புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_m10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10 
157 Posts - 79%
heezulia
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_m10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_m10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_m10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_m10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_m10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_m10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Pampu
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_m10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_m10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_m10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10 
322 Posts - 78%
heezulia
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_m10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_m10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_m10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_m10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_m10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_m10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_m10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_m10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_m10பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்

Page 2 of 2 Previous  1, 2

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jun 26, 2011 5:09 pm

First topic message reminder :

பெட்ரோல் விலையுயர்வு: செலவைக் குறைக்க சிக்கன வழிகள்!

பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 P20
வருமானம் உயர்கிறதோ
இல்லையோ, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அடிக்கடி நடக்கும் விஷயமாகி
விட்டது. சென்ற வருடத்தில் 11 மாத காலத்தில் 11 முறை, சராசரியாக
மாதத்துக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
மொத்தமாக ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் வரை விலை உயர்ந்திருக்கிறது.

தாவது
பெட்ரோலின் விலை கடந்த ஒரு வருடத்தில் சுமார் 28% அதிகரித்துள்ளது. இந்த
விலை உயர்விலிருந்து பாதிப் படையாமல் இருக்க இரண்டே வழிகள்தான் உண்டு.
ஒன்று, இரண்டு சக்கர, நான்கு சக்கர வண்டிகளைப் பயன்படுத்தாமல் இருப்பது.

இரண்டாவது, சிக்கன மாக
பயன்படுத்துவது. முதல் வழி, இப்போதைக்கு சாத்தியமில்லை. ஆனால், இரண்டாவது
வழியை நிச்சயம் பின்பற்ற முடியும். கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு
என்ன செய்தால் பெட்ரோலின் பயன்பாட்டைக் குறைக்கலாம் என 'பெட்ரோலியம்
கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷனி’ல் இருக்கும் அதிகாரிகள் நமக்காக கொடுத்த
டிப்ஸ்:

பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Bulletடயர் பராமரிப்பு :
டயர்களின்
காற்றழுத்தத்தை வாரத்துக்கு ஒருமுறையாவது செக் செய்ய வேண்டும். காற்றில்
என்ன இருக்கிறது என்று அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். காற்றின் அழுத்தத்
துக்கும் வண்டியின் வேகத்துக்கும் தொடர்பு இருக்கிறது. அழுத்தம் குறைவாக
இருந்தால் வண்டி குறைவான வேகத்தில் செல்லும். அதனால், எரிபொருள் அதிக
மாகவே செலவாகும். டயர்கள் தேய்ந்து போயிருந்தால் உடன டியாக மாற்றவும்.
தேய்ந்த டயர் களைக் கொண்டு வண்டியை வேகமாக ஓட்ட முடியாது. சரியாக
பிரேக்கும் பிடிக்காது.
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Bulletசிக்னலில் சிக்கனம்:
சில
நிமிடங்களாவது காத்திருக்க வேண்டிய சிக்னல்களில் என்ஜினை ஆஃப் செய்து
விட்டால் தேவையில் லாமல் எரிபொருள் வீணாகாது. பச்சை விளக்கு எரிவதற்கு
பத்து வினாடிகளுக்கு முன்பு மீண்டும் என்ஜினை ஆன் செய்யலாம். இரவில்
சிக்னலில் நிற்கும்போது முன்புற விளக்குகளை அணைப் பதால்கூட எரிபொருள்
மிச்சமாகும்.
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Bulletஏர்கன்டிஷன் :
கார்களில்
பிரயாணம் செய்யும் போது ஏ.சி-யை பயன்படுத்துவதற்கு 8% எரிபொருள்
தேவைப்படுகிறது. இதனால் தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தலாம். அதிக
டிராஃபிக் உள்ள சாலையில் ஏ.சி-யைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பிற
வாகனங்களிலிருந்து வெளிவரும் வெப்பத்தினால், நமது வாகன
ஏ.சி-யின் வேலையும் அதிகரிக்கும். இதனால் எரிபொருளின் தேவையும்
அதிகமாகும். முக்கியமாக கார் கண்ணாடிகளை முழுவதுமாக மூடவும். நன்றாக
கூல் ஆகிவிட்டால் ஆஃப் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே இருக்கும் குளிர்ச்சியை
வைத்தே கொஞ்ச நேரம் தாக்குப் பிடிக்கலாம்.
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Bulletவேகம் :
வாகனங்களில்
உள்ள ஒவ்வொரு கியருக்கும் ஒரு வேகம் இருக்கிறது. சிலர் டாப் கியரில்
மெதுவாகவும், இரண்டாவது கியரில் வேகமாகவும் செல்வார்கள். எந்த வாகனமாக
இருந்தாலும் டாப் கியரில் என்ஜின் முழுமையான திறனில் இயங்கும்.,
எரிபொருளும் வீணாகாது. 'எக்கனாமிக் ஸ்பீட்’ லிமிட்டை கடைப்பிடிப்பது
நல்லது.
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 P21

பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Bulletதேவை என்ன?
சிலர்
மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே காரை பயன்படுத்து வார்கள். ஆனால் அவர்களின்
பெட்ரோல் டாங்க் எப்போதும் நிறைந்தே இருக்கும். ஒரு ஐந்து லிட்டர்
தீர்ந்துவிட்டால் உடனே போய் டேங்கை ஃபில் பண்ணிக் கொண்டு வந்து ஷெட்டில்
நிறுத்தி விடுவார்கள். இது தேவையில்லாதது. அப்படி நீண்ட நாளைக்கு
பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பெட்ரோல் அல்லது டீசலின் தரமானது குறைந்து
விடும். இதனால் வண்டியின் வேகம் அதனுடைய முழுத்திறனில் இயங்காது.
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Bulletஓவர் லோடு :
தேவையில்லாமல்
கார்களில் லோடு ஏற்ற வேண்டாம். உங்கள் காரில் 50 கிலோ எடை கூடினால் 2%
பெட்ரோல் அதிகமாக தேவைப்படும். பெட்ரோல் டேங்கை ஃபில் செய்தபடியே வண்டி
ஓட்டுவதும் ஓவர் லோடுதான். இதனால் கூட எரிபொருள் தேவை அதிகரிக்கிறது.
எனவே, பாதி அளவு நிரப்பப்பட்ட பெட்ரோல் டேங்குடன் வண்டி ஓட்டுவது நல்லது.

நன்றி: மோட்டார் விகடன்.

முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011
http://www.tndawa.blogspot.com

Postமுஹம்மத் Sun Jul 03, 2011 12:49 am

இந்த பதிவை பகிர்ந்தது நான் இல்லை சகோதரி மஞ்சுபாஷிணி இதை பகிர்ந்தவர் சகோ. கார்த்திக் அவருக்கு தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் !

மனதிற்க்கு மகிழ்ச்சி வேண்டுமா ? எளியோருக்கு உதவுங்கள், அதிகமாக தர்மம் செய்யுங்கள்,தர்மம் என்பது சாசு பணம் கொடுப்பது மட்டும் அல்ல மலர்ந்த முகத்துடன் ஒருவரை சந்திப்பதும் தான் ! பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 599303 பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 599303 பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 599303
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jul 03, 2011 8:27 am

இந்த பதிவு முன்பே உள்ளது..

பெட்ரோல் விலையுயர்வு: செலவைக் குறைக்க சிக்கன வழிகள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 03, 2011 8:37 am

நன்றி, இணைத்து விட்டேன்!

பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக