புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) - Page 2 I_vote_lcapதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) - Page 2 I_voting_barதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) - Page 2 I_vote_rcap 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு )

Page 2 of 2 Previous  1, 2

Ulavan
Ulavan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2010

PostUlavan Sat Jul 02, 2011 3:12 pm

First topic message reminder :

காணொளி இணைப்புதமிழ்நாடு புதுப்பட்டு அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழ் அகதியின் 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவமொன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரி அந்த முகாமில் உள்ள சுமார் 700 அகதிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சென்னையில் மனிதம் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழர்களான ரகுநாதன், தேவதர்சினி தம்பதிகளின் 3 வயதுடைய இரண்டாவது குழந்தை மீது நேற்று முன்தினம் இரவு முதலியார் குப்பத்தை சேர்ந்த 23 வயதான சுகுமாரன் என்ற மீனவர் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஈழத்தமிழ் அகதிகள் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் வீட்டில் இல்லாதவேளையில் அவர்களின் குடிசைக்குள் நுழைந்து குழந்தையை பாலியல் தொந்தரவு செய்துள்ளான். அலறல் சத்தம் கேட்டு குழந்தையின் தாய் ஓடி வருகையில், சந்தேகநபர் குழந்தையையும் தூக்கிக் கொண்டு ஓடியுள்ளான்.

அயலவர்களும் துரத்தவே குழந்தையை கீழே எறிந்துவிட்டு தப்பியோடியுள்ளான். இதனால் காயமடைந்த குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட போதிலும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுமார் 700 அகதிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தை பெரிது படுத்தக்கூடாது என காவல்துறையினர் ஈழத்தமிழ் அகதிகளை அச்சுறுத்தி வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 03, 2011 8:16 am

கே. பாலா wrote:இந்த காணொளியில் பேட்டி அளித்துள்ள பெண்ணின் கருத்து பற்றி (சிங்களவரை நம்பி வாழலாம், தமிழ் நாட்டில் பாதுகாப்பு இல்லை) உறவுகளே உங்கள் கருத்துகள் என்ன ?

இந்தப் பெண்ணின் கருத்துக் குறித்து எனது உண்மையான கருத்தை எழுதினால், நான் ஈழத்திற்கு எதிரானவன் என்ற முத்திரை குத்தப்படுவேன்!

இரண்டரை வயதுக் குழந்தையை பாலியல் வல்லுணர்வு செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. உண்மை நிலை அறிய, இது குறித்த செய்திகளுக்குக் காத்திருக்கிறேன்.

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jul 03, 2011 11:13 am

இந்த காரியத்தை செய்த அந்த ஈன பிறவி கடுமையா தண்டிக்கபடணும்.ஒரு சிறு குழந்தையா இந்த மாதிரி செய்ய அவனுக்கு எப்படி மனசு வந்துச்சு?
அந்த அளவுக்கு அவன் கொடூர அரக்கனா?இந்த மாதிரி மைனருக்கு விவேக் கொடுத்த தண்டனைய தரணும்

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) - Page 2 Uதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) - Page 2 Dதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) - Page 2 Aதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) - Page 2 Yதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) - Page 2 Aதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) - Page 2 Sதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) - Page 2 Uதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) - Page 2 Dதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) - Page 2 Hதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) - Page 2 A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 03, 2011 11:23 am

யாரோ ஒருத்தர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்தமாய் எல்லோரையும் சோகம் இப்படி சொல்வது வேதனையாக இருக்கிறது.
நல்லவர் கெட்டவர் எல்லா இடத்திலும் தான் இருக்கின்றனர்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) - Page 2 47
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jul 03, 2011 11:41 am

அடித்து விரட்டுபவர்களை விட அடைக்கலம் கொடுப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது......இல்லாவிட்டால் எதிரிகளை நோக்கி உள்ள அம்பு நம்மை நோக்கி பாய நேரம் எடுக்காது.......

பச்சிளம் குழந்தை என்றும் பாராது...தகாமல் நடந்து கொண்டவன் உலகிலே கேவலமான பிறவிகள் முதன்மையானவன்.....அவனை பற்றி பேச கூசுகிறது.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sun Jul 03, 2011 11:57 am

இதுல உள்குத்து இருக்கும்னு தோணுது !
யாரையோ எதுக்கோ பழிவாங்க நடத்தபட்டது போல் தெரிகிறது !
பொறுத்திருந்து பார்போம் !

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக