ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா

+3
ரஞ்சித்
positivekarthick
ராமகிருஷ்ணன்
7 posters

Go down

கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Empty கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா

Post by ராமகிருஷ்ணன் Sat Jul 02, 2011 2:37 pm

கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Defac0d9-1b36-436c-90cf-be4d85f5c531_S_secvpf

சேரனின் ஆட்டோ கிராப் படத்தில் அறிமுகமானவர் மல்லிகா. விஜய்யின் திருப்பாச்சி படத்தில் அவரது தங்கையாக நடித்தார். பின்னர் மலையாளம், கன்னடப்படங்களில் நடித்து வந்தார்.

இப்போது மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். கவர்ச்சியாக நடிக்க தயார் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து மல்லிகா அளித்த பேட்டி வருமாறு:-

கதையோடு கூடிய கவர்ச்சி என்றால் கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லை. ஒவ்வொரு நாளும் சினிமாவின், வளர்ச்சியும் போக்கும் மாறி மாறி நிகழ்கின்றது. வேகமான வளர்ச்சிக்கும் நிறைவான நடிப்பிற்கும் ரசிகர்களின் ஆதரவிற்கும் என்ன தேவையோ அதை நடிகைகள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஆகவே திரையுலக பயணத்தில் எனக்கென்று ஒரு பாதை அமைப்பதை விட, படம் பார்ப்பவர்களின் எதிர்பார்ப்பிற்கும், இயக்குநர்களின் கற்பனைக்கும் ஏற்ப நடிப்பதே நல்லது என்றார்.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Empty Re: கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா

Post by ராமகிருஷ்ணன் Sat Jul 02, 2011 2:39 pm

நடிகை நிலமை இப்படிதான் சிப்பு வருது
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Empty Re: கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா

Post by positivekarthick Sat Jul 02, 2011 4:58 pm

மல்லிகை வாசம் போயி விட்டது .


கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Pகவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Oகவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Sகவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Iகவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Tகவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Iகவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Vகவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Eகவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Emptyகவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Kகவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Aகவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Rகவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Tகவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Hகவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Iகவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Cகவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Empty Re: கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா

Post by ரஞ்சித் Sat Jul 02, 2011 4:59 pm

positivekarthick wrote:மல்லிகை வாசம் போயி விட்டது .

சூடிக் கொள்ள ஆட்கள் கிடைக்கவில்லை போலும்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Empty Re: கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா

Post by ராமகிருஷ்ணன் Sat Jul 02, 2011 5:02 pm

சரியாக சொன்னீர்கள்

avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Empty Re: கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா

Post by உமா Sat Jul 02, 2011 5:16 pm

அப்படியே நடிச்சிட்டாலும் படம் ஓடோ ஓடோன்னு ஓடாவா போகுது...
அதுக்கெலாம் நீ சரிப்பட்டு வர மாட்ட.... கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா 755837



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Empty Re: கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா

Post by அருண் Sat Jul 02, 2011 6:55 pm

பணம் படுத்தும் பாடு! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Empty Re: கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா

Post by கௌசிகன் Sat Jul 02, 2011 10:22 pm

மாற்றான் தோட்டத்து மல்லிகா -
மானம் இல்லை ???
கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Empty Re: கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா

Post by அசுரன் Sat Jul 02, 2011 10:25 pm

அவங்க காட்ட தயாராயிட்டாங்க! நாங்க பார்க்க தயாராக இல்லையே என்ன கொடுமை சார் இது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா Empty Re: கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum