ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு )

+9
சிவா
கலைவேந்தன்
mmani15646
அசுரன்
அருண்
மகா பிரபு
கே. பாலா
positivekarthick
Ulavan
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Empty தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு )

Post by Ulavan Sat Jul 02, 2011 3:12 pm

காணொளி இணைப்புதமிழ்நாடு புதுப்பட்டு அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழ் அகதியின் 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவமொன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரி அந்த முகாமில் உள்ள சுமார் 700 அகதிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சென்னையில் மனிதம் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழர்களான ரகுநாதன், தேவதர்சினி தம்பதிகளின் 3 வயதுடைய இரண்டாவது குழந்தை மீது நேற்று முன்தினம் இரவு முதலியார் குப்பத்தை சேர்ந்த 23 வயதான சுகுமாரன் என்ற மீனவர் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஈழத்தமிழ் அகதிகள் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் வீட்டில் இல்லாதவேளையில் அவர்களின் குடிசைக்குள் நுழைந்து குழந்தையை பாலியல் தொந்தரவு செய்துள்ளான். அலறல் சத்தம் கேட்டு குழந்தையின் தாய் ஓடி வருகையில், சந்தேகநபர் குழந்தையையும் தூக்கிக் கொண்டு ஓடியுள்ளான்.

அயலவர்களும் துரத்தவே குழந்தையை கீழே எறிந்துவிட்டு தப்பியோடியுள்ளான். இதனால் காயமடைந்த குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட போதிலும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுமார் 700 அகதிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தை பெரிது படுத்தக்கூடாது என காவல்துறையினர் ஈழத்தமிழ் அகதிகளை அச்சுறுத்தி வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
Ulavan
Ulavan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2010

Back to top Go down

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Empty Re: தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு )

Post by positivekarthick Sat Jul 02, 2011 3:16 pm

வேதனை அளிக்கும் செய்தி நண்பரே !!!!!!!!!!!


தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Pதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Oதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Sதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Iதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Tதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Iதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Vதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Eதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Emptyதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Kதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Aதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Rதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Tதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Hதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Iதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Cதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Empty Re: தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு )

Post by கே. பாலா Sat Jul 02, 2011 3:23 pm



வெக்க கேடான செய்தி . வெந்த புண்ணில் வேலை பாச்சும் செயல் . தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) 44296


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Empty Re: தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு )

Post by மகா பிரபு Sat Jul 02, 2011 3:28 pm

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) 56667
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Empty Re: தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு )

Post by கே. பாலா Sat Jul 02, 2011 3:31 pm

இந்த காணொளியில் பேட்டி அளித்துள்ள பெண்ணின் கருத்து பற்றி (சிங்களவரை நம்பி வாழலாம், தமிழ் நாட்டில் பாதுகாப்பு இல்லை) உறவுகளே உங்கள் கருத்துகள் என்ன ?
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Empty Re: தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு )

Post by மகா பிரபு Sat Jul 02, 2011 3:40 pm

இது கொஞ்சம் ஓவரா தெரியுது. ஏனெனில் யாரோ ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த தமிழகத்தையும் குறை சொல்வது தவறு ...
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Empty Re: தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு )

Post by அருண் Sat Jul 02, 2011 5:56 pm

எப்படிதான் இதை செய்வதற்கு மனது வந்ததோ! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Empty Re: தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு )

Post by அசுரன் Sat Jul 02, 2011 9:34 pm

அந்த கயவனை கழுத்தறுக்க வேண்டும். அவன் துடிதுடித்து சாகவேன்டும்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Empty Re: தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு )

Post by mmani15646 Sun Jul 03, 2011 7:44 am

மிகவும் கொடுமையானது. பச்சிளம் குழந்தையை இது போல் கொடுமைக்கு உள்ளாக்கும் வெறிநாய்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்.
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Empty Re: தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு )

Post by கலைவேந்தன் Sun Jul 03, 2011 7:50 am

சோகம் சோகம் சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு ) Empty Re: தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதியின் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்(காணொளி இணைப்பு )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பேரணாம்பட்டில் மயக்க ஊசிபோட்டு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது புகார்
» புத்தர் ஞானம் பெற்ற புனிதத் தலத்தின் அருகே 15 சிறுவர்கள் மீது பாலியல் பலாத்காரம்: துறவி கைது
» முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு)
» "பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!!
» பாலியல் பலாத்காரம் செய்து சிக்கியதால் தற்கொலை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum