ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் பொற்கால ஆட்சி மலர்ந்தது, ஓடுங்க............ ஓடுங்க.........

3 posters

Go down

அம்மாவின் பொற்கால ஆட்சி மலர்ந்தது, ஓடுங்க............ ஓடுங்க......... Empty அம்மாவின் பொற்கால ஆட்சி மலர்ந்தது, ஓடுங்க............ ஓடுங்க.........

Post by realvampire Sat Jul 02, 2011 12:49 pm

அம்மாவின் பொற்கால ஆட்சி மலர்ந்தது, ஓடுங்க............ ஓடுங்க......... 5247524571272919
இன்று வரலாறு காணாத கொலை, கொள்ளை, மின்வெட்டு, வழிப்பறியில் சிக்கி சீரழிந்து வருகிறது தமிழகம். அதுவும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உலக சாதனை படைத்து விடும்போல அம்மாவின் பொற்கால ஆட்சி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க ஆட்சியை பற்றி ஒப்பாரி வைத்த பதிவர்களை தேடினால் ஒரு சிலர் மருத்துவ குறிப்பு எழுத ஆரம்பித்துவிட்டார்கள் இன்னும் சிலர் ஜோதிடம், ஆன்மிகம் என்று போய்விட்டனர். இப்போது தமிழகத்தின் நிலையை பதிவு போடுவார்களா என்று பார்த்தால் மூச்சை காணோம்.


இன்று யாராவது அ.தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேட்டை பற்றி பதிவு எழுதினால் இந்த அம்மா கோஷ்டிகள் போடும் முதல் பின்னூட்டம் இதுதான் "யோவ் ஒருமாசம் தானேயா ஆயிருக்கு". என்ன அருமையாக சமாளிக்கிறார்கள். இதே உங்கள் வீட்டில் கொலையோ, கொள்ளையோ இல்லை வழிப்பறியோ நடந்திருந்தால் இப்படி சொல்வீர்களா? ஒரு மாதம், அதையேதான் நானும் கேட்கிறேன் இந்த ஒரு மாதத்தில் எங்கிருந்து வந்தார்கள் இவ்வளவு கொள்ளைக்காரர்களும், கொலைக்காரர்களும்? போகிரப்போக்கை பார்த்தால் சங்கிலி திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடுவதை விட சங்கிலி வைத்திருப்பவர்கள் தான் ஆந்திராவுக்கு ஓடவேண்டும் போல.

அமைதி பூங்காவாம்! அம்மா ஆட்சியில் பூங்கா எப்படி இருக்கும் என்று கூட தெரியாத அம்மா கோஷ்டிகள் தி.மு.க ஆட்சியின் போது சொன்ன கருத்து "அம்மா ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்ததாம்". நேற்று இரவு தமிழகம் இருளில் தத்தளித்த போதுதான் நானும் பார்த்தேன் அம்மாவின் அமைதிப்பூங்காவை, பொற்கால ஆட்சியை. ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திலேயே இவ்வளவு பெரிய நிர்வாக சீர்கேட்டை எந்த ஒரு அரசும் நிகழ்த்தியது இல்லை. வரலாறு படைத்து வருகிறார் அம்மா.

சென்னையில் வரலாறு காணாத மின்வெட்டை கண்டு மக்கள் அலறுகிறார்கள், பள்ளி மாணவர்கள் இன்னும் புத்தகம் கிடைக்காமல் தவிக்கிறார்கள், பத்தாம் வகுப்பு மாணவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார்கள், பள்ளிகளின் பணக்கொள்ளையை பார்த்து பெற்றோர்கள் விழி பிதுங்குகிறார்கள், கொள்ளையர்களிடம் பணத்தையும் கணவனின் உயிரையும் கொடுத்த பெண்கள் கதறுகிறார்கள் இதுதான் இன்றைய தமிழக மக்களின் நிலை.

ஆட்சிக்கு வந்த ஒருவாரத்திலேயே அனைத்து சமச்சீர் கல்வி புத்தகங்களையும் படித்து முடித்து அதில் குறைக்கண்டுப்பிடித்துவிட்டார், புதிய தலைமை செயலக கட்டிடத்தின் அடியில் இரவோடு இரவாக பள்ளம் தோண்டி ஊழலை கண்டுப்பிடித்துவிட்டார் "அஸ்திவாரத்திலேயே ஊழல்" என்று. இன்னும் என்னென்ன கொடுமைகளை நாங்கள் பார்க்கப்போகிறோம் என்று தெரியவில்லை. அ.தி.மு.க ஆட்சியின் துரித நடவடிக்கை இதுதான், போர்கால நடவடிக்கை இதுதான் போல. அரசு பேருந்தில் கலர்கலராக வண்ணம் அடித்து அதிக டிக்கெட் வசூல் செய்வதை தடுக்காமல் எங்கே போனது இவர்களுடைய போர்கால நடவடிக்கை?. கடந்த ஆட்சியில் டிக்கெட் வசூலை கண்டு ஒப்பாரி வைத்தவர்கள் தானே இன்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்? என்ன சொல்லபோகிறீர்கள் இனி?

தி.மு.க ஆட்சியின் போது ஒருவன் ரோட்டில் வழுக்கி விழுந்துவிடகூடாது உடனே சில ஒப்பாரி மீடியாக்கள் சென்று அவனிடம் மைக்கை நீட்டிவிடுவார்கள் "ஐயா இதுக்கு காரணம் மைனாரிட்டி தி.மு.க அரசுதான்னு சொல்லுங்க" என்று. இப்போது அந்த ஒப்பாரி மீடியாக்கள் எல்லாம் எங்கே போனது?

இதுவரை இலவச வண்ண தொலைகாட்சி திட்டத்திற்காக வாங்கப்பட்ட அனைத்து தொலைக்காட்சிகளும் அனாதை ஆசிரம்மங்களுக்கு போகுமாம், ஆடு -மாடு இலவசமாம், மின்தடையை நீக்க வழியை காணோம் மிக்சி, பேன் விரைவாக கொடுக்க அமைச்சர்கள் ஆலோசனை நடக்கிறதாம், காப்பீடு திட்டம் ரத்து அதற்கு மாற்றாக புதிய காப்பிடு திட்டம் வருமாம்(அடுத்த ஆட்சியிலா என்று தெரியவில்லை), கடன் ஒருலட்சம் கோடி என புதிய ஒப்பாரி வைப்பவருக்கு மோனோ ரயில் திட்டம் வேண்டும் இவருக்கு சிறந்த நிர்வாகி என பெயர் வேறு.

இனி இந்த அம்மா புதிதாக எதுவும் கொண்டு வர வேண்டாம் கோட நாட்டியல் உட்கார்ந்துக்கொண்டு இது சரியில்லை அது சரியில்லை என்று அறிக்கையும், ஆர்ப்பாட்டமும் நடத்த சொன்னாரே அந்த காரணத்தையாவது இவர் சரி செய்யலாமே? கலைஞர் கொண்டுவந்த புதிய மின்சார நிலையங்களை விரைவாக முடிக்கலாமே? செய்வாரா இந்த "தங்கத்தாரகை"(இப்போதைக்கு தோடுக்கு விலக்கு).

இப்போது சொல்லுங்கள் "அம்மாவின் பொற்கால ஆட்சி மலர்ந்தது"

நன்றி:தொப்பிதொப்பி
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

அம்மாவின் பொற்கால ஆட்சி மலர்ந்தது, ஓடுங்க............ ஓடுங்க......... Empty Re: அம்மாவின் பொற்கால ஆட்சி மலர்ந்தது, ஓடுங்க............ ஓடுங்க.........

Post by ANTHAPPAARVAI Sat Jul 02, 2011 2:13 pm

"அமைதி பூங்காவாம்! அம்மா ஆட்சியில் பூங்கா எப்படி இருக்கும் என்று கூட தெரியாத அம்மா கோஷ்டிகள் தி.மு.க ஆட்சியின் போது சொன்ன கருத்து "அம்மா ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்ததாம்".

என்று சொல்லியிருக்கிறார் இந்தக் கட்டுரையாளர். ஆனால் இந்தக் கூட்டத்திற்கு 'அம்மா' என்றாலே அர்த்தம் தெரியாது. பிறகு எங்கே பூங்காவைப் பற்றி தெரியப் போகிறது.

சில நாட்களுக்கு முன்பு, யாரோ ஒரு நண்பர் கூறினார், "நடப்பது தி.மு.க ஆட்சி, எனவே அதன் நிறை குறைகளைப் பற்றி பேசுவதுதான் சிறந்தது..." என்று கூறியிருந்தார்.
ஆனால் அவர் சொன்னது தேர்தல் நடக்கும் சமயத்தில்! எந்த நேரத்தில் எப்படிப் பேசுவது என்று அவர்கள் நன்கு கற்றிருக்கிறார்கள்?! என்ன பேசுகிறோம்? எதற்காகப் பேசுகிறோம் என்றே தெரியாதவர்களிடம் நாம் என்ன சொல்ல முடியும்!

நேர்மையான பார்வையில், பல தூரங்களுக்கு அப்பாற்பட்ட ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் சமூக சிந்தனையுள்ள அந்த படைப்பாளர்கள், இந்த ஆட்சியின் நிறை குறைகளைப் பற்றியும் பேசாமலா இருப்பார்கள்? கொஞ்சம் பொறுத்திருங்கள்... நிறைகள் மற்றும் குறைகள் நடக்கும் போது, அவர்கள் கண்டிப்பாக வருவார்கள்!

கற்றறிந்த அவர்களே கருத்து சொல்லட்டும் !

நடப்பது 'போர்'க்கால ஆட்சிதான்!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் தடையை சரி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். அவர்கள் சொன்னது போலவே இப்போது சரியாக தொடர்ந்து கிடைக்கிறது....
ஆனால் இவர்கள் கொடுக்கும் மின்சாரம் யாரையும் தாக்காது. நாம் மின் கம்பிகளை கட்டிப் பிடித்து கொஞ்சி விளையாடலாம்!

அம்மா, குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுகிறார்!!

நான் இப்போதெல்லாம் அமெரிக்கா காரர்கள் உலவும் நேரத்தில் விழித்திருக்கிறேன். பகலில் வரும் மின்சாரம் போதாததால்...


அம்மாவின் பொற்கால ஆட்சி மலர்ந்தது, ஓடுங்க............ ஓடுங்க......... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

அம்மாவின் பொற்கால ஆட்சி மலர்ந்தது, ஓடுங்க............ ஓடுங்க......... Empty Re: அம்மாவின் பொற்கால ஆட்சி மலர்ந்தது, ஓடுங்க............ ஓடுங்க.........

Post by மகா பிரபு Sat Jul 02, 2011 2:20 pm

அம்மாவின் பொற்கால ஆட்சி மலர்ந்தது, ஓடுங்க............ ஓடுங்க......... 755837 அம்மாவின் பொற்கால ஆட்சி மலர்ந்தது, ஓடுங்க............ ஓடுங்க......... 755837 அம்மாவின் பொற்கால ஆட்சி மலர்ந்தது, ஓடுங்க............ ஓடுங்க......... 755837
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அம்மாவின் பொற்கால ஆட்சி மலர்ந்தது, ஓடுங்க............ ஓடுங்க......... Empty Re: அம்மாவின் பொற்கால ஆட்சி மலர்ந்தது, ஓடுங்க............ ஓடுங்க.........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'கரப்பான்பூச்சி, எலி, பல்லி, எறும்பு... ஓடுங்க ஓடுங்க வீட்டை விட்டே ஓடுங்க'
» அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???
» எமதர்மன் வருகிறார்..! ஓடுங்க ஓடுங்க...
» குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்!
» 'மீண்டும் திமுக ஆட்சி' - ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ்; 'அதிமுக ஆட்சி' - சிஎன்என் ஐபிஎன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum