால் மரணம்தான் அவளுக்கு ஆடை தந்து கௌரவபடுத்தியது .மரணத்தை விட கல்லறை வாசகம் எழுதியவன் எவ்வளவு கண்ணியபடுத்திவிட்டான் ...அவளைக் கட்டண கழிப்பிடமாக பயன்படுத்திய சமூகத்தின் மீது அவன் கோபம் " தனியாக " என்ற அக்கினி சொல்லில் அமிலமாக வெளிபட்டுவிட்டது .

இலண்டன் கல்லறை சதுக்கத்தில் என்னை ஒரு முறை கண் சிமிட்டி அழைத்த்ன , ஒருவரை பற்றி எழுதப்பட்ட கல்லறை வரிகள் .சின்னவரே , பெரியவரோ எவர் தன்னை தேடி வந்தாலும் எழுந்து நின்று வந்தவரை வரவேற்று , அவர் அமர்ந்த பின் அமர்வது அவர் பழக்கம் . அவன் இறந்து விட்டான் , அவன் கல்லறையில் இப்படி எழுத சொல்லி மாண்டு விட்டான் .

" Excuse me for not rising " எனப் பதியபட்டுள்ளது.

சாவுக்கு பிறகு என் வீடு கல்லறைதான் . நீங்கள் என் சமாதி(வீடு) அருகே வந்துவிட்டீர்கள் . என்னால் எழ முடியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள் என்பதுதான் அக்கல்லறை வரிகளின் சாராசம் . மரித்த பிறகும் மரியாதை செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம் சிலிர்ப்பூட்டுகிறது ..


--அப்துல் காதர்
அயல்மகரந்தச் சேர்க்கை - என்ற புத்தகத்திலிருந்து ...


Last edited by வை.பாலாஜி on Sat Jul 02, 2011 8:59 pm; edited 2 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது -- என்னுடைய 4000வது பதிவு ...

Post by மனோஜ் Sun Jul 03, 2011 11:22 am

நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு கட்டுரை படித்ததில் திருப்தி !
எங்களோடு பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பாராட்ட தக்கது ! படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 154550


Last edited by மனோஜ் on Sun Jul 03, 2011 1:06 pm; edited 1 time in total


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது -- என்னுடைய 4000வது பதிவு ...

Post by spselvam Sun Jul 03, 2011 12:02 pm

அருமையான கட்டுரை தந்த பாலாஜிக்கு பாராட்டுக்கள்.


இனியொரு விதி செய்வோம்
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Sபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Emptyபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Pபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Emptyபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Sபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Eபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Lபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Vபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Aபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது -- என்னுடைய 4000வது பதிவு ...

Post by மகா பிரபு Sun Jul 03, 2011 1:19 pm

நல்லதொரு நான்காயிரமாவது பதிவிற்கு நன்றி ஜி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது -- என்னுடைய 4000வது பதிவு ...

Post by முரளிராஜா Sun Jul 03, 2011 1:35 pm

அருமையான கட்டுரை
பகிர்ந்தமைக்கு நன்றி பாலாஜி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது -- என்னுடைய 4000வது பதிவு ...

Post by நட்புடன் Sun Jul 03, 2011 1:43 pm

கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
நான்காயிரம் பதிப்புகள் பதித்தமைக்கு வாழ்த்துக்கள்.


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது -- என்னுடைய 4000வது பதிவு ...

Post by பாலாஜி Mon Jul 04, 2011 11:14 am

இக்கட்டுரையை படித்த அனைவருக்கும் நன்றி ..... நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது -- என்னுடைய 4000வது பதிவு ...

Post by கலைவேந்தன் Tue Jul 05, 2011 7:36 am

மனதைப் பாதித்த கட்டுரை.. பகிர்வுக்கு நன்றி பாலாஜி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது -- என்னுடைய 4000வது பதிவு ...

Post by sathishkumar2991 Tue Jul 05, 2011 7:59 am

இவர் இங்கே வந்துவிட்டதால்
பலர் அங்கே உயிரோடிருக்கிறார்கள்
இவர் அங்கே இருந்திருந்தால்
பலர் இங்கே வந்திருப்பார்கள்
"
அருமையான கட்டுரை


சதீஷ்குமார்
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Eegarai.net_medium
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 230655 படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 230655 படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 230655 படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 230655 படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 230655 படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 230655 படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது -- என்னுடைய 4000வது பதிவு ...

Post by ரிபாஸ் Tue Jul 05, 2011 9:40 am

சூப்பர் படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 677196 படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 677196


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது -- என்னுடைய 4000வது பதிவு ...

Post by ganesamoorthy Tue Jul 05, 2011 10:27 am

பசி மயக்கதில் இருப்பதால் காது கேட்காது அதனால் கிடைத்தால் சரி போதும்


கணேச மூர்த்தி
ganesamoorthy
ganesamoorthy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 24/06/2011

http://www.tuticorinyoungengineers.blogspot.com

Back to top Go down

படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது -- என்னுடைய 4000வது பதிவு ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum