புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_m10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_m10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_m10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10 
181 Posts - 77%
heezulia
சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_m10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_m10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10 
10 Posts - 4%
prajai
சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_m10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_m10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_m10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10 
3 Posts - 1%
Barushree
சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_m10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_m10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_m10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10 
1 Post - 0%
Karthikakulanthaivel
சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_m10சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சல்மானுக்கு பிறகு தான் என் கல்யாணம்: யுவராஜ்


   
   
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Sat Jul 02, 2011 4:02 pm

சல்மான் கான் திருமணத்தி்ற்கு பிறகு தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கிரிக்கெட் வீரர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ரியாலி்ட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டார். அந்த விவரம் வருமாறு,

இந்த ஷோவில் கலந்து கொள்ள உங்களை தூண்டியது எது?

இந்த ஷோவின் கான்செப்ட் எனக்கு பிடித்திருக்கிறது. இதில் தம்பதிகள் மற்றும் அவர்கள் உறவு எப்படி தவறான பாதையில் சென்று முடிகிறது என்று காண்பிக்கிறீர்கள். இதன் மூலம் தம்பதிகள் தங்கள் கருத்து வேறுபாடுகளை களைந்து உறவை பலப்படுத்திக்கொள்ளலாம்.

ஒரு உறவில் உள்ளவர்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

உறவின் முக்கிய அம்சமே நம்பிக்கை தான். நம்பிக்கையை காப்பாற்றாவிட்டால் அந்த உறவு முறிகிறது. கருத்துப் பறிமாற்றம் முறையாக இல்லையென்றாலும் பிரச்சனை தான்.

முந்தையை சீசன் நிகழ்ச்சிகளில் ஏமாற்றுபவர்களை கையும், களவுமாகப் பிடிப்பதைப் பார்த்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஒருவரின் நம்பிக்கை காப்பாற்றப்படாததைப் பார்ப்பது மனதிற்கு சங்கடமாகத் தான் இருக்கும். இது வெறும் தம்பதிகள் சம்பந்தப்பட்டதல்ல. அவர்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் சமுதாயம் சம்பந்தப்பட்டது. இந்த ஷோ மூலம் அவர்கள் பாடம் கற்றுக் கொண்டால் நல்லது.

நீங்கள் ஏற்கனவே உறவுகளில் இருந்துள்ளீர்கள், நம்பிக்கை துரோகம் செய்வது எப்பொழுதாவது உங்கள் நினைவில் வந்ததுண்டா?

உறவில் இருப்பவர்கள் கணிசமான நேரத்தை ஒன்றாக செலவிடாவிடில் அல்லது சரியாக கருத்துப் பரிமாற்றம் இல்லை என்றால் அவர்கள் உறவு கெட்டு, நம்பிக்கை துரோகம் செய்ய வாய்ப்புண்டு.

உலகக் கோப்பையில் கலக்கிய பிறகு மேற்கிந்திய தீவுகளில் விளையாடிக் கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தால்...

எனது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் நான் விளையாடச் செல்லவில்லை. பிட்டாக இருப்பது தான் விளையாட்டு வீரருக்கு முக்கியம்.

நடந்து முடிந்த ஐபிஎல்-ல் பூனே அணியின் கேப்டனாக இருந்தும் ஆட்டம் திருப்திகரமாக இல்லையே. ஓய்வின்றி விளையாடுவது தான் காரணமா?

கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் அதிகமாகத் தான் விளையாடுகிறோம். ஒருவர் ஓய்வு எடுக்கையில் மற்றொரு வீரருக்கு வாய்ப்பு கிடைக்கின்றது. குறிப்பாக சீனியர் வீரர்கள் ஓய்வெடுத்தால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

டோணி திருமணம் செய்து கொண்டார், உங்கள் பெற்றோர் உங்களை வலியுறுத்தவில்லையா?

சல்மான் கான் திருமணம் செய்து கொண்ட பிறகு தான் நான் திருமணம் செய்து கொள்வேன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக