புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_m10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10 
52 Posts - 61%
heezulia
காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_m10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_m10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_m10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_m10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_m10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_m10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10 
244 Posts - 43%
heezulia
காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_m10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_m10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_m10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_m10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10 
13 Posts - 2%
prajai
காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_m10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_m10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_m10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_m10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_m10காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 2:34 am

பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் வைட்டமின்கள், தாது உப்புகள் முதலியவற்றிற்கு இணையாக நன்மை செய்யும் 4000 சத்துணவுப் பொருட்கள் உள்ளன.

இந்த உணவுப் பொருட்களில் 150 பொருட்கள் பற்றி மட்டுமே தீவிரமாக ஆராய்ந்துள்ளனர். இவை, இதய நோய், புற்றுநோய் உட்பட எல்லா நோய்களையும் சிறந்த ராணுவ அமைப்பு போல தடுத்து நிறுத்திப் பாதுகாப்பு அளிக்கும் முக்கியமான சத்துணவுப் பொருட்களாகும்.

மரங்கள் மற்றும் செடி இனங்களில் காணப்படும் இரசாயனங்கள் இவை. வேதியியல் முறையில் பெறப்பட்ட இந்த இரசாயனப் பொருட்கள் நாம் சாப்பிடும் பழங்கள், காய்கறிகள், தானியங்களில் உள்ளன. இந்தப் பொருட்களுக்கு ‘பைப்டோகெமிக்ஸ்’ என்று பெயர்.

இந்த இரசாயனப் பொருட்கள் இருப்பதால்தான் சில மரங்களைப் பூச்சிகள் அழிப்பதில்லை. இந்தப் பொருட்கள் இருப்பதால்தான் தக்காளி நம் மனதைக் கவரும் நிறமாக இருக்கிறது. வாழைப்பழம் சாப்பிடும்போது மணம் இனிமையாக இருக்கிறது. இலவங்கப்பட்டை, கிராம்பு, சீரகம், சோம்பு முதலியவை மருத்துவக் குணங்களுடன் திகழ இந்த இரசாயனப் பொருட்கள்தான் காரணம்.

இந்த மாபெரும் சத்துணவுப் பொருட்களைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

சைவ உணவுக்கு மாற வேண்டும். இல்லையெனில் வாரம் ஒரு முறை 50 அல்லது 100 கிராம் அளவில் மட்டுமே அசைவ உணவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பழங்கள், காய்கறிகளுடன் பால், தயிர் நன்கு சேர்த்துக் கொண்டால் உடல் பருமனாகாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

சமையலில் மிளகாயும், மிளகும் தவறாமல் சேர்க்க வேண்டும். இரத்தம் உறைந்து இதய அடைப்பு ஏற்படுவதையும், புற்று நோய் உண்டாகுவதையும் இவற்றில் உள்ள (capsaicin) என்ற பைட்டோ கெமிக்கல் தடுத்துப் பாதுகாப்பளிக்கிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 2:35 am

ஆரஞ்சு, சாத்துக்குடி சாப்பிடாத நாளில் தவறாமல் எலுமிச்சம் பழச்சாறு சாப்பிட வேண்டும். காரணம், இந்த மூன்று பழங்களிலும் உள்ள ஹெஸ்பெரிட்டின் என்ற பைட்டோ கெமிக்கல் சக்திவாய்ந்த நச்சு முறிவு மருந்தாக உடலில் செயல்படுகிறது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி தொடர்கிறது.

இதய நோயாளிகளும், இதயத்தைப் பாதுகாக்க விரும்புகிறவர்களும் குயர்சிட்டின் என்ற பைட்டோ கெமிக்கல் உள்ள பூண்டு, வெங்காயம் மற்றும் கேட்சின்ஸ் என்ற பைட்டோ கெமிக்கல் உள்ள தேநீர் முதலியவற்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டும். இரண்டு வேளை பால் சேராத கருப்புத் தேநீர் சாப்பிடுவது இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

கொண்டைக்கடலை, தட்டைப்பயறு, பாசிப்பயறு முதலியவற்றில் கொலாஸ்டிராலைக் குறைக்கும் நார்ப் பொருள்களுடன் நான்கு விதமான பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. இவை பெருங்கடல் புற்றுநோய், இதய நோய் முதலியவற்றைத் தடுத்து பாதுகாக்கின்றன.

உடலுக்கு நல்ல கொழுப்பையும் தந்து ஸ்போனின்ஸ், எலாஜிக் அமிலம் என்ற இரு பைட்டோ கெமிக்கல்களையும் வால்நட், பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை முதலியவை தருகின்றன.

மாதவிலக்குப் பிரச்னை, மார்பகப் புற்றுநோய் முதலியவை வராமல் தடுப்பதில் ஸல்போராபேன், பீட்டாகரோட்டின் போன்ற இரசாயனப் பொருட்கள் உள்ள முட்டைக்கோஸ், காரட், கீரை வகைகள் முதலியன உதவுகின்றன.

சோயா மொச்சையில் ஐந்து விதமான இரசாயனப் பொருட்கள் உள்ளன. இவை புற்றுநோயை முற்றிலும் அழிக்கின்றன.

கைக்குத்தல் அரிசி, சம்பா கோதுமை, கேழ்வரகு முதலியவற்றிலும் புற்றுநோய், இரத்தக் கொதிப்பு முதலியவற்றைத் தடுக்கும் இந்த வகையான ஐந்து இரசாயனப் பொருட்கள் உள்ளன.

ஒரு கப் பழச்சாறுடன், ஒரு கப் காய்கறி சாலட் தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வருவதன் மூலம் எதிர்க்காலத்திலும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் நலமாக வாழலாம்.

http://www.tamilvanan.com

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 01, 2009 9:35 pm

மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக