ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊட்டியில் கன மழையால் வீடுகளில் வெள்ளம் புகுந்தது

Go down

ஊட்டியில் கன மழையால் வீடுகளில் வெள்ளம் புகுந்தது Empty ஊட்டியில் கன மழையால் வீடுகளில் வெள்ளம் புகுந்தது

Post by ராமகிருஷ்ணன் Sat Jul 02, 2011 10:57 am

ஊட்டி : ஊட்டியில் நேற்று பெய்த கன மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை ஊட்டியில் 11 மணிக்கு மழை பெய்ய தொடங்கி, தொடர்ந்து 4 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. இதனால், ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் சேரிங்கிராஸ் பகுதியில் மழை நீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. சிறிய ரக வாகனங்களை இயக்க முடியவில்லை. பெரும்பாலான இரு சக்கர வாகனங்கள் நீரில் இழுத்துக் செல்லப்பட்டன.

கோடப்பமந்து கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் கிரீன்பீல்டு பகுதிகளில் உள்ள சில வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதேபோல் கோத்தகிரி சாலையில் சேரிங்கிராஸ் பாலத்தில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. பாலத்தில் தண்ணீர் செல்ல முடியாத நிலையில் அங்கு தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. கோடப்பமந்து அம்பேத்கார் காலனி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. லோவர் பஜார், மத்திய பஸ் நிலையம், மைசூர் சாலை, படகு இல்லம் சாலையிலும் மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் செல்ல முடியாமலும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

கன மழை காரணமாக மினி கார்டனில் மழை நீர் புகுந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. படகு இல்லத்தில் துடுப்பு, மிதிபடகு மற்றும் மோட்டார் படகுகள் இயக்கப்படவில்லை. ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா போன்றவையும் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்பட்டன.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம்
» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
» சீனாவில் தொடர் மழையால் பெரு வெள்ளம்- சிக்கி 175 பேர் பலி
»  நைஜீரியா: வெள்ளம் பாதித்த வீடுகளில் ஆபத்தான முதலைகள்,நீர்யானைகள் புகுந்ததால் பரபரப்பு.
»  நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum