Latest topics
» நாவல்கள் வேண்டும்by Balaurushya Today at 8:23 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெருநாய் கடித்துக் குதறியதில் 2 1/2 வயது குழந்தை பலி!
+5
ரா.ரமேஷ்குமார்
மஞ்சுபாஷிணி
தாமு
dsudhanandan
ரஞ்சித்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தெருநாய் கடித்துக் குதறியதில் 2 1/2 வயது குழந்தை பலி!
First topic message reminder :
தெருநாய்க் கூட்டம் கடித்துக் குதறியதில், தனியார் மருத்துவமனை வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டரை வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கர்நாடக மாநிலம், பெங்களூரின் புறநகர் பகுதி அனந்தப்பூர். இங்குள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில்தான் இந்த கொடிய சம்பவம் அரங்கேறியது.
உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் இருவரும் கூலித் தொழிலாளிகள். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர்கள், பிழைப்பு தேடி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பெங்களூரு வந்தனர்.
சிறுவனின் தாய், அந்த மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். எனவே, சிறுவன் மற்றும் அவனது தந்தை இருவரும் மருத்துவமனை வளாகத்தில் நேற்றிரவு உறங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு நேரத்தில், சிறுவனின் தந்தை வெளியே சென்றபோது, அங்கிருந்த தெருநாய்க் கூட்டம் சிறுவனை இழுத்துச் சென்று கடித்துக் குதறியது. இதில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி சித்தையா கூறுகையில், "இது அதிர்ச்சிகரமான சம்பவம். பெங்களூரு மேயர் சாரதம்மாவை கலந்தாலோசித்து, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு வழங்கவேண்டிய நிவாரணத்தொகை குறித்து முடிவெடுக்கப்படும்,'' என்றார்

Last edited by ரஞ்சித் on Sat Jul 02, 2011 12:04 pm; edited 1 time in total
Re: தெருநாய் கடித்துக் குதறியதில் 2 1/2 வயது குழந்தை பலி!
என்னக்கொடுமை .... பாவம் ....
kuzhanthayai thaniye vittaa selvathu....
kuzhanthayai thaniye vittaa selvathu....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தெருநாய் கடித்துக் குதறியதில் 2 1/2 வயது குழந்தை பலி!
மஞ்சுபாஷிணி wrote:ஐயோ மருத்துவமனையில் வாட்ச்மேன் வைக்கலையா?
பாதுகாப்பு இல்லாத இடத்தில் சின்னக்குழந்தை
ஒர் உயிர் உலகை எட்டிப்பார்க்கும் வேளை இன்னொரு உயிர் பலியாகணுமா
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது
» ஒரு வயது குழந்தை வயற்றில் மற்றும் ஒரு குழந்தை
» குழந்தை பெற்ற 10 வயது மாணவி
» 10 வயது குழந்தை இன்னொரு குழந்தைக்குத் தாயானாள்;
» 60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை!
» ஒரு வயது குழந்தை வயற்றில் மற்றும் ஒரு குழந்தை
» குழந்தை பெற்ற 10 வயது மாணவி
» 10 வயது குழந்தை இன்னொரு குழந்தைக்குத் தாயானாள்;
» 60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum