புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி மலையில் சுற்றுச்சூழல் பாதிப்பு: பாதுகாப்பில் கோட்டைவிடும் வனத்துறை
Page 1 of 1 •
- senthilmask80பண்பாளர்
- பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010
சதுரகிரி மலையில் சுற்றுச்சூழல் பாதிப்பு: பாதுகாப்பில் கோட்டைவிடும் வனத்துறை
மதுரை: மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி மலைப்பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்படைவதை, வனத்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதால், டன் கணக்கில் குப்பைகள் குவிந்து மலை வளம் கெட்டு வருகிறது.
மதுரை மாவட்ட இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்கள் சதுரகிரி மலையில் உள்ளன. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, வருஷநாடு, சாப்டூர் மலைப்பகுதி வழியாக இக் கோவிலுக்கு செல்லலாம். கடல் மட்டத்தில் இருந்து 3,005 அடி உயரத்தில் சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி மலைகளுக்கு நடுவாக சதுரகிரி மலைக்கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் பக்தர்கள் சென்றாலும், ஆடி அமாவாசை மற்றும் முக்கிய நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர். கோவில் நிர்வாகம், மதுரை மாவட்ட அறநிலையத் துறைக்கு சொந்தமாகவும், வனப்பகுதிகள், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்டதாக உள்ளன. வத்திராயிருப்பு அருகே தாணிப்பாறை பகுதியில் இருந்து மலையில் உள்ள சுந்தரமாலிங்கம் கோவிலுக்கு செல்வதற்கு, தாணிப்பாறை அருகிலிருந்து 3 அடி அகலத்தில் வனத்துறை, பாதை அமைத்துக் கொடுத்துள்ளது. 8 கி.மீ., கரடு முரடான மலைப்பதை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டிக் கிடக்கின்றன.
பக்தர்கள், மலைப்பயணத்திற்காக பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை கொண்டு சென்று, பயன்பாட்டிற்கு பின் அவற்றையும், தண்ணீர் பாட்டில்களையும் அங்கே வீசிவிடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், ஆடி அமாவாசை நாட்களில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிக்கு பின், சில அமைப்புகள் இந்த குப்பைகளை அகற்றும் பணியை நடத்துகின்றன. அதன் பின், இப்பணிகள் நடப்பதே இல்லை. அடுத்த மாதம் ஆடி அமாவாசைக்கு இங்கு பல லட்சம் பக்தர்கள் வர உள்ளனர். அதற்காக இப்போதே கடைகள் அமைப்பதற்கு முயற்சி நடந்து வருகிறது. அதற்காக மலைப்பாதைகளில் தளங்கள் அமைப்பதற்காக, மரங்களையும், கிளைகளையும் வெட்டி வருகின்றனர். இந்த மலைப்பகுதியில் பல இடங்களில் தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இப்பகுதியின் பசுமை அழிந்து விடும் அபாயம் உள்ளது. இதுமட்டுமின்றி, இங்கு பயணம் மேற்கொள்ளும் பக்தர்களும், நடை பயண உதவிக்காக மரக்கிளைகளையும், மரக்கன்றுகளையும் முறித்து விடுகின்றனர். பணத்திற்காக, வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டும் கும்பல்களும் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றன.
மலைப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், சிகரெட்கள் எடுத்துச் செல்கின்றனர். சிகெரெட்டை அணைக்காமல் விட்டுச் செல்வதால் அடிக்கடி தீ விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும், மலைப்பகுதி முதல் கோவில் வரையிலான பகுதியில் உள்ள கடைகளிலும் சிகரெட் விற்பனை நடக்கிறது. இந்த கடைகளில் பொருட்களை வழங்கும் போதும் பிளாஸ்டிக் பைகளையே பயன்படுத்துகின்றனர். எவ்வித கட்டுப்பாட்டும் இல்லாமல் இந்த மலைப்பகுதிக்கு பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சிகெரெட் எடுத்துச் செல்வதற்கு வனத்துறை கட்டுப்பாடு விதிக்க வேண்டும். மலைப்பயணம் மேற்கொள்ளும் இடத்தில் இதற்கான சோதனை மையம் அமைக்க வேண்டும். ஆங்காங்கே குப்பைகளை கொட்டாமல் இருப்பதற்கு குப்பைக் கூடைகள் அமைக்க வேண்டும். மரங்கள் வெட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த மலைப்பகுதியில் வன வளத்தை மேலும் பாதுகாக்க, வனத்துறை முயற்சி எடுக்க வேண்டும்.
நன்றி: தினமலர் வெப்சைட்

Similar topics
» சதுரகிரி மலையில் சித்திரை அமாவாசை: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!
» தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது
» தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு....
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1