ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஸ்மைல் ப்ளீஸ்"

+5
ரஞ்சித்
ராமகிருஷ்ணன்
ந.கார்த்தி
dsudhanandan
rameshnaga
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"ஸ்மைல் ப்ளீஸ்" Empty "ஸ்மைல் ப்ளீஸ்"

Post by rameshnaga Sat Jul 02, 2011 1:43 pm

அடுப்பில் எரிகிறது..
தாலி கட்டிக் கொண்ட விறகு.
**************************
நத்தை சுமக்கும் மூட்டையில்
வாழ்க்கையின் என்ன பாடம் இருக்கும்?
****************************
வானத்தில் சிறகின் ஓசை ..
கனவில் உணர்கிறது..
கூண்டுக்கிளி.
****************************
உனக்கு..
எனக்குப் பிடித்த கடவுளின் பெயரை வைத்தேன்..
நீ வளர்ந்த பிறகு ..
நினைவுக்கு வருவதில்லை அந்தக் கடவுள்.
***********************************
கால் இல்லை;வால் இல்லை;
தலை இல்லை; கண்ணும் இல்லை;
தரையில் புள்ளியாய் நகரும் இந்த எறும்பு..
எப்படி கண்டு பிடிக்கும் தான் தொலைத்த காதலியை?
***************************************
புகைப் படத்தில் அம்மா சிரிக்கிறாள்..
அதுவும் "ஸ்மைல் ப்ளீஸ்" என்றதால்.
****************************************
அம்மா நிலவைக் கூப்பிடுகிறாள்..
அமாவாசையிலும்..
குழந்தைக்குச் சோறூட்டிக் கொண்டே..
**************************************
பத்தாயத்தில்..
சேகரித்து வைக்கப் பட்ட நெல்லாய்..
கொட்டிக் கிடக்கிறது வார்த்தைகள்..
நான்
ஒரு எலியைப் போலத் திருடுகிறேன்.
************************************
வெளிச்சம் வந்த பிறகு..
அம்மாவின் "எழுந்திரு" அதட்டலுக்கு..
அப்புறம் "பறப்பதாய்" சொல்லிப் புரள்கிறது..
சிட்டுக் குருவி.
************************************
வான் ஓடையில் நக்ஷத்திரப் பூக்கள்..
காதலனைத் தொலைத்த "சகுந்தலை"யாய் நிலா....
அழுகிறது மழையாய்.
காலையில் பறவைகளாகி விடும் நக்ஷத்திரங்கள்
தினமும் தேடுகின்றன.. நிலவின் காதலனை பூமியிலும்.
************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"ஸ்மைல் ப்ளீஸ்" Empty Re: "ஸ்மைல் ப்ளீஸ்"

Post by dsudhanandan Sat Jul 02, 2011 1:54 pm

மிகவும் அருமையான கவிதை வரிகள் நண்பரே... அருமையிருக்கு


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

"ஸ்மைல் ப்ளீஸ்" Empty Re: "ஸ்மைல் ப்ளீஸ்"

Post by rameshnaga Sat Jul 02, 2011 2:01 pm

நன்றி!டி.சுத்தானந்தன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"ஸ்மைல் ப்ளீஸ்" Empty Re: "ஸ்மைல் ப்ளீஸ்"

Post by ந.கார்த்தி Sat Jul 02, 2011 2:16 pm

"ஸ்மைல் ப்ளீஸ்" 224747944


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


"ஸ்மைல் ப்ளீஸ்" Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

"ஸ்மைல் ப்ளீஸ்" Empty Re: "ஸ்மைல் ப்ளீஸ்"

Post by ராமகிருஷ்ணன் Sat Jul 02, 2011 2:41 pm

அருமையான கவிதை
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

"ஸ்மைல் ப்ளீஸ்" Empty Re: "ஸ்மைல் ப்ளீஸ்"

Post by ரஞ்சித் Sat Jul 02, 2011 2:46 pm


சிந்திக்க சிலாகிக்க சின்னஞ்சிறிய கவிதைகள் கொடுத்தமைக்கு நன்றிகள் பல சூப்பருங்க
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

"ஸ்மைல் ப்ளீஸ்" Empty Re: "ஸ்மைல் ப்ளீஸ்"

Post by மகா பிரபு Sat Jul 02, 2011 2:52 pm

அருமை நண்பா
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

"ஸ்மைல் ப்ளீஸ்" Empty Re: "ஸ்மைல் ப்ளீஸ்"

Post by rameshnaga Sat Jul 02, 2011 3:55 pm

நன்றி! கார்த்திக்
நன்றி! ராமகிருஷ்ணன்
நன்றி! ரஞ்சித்
நன்றி!மகாபிரபு!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"ஸ்மைல் ப்ளீஸ்" Empty Re: "ஸ்மைல் ப்ளீஸ்"

Post by ரா.ரமேஷ்குமார் Sat Jul 02, 2011 5:20 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

"ஸ்மைல் ப்ளீஸ்" Empty Re: "ஸ்மைல் ப்ளீஸ்"

Post by rameshnaga Sat Jul 02, 2011 5:21 pm

நன்றி!ரா.ரமேஷ்குமார்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"ஸ்மைல் ப்ளீஸ்" Empty Re: "ஸ்மைல் ப்ளீஸ்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum