புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_m10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10 
37 Posts - 74%
dhilipdsp
பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_m10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_m10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_m10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10 
3 Posts - 6%
heezulia
பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_m10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_m10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_m10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10 
32 Posts - 76%
dhilipdsp
பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_m10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_m10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_m10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_m10பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 05, 2011 11:25 am

பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Cuph

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் யாருக்கு அதிக பலன் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், பேப்பர் கப் தயாரிப்பவர் களுக்கு என்று! டீ கடையில் ஆரம்பித்து, கல்யாண வீடு வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது பேப்பர் கப்கள்.

சுகாதாரத்திற்கு சுகாதாரம், சுற்றுச் சூழலுக்கும் நல்லது என்ற இரட்டைக் காரணத்தால் இதற்கான மவுசும் தேவையும் கூடிக்கொண்டே இருக்கிறது. திருமண வீடுகளில் மட்டுமல்ல, டீக்கடை களிலும் இதுதான் நிலைமை.

சந்தை வாய்ப்பு!

டீக்கடைகளில் கண்ணாடி கிளாஸ்களை பராமரிப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாக பேப்பர் கப்கள் மிகச் சிறந்த மாற்றாகி உள்ளது. பெரும் பாலான அலுவலகங்களும் பேப்பர் கப்களுக்கு மாறிவிட்டதால், இதற்கான சந்தை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சரியான தேர்வாக இருக்கிறது இந்த பேப்பர் கப் தயாரிப்பு. உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்த பிஸினஸில் வாய்ப்புகளும் அதிகம்.

தயாரிப்பு முறை!

மூலப் பொருளான பேப்பர் ரோல்களை வாங்கி மெஷின் மூலம் எளிதாக தயாரித்து விடலாம். மெஷினை இயக்கத் தெரிந்தால் போதுமானது. தயாரான கப்களை பேக்கிங் செய்துவிட்டால் மார்க்கெட்டுக்கு ரெடி!

முதலீடு!

இத்தொழிலைத் தொடங்கும் முதலீட்டாளர் கள் கையிலிருந்து ஐந்து சதவிகிதத் தொகையை முதலீடு செய்தால் போதுமானது. மீதி 95 சதவிகித தொகையை வங்கிக் கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். குறைந்தபட்சம் ஆறரை லட்சம் ரூபாய் முதலீடாகக் கொண்டு இத்தொழிலைத் தொடங்கலாம்.

மூலப்பொருள்!

இதன் முக்கிய மூலப்பொருளான பேப்பர் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. இந்த பேப்பர் ரோலின் தரத்தைப் பொறுத்துத்தான் பேப்பர் கப்பின் தரமும் இருக்கும். ஜி.எஸ்.எம். அளவு களைப் பொறுத்தே இதன் தரம் இருக்கும்.

கட்டடம்!

இந்த பிஸினஸுக்கு அதிகளவில் இடம் தேவைப்படாது. குறைந்தபட்சம் 350 சதுரடி இடம் போதுமானது. கப்களைத் தயார் செய்யும் இடமும் சொந்தமாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. வாடகைக்கு இடம் கிடைத்தால்கூட போதுமானது. வழியில்லை எனில் வீட்டிலேயேகூட இயந்திரத்தை நிறுவி தயாரித்துக் கொள்ளலாம்.

இயந்திரம்!

பேப்பர் ரோல்களை இயந்திரத்தில் கொடுத்தால் விரும்பிய அளவிலான கப்கள் கிடைக்கும். இந்த இயந்திரங்கள் தமிழ்நாட்டி லேயே கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.

மானியம்!

பேப்பர் கப் தயாரிப்பு பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் கிடைக்கிறது. முதலீட்டு தொகையில் நகரம் எனில் 25%மும், கிராமம் எனில் 35 சதவிகிதமும் மானியம் கிடைக்கும். உதாரணமாக பத்துலட்ச ரூபாய் முதலீடு என்றால் இரண்டரை லட்ச ரூபாய் மானியமாக கிடைக்கும். இந்த மானியத் தொகையை நமது வங்கிக் கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். நான்கு வருடங்களுக்கு பிறகு இத்தொகையை நமது கடனில் வங்கி கழித்துக் கொள்ளும். மேலும் நாம் வங்கியில் வாங்கியிருக்கும் கடனில் மானியத் தொகை போக மீதமுள்ள தொகைக்கு வட்டி கட்டினால் போதுமானது. .

உற்பத்தித் திறன்!

ஆண்டுக்கு 300 நாட்கள், நாள் ஒன்றுக்கு ஒரு ஷிஃப்ட் வீதம் வேலை பார்த்தால், 75 லட்சம் கப்களைத் தயாரிக்கலாம். இதற்கான மூலப்பொருளான ஒரு டன் பேப்பருக்கு 74,000 ரூபாய் செலவாகும்.

வேலையாட்கள்!

திறமையான வேலையாட்கள் – 2, சாதாரண வேலையாட்கள் – 8, மேலாளர் – 1 , விற்பனையாளர் – 1 என மொத்தம் 12 ஆட்கள் தேவைப்படும்.

மின்சாரம்!

ஒரு நாளைக்கு 69 யூனிட் மின்சாரம் தேவைப்படும்.. ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை செய்தால், 90% உற்பத்தித் திறனுக்கு 18,662 யூனிட் வரை செலவாகும். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் இயந்திர பயன்பாடு இருக்கும்.

பிளஸ்!

* ஆண்டு முழுவதும் தேவை இருக்கும்.

* உடனடியாக விற்காவிட்டால் கெட்டுப்போய்விடும் என்ற பிரச்னை இல்லை. .

ரிஸ்க்!

* பலரும் இத்தொழிலில் இறங்க வாய்ப்புண்டு என்பதால் எதிர்காலத்தில் போட்டி அதிகமாகி, நாம் விற்கும் பொருட்களுக்கான விலை குறையலாம்.

* பேப்பர் விலை அதிகரிக்கும் பட்சத்தில் மூலப்பொருள் செலவு அதிகரித்து, விலை உயர்த்த வேண்டி வரும்.

* பேப்பர் கப்கள் மிக லேசானவை என்பதால் மிகுந்த ஜாக்கிரதையோடு கையாள வேண்டும்.

அதிகப்படியான நிலம் தேவையில்லை; வேலையாட்கள் தேவையில்லை; மிகப் பெரிய தயாரிப்பு முறையும் கிடையாது என்பதால் இளைஞர்கள், பெண்களுக்கு மிகவும் சாதகமான தொழில். குறிப்பாக சுயஉதவி குழுக்கள் மூலம் பொருட்களைத் தயாரிக்கும் பெண்கள் இத்தொழிலில் சுலபமாக இறங்கலாம்.

”படிப்பே தேவையில்லாத பிஸினஸ்!”
பிரசன்னா ஏ.வி.பி. பேப்பர்ஸ், திருச்சி

”இன்றைய தேதியில் பேப்பர் கப் தயாரிப்பு, போட்டியே இல்லாத தொழில் எனலாம். உள்ளூர் தேவையில் 5%கூட இன்னும் பூர்த்தியாகவில்லை. பெரிய டெக்னிக்கல் அறிவு தேவையில்லாத தொழில். படிப்பறிவு இல்லாத பெண்கள்கூட இதில் நுழைந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். புதிதாக இந்தத் தொழிலில் இறங்குபவர்கள்கூட நல்ல லாபம் பார்க்க முடியும்.

சந்தை வாய்ப்பு என்று பார்த்தால் சாதாரண டீக்கடை முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் வரை பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரணமாக ஒரு டீக்கடைக்கு ஒரு நாளைக்கு 1,000 முதல் 2,000 கப்கள் தேவைப்படும். வெறும் 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் மாதம் 60,000 வரை லாபம் பார்க்கலாம். மெஷின் ஆபரேட்டருக்கு 15 நாட்கள் பயிற்சி போதுமானது. ஒரு நாளைக்கு ஒரு மெஷினில் அறுபதாயிரம் கப்கள் வரை தயாரிக்கலாம். ஒரு கப்புக்கு 5 பைசா லாபம் என வைத்துக் கொண்டாலும் தினசரி லாபமாக 3,000 ரூபாய் வரை கிடைக்கும். ஒரே மெஷினில் எல்லா அளவு கப்களும் செய்யலாம்.

உள்ளூர் என எடுத்துக் கொண்டால் 185 ஜி.எஸ்.எம். தரமுள்ள கப்புகளே போதும். ஏற்றுமதி செய்யும்போது ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த தரம் மாறுபடும். உதாரணத்துக்கு, அமெரிக்காவுக்கு 330 ஜி.எஸ்.எம். கப்கள்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.”

நன்றி -
க.ராஜீவ்காந்தி
பானுமதி அருணாசலம்.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Aபேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Bபேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Dபேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Uபேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Lபேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Lபேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Aபேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 05, 2011 11:28 am

நல்ல தகவல் பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  2825183110
பகிர்தமைக்கு நன்றி பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  154550 பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  154550
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jul 05, 2011 11:29 am

இதைத்தான் அண்ணா எதிர்பார்த்துட்டு இருந்தேன்

ஆனால் இதற்குரிய மிசின் எங்கு வாங்குவது எப்படி உபயோகிப்பது என்று தெரியவில்லை..... அதைப்பற்றி எதாவது உங்களுக்கு தெரியுமா அந்த மிசின் என்ன ரேட் வரும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 05, 2011 11:43 am

Manik wrote:இதைத்தான் அண்ணா எதிர்பார்த்துட்டு இருந்தேன்

ஆனால் இதற்குரிய மிசின் எங்கு வாங்குவது எப்படி உபயோகிப்பது என்று தெரியவில்லை..... அதைப்பற்றி எதாவது உங்களுக்கு தெரியுமா அந்த மிசின் என்ன ரேட் வரும்

ஆமாம் சகோதரரே

நீங்கள் தமிழ் நாடு அரசின் சிறுதொழில் உதவிக் கழகம் மூலமாக அணுகினால் அதற்கான கடனுதவி போன்றவையும் கிட்டும். அணுகுங்கள்.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Aபேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Bபேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Dபேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Uபேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Lபேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Lபேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  Aபேப்பர் கப் தயாரிக்கலாம் - சுய வேலைவாய்ப்பு  H
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 05, 2011 11:57 am

பயனுள்ள பகிர்வு ..
பிளஸ்! மற்றும் ரிஸ்க்! இரண்டையும் தந்தமைக்கு நன்றி ....

வியாபாரத் திறமையும் , கடினமான உழைப்பும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றுவிடலாம்...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக