புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் சாக்லெட் சாப்பிடுவது நல்லது ஆய்வில் தகவல் I_vote_lcapகுழந்தைகள் சாக்லெட் சாப்பிடுவது நல்லது ஆய்வில் தகவல் I_voting_barகுழந்தைகள் சாக்லெட் சாப்பிடுவது நல்லது ஆய்வில் தகவல் I_vote_rcap 
113 Posts - 75%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் சாக்லெட் சாப்பிடுவது நல்லது ஆய்வில் தகவல் I_vote_lcapகுழந்தைகள் சாக்லெட் சாப்பிடுவது நல்லது ஆய்வில் தகவல் I_voting_barகுழந்தைகள் சாக்லெட் சாப்பிடுவது நல்லது ஆய்வில் தகவல் I_vote_rcap 
278 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் சாக்லெட் சாப்பிடுவது நல்லது ஆய்வில் தகவல்

badri50
badri50
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 02/07/2011

Postbadri50 Sat Jul 02, 2011 11:08 am

லண்டன்:"குழந்தைகள் சாக்லெட் சாப்பிட்டால், பிற்காலத்தில் அவர்கள் உடலில் கொழுப்பு அதிக அளவில் சேருவது தடுக்கப்படும்' என, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.சாக்லெட் சாப்பிட்டால், உடல் பருமன் அதிகரிக்கும் என நம்பப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நம்பிக்கை தவறானது என்று, லூசியானா பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். சாக்லெட் உள்ளிட்ட இனிப்புகளை சிறுவர்களும், இளைஞர்களும் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, லூசியானா பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள், கடந்த 1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையில், 2 வயது முதல் 18 வயது வரையிலான 11 ஆயிரம் சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர், இளம்பெண்களிடம் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு முடிவுகள், "உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆய்வு' என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:குழந்தைகள், சிறு பிள்ளைகள் சாக்லெட் உள்ளிட்ட இனிப்புகள் சாப்பிடுவதால், பிற்காலத்தில் அவர்களது உடலுக்கு நன்மையே ஏற்படுகிறது. தொடர்ந்து சாக்லெட் சாப்பிடும் பிள்ளைகள், வளர்ந்ததும், அவர்களது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் தடுக்கப்படுவதுடன், அதிக எடை, உடல்பருமன் உள்ளிட்டவை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. ஆய்வில் பங்கெடுத்த 26 சதவீத பிள்ளைகள் அதிக சாக்லெட்கள் சாப்பிடுபவர்கள். அவர்களுக்கு உடல் எடையோ, உடற்பருமனோ ஏற்படவில்லை. குறைவாக சாக்லெட் சாப்பிட்ட பிள்ளைகளுக்கு இந்தப் பிரச்னைகள் ஏற்பட்டன. மேலும், அவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகளும், மரபு ரீதியான நோய்களும் ஏற்பட்டன.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jul 02, 2011 11:10 am

இதை மிருத்துவ தகவலில் இட வேண்டும் நண்பா ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jul 02, 2011 11:11 am

நான் மாற்றி விடுகிறேன் இனி கவனமாக பார்த்து இடவும் சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக