ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...!

5 posters

Go down

நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Empty நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...!

Post by sathishkumar2991 Sat Jul 02, 2011 7:47 am

நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Santhiyavanthanam+new+pic
ஈகரை வாசகருக்காக இப்பதிவு சமர்ப்பணம்

பிரணாயாமம் என்ற மூச்சு பயிற்சி ஆரோக்கியமான வாழ்கைக்கு சிறந்தது என்று கேள்விப்படுகிறோம்



அதை செய்யும் முறையை குரு மூலம் தான் அறிய வேண்டும் என்பதும் நமக்கு தெரியும்

அந்த பயிற்சியை செய்ய துவங்கும் முன் அதை எப்போது செய்ய வேண்டும் அதற்கான
உணவு கட்டுப்பாடு ஏதேனும் உண்டா என்பதை அறிந்து கொண்டால் நம்மால் ஆகுமா
ஆகாதா என்று முடிவு செய்யலாம் என சிலர் நினைக்கிறார்கள்



மூச்சு பயிற்சி என்பது ஆயுள் காலத்தை நீட்டிக்கும் ஒரு முயற்சி மட்டுமல்ல
வாழும் காலம் எவ்வளவு ஆனாலும் அதில் ஆரோக்கியமாக இருக்கும் வழியேயாகும்.









முறைப்படி மூச்சு பயிற்சியை காலை மாலை இரு வேளைகளில் தான் செய்ய வேண்டுமென யோக நூல்கள் சொல்லுகின்றன



சூரிய உதய நேரத்திலும் மறையும் வேளையிலும் தரையில் பத்மாசனம் இட்டு
அமர்ந்து முதுகு தண்டுவடம் நேராக நிற்பது போல் நிமிர்ந்து அமர வேண்டும்.



புலித்தோல், மான்தோல் போன்ற விரிப்புகளை தான் பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது.



பருத்தி மற்றும் கம்பளி துணிகளையும் பயன்படுத்தலாம்.



தர்ப்பையால் ஆன பாய் சிறந்தது ஆகும்.



நாம் மூச்சு பயிற்சி செய்கின்ற அறையில் நமக்கு பிடித்தமான கடவுள் படங்களை வைத்து கொள்ளலாம்.


கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால்
இயற்கை காட்சி படங்களை வைக்கலாம். இந்த பயிற்சி கடவுள் நம்பிக்கை
இல்லாதவனை கூட கடவுளிடம் அழைத்து செல்லும்


மிக முக்கியமாக அந்த அறை காற்றோட்ட வசதி உள்ளதாகவும், வெளிச்சம் வர கூடியதாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும்.








ஊதுபத்தியோ அல்லது மற்ற வாசனை பொருட்களோ உபயோகப்படுத்த கூடாது.



அந்த நேரத்தில் மனிதர்களின் நடமாட்டமும் செல்லப் பிராணிகளின் அருகாமையோ கூடாது.



அதிகமா ஒளியும் அங்கு வர கூடாது.



மனதை கூடியமானவரை அலைய விடாமல், கண்களை மென்மையாக மூடி நிதானமாக அவசரமே இல்லாமல் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.



இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது நேற்று ஒரு நேரம் இன்று ஒரு நேரம் என
நமது விருப்பப்படி பிராணாயாமம் செய்யும் நேரத்தை வைத்துக் கொள்ள கூடாது.



தினசரி மிக கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.



சத்தமாக பேசுதல் வன்மையான வார்த்தைகளை பயன்படுத்துதல் கூடாது.



கூடியமான வரை மனதை காம வசப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.



பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி சாதத்துடன் சிறிது நெய், பருப்பு கலந்த உணவை அரை வயிற்றுக்கு எடுத்து கொள்ள வேண்டும்.



கால் வயிற்றுக்கு நீரும், மீதம் வயிறு காற்றாலும் நிரம்பியிருக்க வேண்டும்.

உணவு சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து வாழை பழம் மாம்பழம், ஆரஞ்சு பழம்,
சீத்தா பழம் ஆகிய பழங்களில் எதாவது ஒன்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.





வயிறு நிறைவாக இருக்கும் போதோ, பசியோடு இருக்கும் போதோ மூச்சு பயிற்சி செய்யக் கூடாது.



மல ஜலம் கழித்த பிறகு குளித்து முடித்தே இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.



இப்படி செய்பவர்கள் இடத்தில் பெரிய நோய்கள் எதுவும் வராது.





நன்றி http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_02.html













sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Empty Re: நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...!

Post by positivekarthick Sat Jul 02, 2011 7:58 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Pநம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Oநம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Sநம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Iநம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Tநம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Iநம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Vநம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Eநம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Emptyநம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Kநம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Aநம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Rநம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Tநம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Hநம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Iநம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Cநம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Empty Re: நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...!

Post by தாமு Sat Jul 02, 2011 8:01 am

நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Empty Re: நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...!

Post by sathishkumar2991 Sun Jul 03, 2011 5:45 am

நன்றி நண்பரே


சதீஷ்குமார்
நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Eegarai.net_medium
நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! 230655 நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! 230655 நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! 230655 நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! 230655 நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! 230655 நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! 230655 நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Empty Re: நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...!

Post by மகா பிரபு Sun Jul 03, 2011 7:10 am

நன்றி நண்பா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Empty Re: நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...!

Post by unmaitamilan Sun Jul 03, 2011 7:20 am

மூச்சு பயிற்சி என்பது ஆயுள் காலத்தை நீட்டிக்கும் ஒரு முயற்சி மட்டுமல்ல
வாழும் காலம் எவ்வளவு ஆனாலும் அதில் ஆரோக்கியமாக இருக்கும் வழியேயாகும்.

உண்மையான வார்த்தை
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Back to top Go down

நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Empty Re: நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...!

Post by sathishkumar2991 Sun Jul 03, 2011 11:19 am

நன்றி நண்பரே


சதீஷ்குமார்
நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Eegarai.net_medium
நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! 230655 நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! 230655 நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! 230655 நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! 230655 நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! 230655 நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! 230655 நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...! Empty Re: நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum