ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்

+5
தாமு
முஹம்மத்
positivekarthick
கே. பாலா
realvampire
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Empty பெட்ரோல் விலையுயர்வு: செலவைக் குறைக்க சிக்கன வழிகள்!

Post by realvampire Sun Jun 26, 2011 5:09 pm

பெட்ரோல் விலையுயர்வு: செலவைக் குறைக்க சிக்கன வழிகள்!


பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  P20
வருமானம் உயர்கிறதோ
இல்லையோ, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அடிக்கடி நடக்கும் விஷயமாகி
விட்டது. சென்ற வருடத்தில் 11 மாத காலத்தில் 11 முறை, சராசரியாக
மாதத்துக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
மொத்தமாக ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் வரை விலை உயர்ந்திருக்கிறது.





தாவது
பெட்ரோலின் விலை கடந்த ஒரு வருடத்தில் சுமார் 28% அதிகரித்துள்ளது. இந்த
விலை உயர்விலிருந்து பாதிப் படையாமல் இருக்க இரண்டே வழிகள்தான் உண்டு.
ஒன்று, இரண்டு சக்கர, நான்கு சக்கர வண்டிகளைப் பயன்படுத்தாமல் இருப்பது.




இரண்டாவது, சிக்கன மாக
பயன்படுத்துவது. முதல் வழி, இப்போதைக்கு சாத்தியமில்லை. ஆனால், இரண்டாவது
வழியை நிச்சயம் பின்பற்ற முடியும். கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு
என்ன செய்தால் பெட்ரோலின் பயன்பாட்டைக் குறைக்கலாம் என 'பெட்ரோலியம்
கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷனி’ல் இருக்கும் அதிகாரிகள் நமக்காக கொடுத்த
டிப்ஸ்:


பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Bulletடயர் பராமரிப்பு :
டயர்களின்
காற்றழுத்தத்தை வாரத்துக்கு ஒருமுறையாவது செக் செய்ய வேண்டும். காற்றில்
என்ன இருக்கிறது என்று அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். காற்றின் அழுத்தத்
துக்கும் வண்டியின் வேகத்துக்கும் தொடர்பு இருக்கிறது. அழுத்தம் குறைவாக
இருந்தால் வண்டி குறைவான வேகத்தில் செல்லும். அதனால், எரிபொருள் அதிக
மாகவே செலவாகும். டயர்கள் தேய்ந்து போயிருந்தால் உடன டியாக மாற்றவும்.
தேய்ந்த டயர் களைக் கொண்டு வண்டியை வேகமாக ஓட்ட முடியாது. சரியாக
பிரேக்கும் பிடிக்காது.
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Bulletசிக்னலில் சிக்கனம்:
சில
நிமிடங்களாவது காத்திருக்க வேண்டிய சிக்னல்களில் என்ஜினை ஆஃப் செய்து
விட்டால் தேவையில் லாமல் எரிபொருள் வீணாகாது. பச்சை விளக்கு எரிவதற்கு
பத்து வினாடிகளுக்கு முன்பு மீண்டும் என்ஜினை ஆன் செய்யலாம். இரவில்
சிக்னலில் நிற்கும்போது முன்புற விளக்குகளை அணைப் பதால்கூட எரிபொருள்
மிச்சமாகும்.
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Bulletஏர்கன்டிஷன் :
கார்களில்
பிரயாணம் செய்யும் போது ஏ.சி-யை பயன்படுத்துவதற்கு 8% எரிபொருள்
தேவைப்படுகிறது. இதனால் தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தலாம். அதிக
டிராஃபிக் உள்ள சாலையில் ஏ.சி-யைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பிற
வாகனங்களிலிருந்து வெளிவரும் வெப்பத்தினால், நமது வாகன
ஏ.சி-யின் வேலையும் அதிகரிக்கும். இதனால் எரிபொருளின் தேவையும்
அதிகமாகும். முக்கியமாக கார் கண்ணாடிகளை முழுவதுமாக மூடவும். நன்றாக
கூல் ஆகிவிட்டால் ஆஃப் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே இருக்கும் குளிர்ச்சியை
வைத்தே கொஞ்ச நேரம் தாக்குப் பிடிக்கலாம்.
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Bulletவேகம் :
வாகனங்களில்
உள்ள ஒவ்வொரு கியருக்கும் ஒரு வேகம் இருக்கிறது. சிலர் டாப் கியரில்
மெதுவாகவும், இரண்டாவது கியரில் வேகமாகவும் செல்வார்கள். எந்த வாகனமாக
இருந்தாலும் டாப் கியரில் என்ஜின் முழுமையான திறனில் இயங்கும்.,
எரிபொருளும் வீணாகாது. 'எக்கனாமிக் ஸ்பீட்’ லிமிட்டை கடைப்பிடிப்பது
நல்லது.
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  P21

பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Bulletதேவை என்ன?
சிலர்
மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே காரை பயன்படுத்து வார்கள். ஆனால் அவர்களின்
பெட்ரோல் டாங்க் எப்போதும் நிறைந்தே இருக்கும். ஒரு ஐந்து லிட்டர்
தீர்ந்துவிட்டால் உடனே போய் டேங்கை ஃபில் பண்ணிக் கொண்டு வந்து ஷெட்டில்
நிறுத்தி விடுவார்கள். இது தேவையில்லாதது. அப்படி நீண்ட நாளைக்கு
பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பெட்ரோல் அல்லது டீசலின் தரமானது குறைந்து
விடும். இதனால் வண்டியின் வேகம் அதனுடைய முழுத்திறனில் இயங்காது.
பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Bulletஓவர் லோடு :
தேவையில்லாமல்
கார்களில் லோடு ஏற்ற வேண்டாம். உங்கள் காரில் 50 கிலோ எடை கூடினால் 2%
பெட்ரோல் அதிகமாக தேவைப்படும். பெட்ரோல் டேங்கை ஃபில் செய்தபடியே வண்டி
ஓட்டுவதும் ஓவர் லோடுதான். இதனால் கூட எரிபொருள் தேவை அதிகரிக்கிறது.
எனவே, பாதி அளவு நிரப்பப்பட்ட பெட்ரோல் டேங்குடன் வண்டி ஓட்டுவது நல்லது.

நன்றி: மோட்டார் விகடன்.
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Empty Re: பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்

Post by கே. பாலா Sun Jun 26, 2011 5:29 pm



ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்குள் செல்ல வேண்டுமா பைக் கு பதில் இதை பயன்படுதுங்கள் ! நெறைய பெட்ரோல் மிச்சமாகும் !
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Empty பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்

Post by positivekarthick Fri Jul 01, 2011 11:03 pm

பெட்ரோல் விலையுயர்வு: செலவைக் குறைக்க சிக்கன வழிகள்!


வருமானம் உயர்கிறதோ இல்லையோ, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அடிக்கடி நடக்கும் விஷயமாகி விட்டது. சென்ற வருடத்தில் 11 மாத காலத்தில் 11 முறை, சராசரியாக மாதத்துக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மொத்தமாக ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் வரை விலை உயர்ந்திருக்கிறது.


அதாவது பெட்ரோலின் விலை கடந்த ஒரு வருடத்தில் சுமார் 28% அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்விலிருந்து பாதிப் படையாமல் இருக்க இரண்டே வழிகள்தான் உண்டு. ஒன்று, இரண்டு சக்கர, நான்கு சக்கர வண்டிகளைப் பயன்படுத்தாமல் இருப்பது.



இரண்டாவது, சிக்கன மாக பயன்படுத்துவது. முதல் வழி, இப்போதைக்கு சாத்தியமில்லை. ஆனால், இரண்டாவது வழியை நிச்சயம் பின்பற்ற முடியும். கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு என்ன செய்தால் பெட்ரோலின் பயன்பாட்டைக் குறைக்கலாம் என 'பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷனி’ல் இருக்கும் அதிகாரிகள் நமக்காக கொடுத்த டிப்ஸ்:

டயர் பராமரிப்பு :

டயர்களின் காற்றழுத்தத்தை வாரத்துக்கு ஒருமுறையாவது செக் செய்ய வேண்டும். காற்றில் என்ன இருக்கிறது என்று அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். காற்றின் அழுத்தத் துக்கும் வண்டியின் வேகத்துக்கும் தொடர்பு இருக்கிறது. அழுத்தம் குறைவாக இருந்தால் வண்டி குறைவான வேகத்தில் செல்லும். அதனால், எரிபொருள் அதிக மாகவே செலவாகும். டயர்கள் தேய்ந்து போயிருந்தால் உடன டியாக மாற்றவும். தேய்ந்த டயர் களைக் கொண்டு வண்டியை வேகமாக ஓட்ட முடியாது. சரியாக பிரேக்கும் பிடிக்காது.

சிக்னலில் சிக்கனம்:

சில நிமிடங்களாவது காத்திருக்க வேண்டிய சிக்னல்களில் என்ஜினை ஆஃப் செய்து விட்டால் தேவையில் லாமல் எரிபொருள் வீணாகாது. பச்சை விளக்கு எரிவதற்கு பத்து வினாடிகளுக்கு முன்பு மீண்டும் என்ஜினை ஆன் செய்யலாம். இரவில் சிக்னலில் நிற்கும்போது முன்புற விளக்குகளை அணைப் பதால்கூட எரிபொருள் மிச்சமாகும்.

ஏர்கன்டிஷன் :

கார்களில் பிரயாணம் செய்யும் போது ஏ.சி-யை பயன்படுத்துவதற்கு 8% எரிபொருள் தேவைப்படுகிறது. இதனால் தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தலாம். அதிக டிராஃபிக் உள்ள சாலையில் ஏ.சி-யைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பிற வாகனங்களிலிருந்து வெளிவரும் வெப்பத்தினால், நமது வாகன ஏ.சி-யின் வேலையும் அதிகரிக்கும். இதனால் எரிபொருளின் தேவையும் அதிகமாகும். முக்கியமாக கார் கண்ணாடிகளை முழுவதுமாக மூடவும். நன்றாக கூல் ஆகிவிட்டால் ஆஃப் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே இருக்கும் குளிர்ச்சியை வைத்தே கொஞ்ச நேரம் தாக்குப் பிடிக்கலாம்.

வேகம் :

பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  P21

வாகனங்களில் உள்ள ஒவ்வொரு கியருக்கும் ஒரு வேகம் இருக்கிறது. சிலர் டாப் கியரில் மெதுவாகவும், இரண்டாவது கியரில் வேகமாகவும் செல்வார்கள். எந்த வாகனமாக இருந்தாலும் டாப் கியரில் என்ஜின் முழுமையான திறனில் இயங்கும்., எரிபொருளும் வீணாகாது. 'எக்கனாமிக் ஸ்பீட்’ லிமிட்டை கடைப்பிடிப்பது நல்லது.


தேவை என்ன?

சிலர் மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே காரை பயன்படுத்து வார்கள். ஆனால் அவர்களின் பெட்ரோல் டாங்க் எப்போதும் நிறைந்தே இருக்கும். ஒரு ஐந்து லிட்டர் தீர்ந்துவிட்டால் உடனே போய் டேங்கை ஃபில் பண்ணிக் கொண்டு வந்து ஷெட்டில் நிறுத்தி விடுவார்கள். இது தேவையில்லாதது. அப்படி நீண்ட நாளைக்கு பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பெட்ரோல் அல்லது டீசலின் தரமானது குறைந்து விடும். இதனால் வண்டியின் வேகம் அதனுடைய முழுத்திறனில் இயங்காது.

ஓவர் லோடு :

தேவையில்லாமல் கார்களில் லோடு ஏற்ற வேண்டாம். உங்கள் காரில் 50 கிலோ எடை கூடினால் 2% பெட்ரோல் அதிகமாக தேவைப்படும். பெட்ரோல் டேங்கை ஃபில் செய்தபடியே வண்டி ஓட்டுவதும் ஓவர் லோடுதான். இதனால் கூட எரிபொருள் தேவை அதிகரிக்கிறது. எனவே, பாதி அளவு நிரப்பப்பட்ட பெட்ரோல் டேங்குடன் வண்டி ஓட்டுவது நல்லது.

நன்றி: மோட்டார் விகடன்.


பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Pபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Oபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Sபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Iபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Tபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Iபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Vபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Eபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Emptyபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Kபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Aபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Rபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Tபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Hபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Iபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Cபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Empty Re: பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்

Post by முஹம்மத் Sat Jul 02, 2011 12:24 am

நன்றி சகோ.நல்ல காலத்திற்கேற்ற பகிர்வு ஓர் வேண்டுகோள் இந்த பதிவை நான் என் இனையதளத்தில் போட்டுக் கொள்ளலாம?


மனதிற்க்கு மகிழ்ச்சி வேண்டுமா ? எளியோருக்கு உதவுங்கள், அதிகமாக தர்மம் செய்யுங்கள்,தர்மம் என்பது சாசு பணம் கொடுப்பது மட்டும் அல்ல மலர்ந்த முகத்துடன் ஒருவரை சந்திப்பதும் தான் ! பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  599303 பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  599303 பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  599303
முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Empty Re: பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்

Post by positivekarthick Sat Jul 02, 2011 1:21 am

எல்லாம் இனையத்தில் எடுத்தது நண்பா!


பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Pபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Oபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Sபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Iபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Tபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Iபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Vபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Eபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Emptyபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Kபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Aபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Rபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Tபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Hபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Iபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Cபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Empty Re: பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்

Post by தாமு Sat Jul 02, 2011 5:34 am

சூப்பருங்க



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Empty Re: பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்

Post by positivekarthick Sat Jul 02, 2011 8:10 am

நன்றி நன்றி நன்றி


பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Pபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Oபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Sபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Iபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Tபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Iபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Vபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Eபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Emptyபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Kபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Aபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Rபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Tபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Hபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Iபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Cபெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Empty Re: பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்

Post by ரா.ரமேஷ்குமார் Sat Jul 02, 2011 9:11 am

அருமையான தகவல் நன்றி அண்ணா...நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Empty Re: பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்

Post by மஞ்சுபாஷிணி Sat Jul 02, 2011 10:01 am

அருமையான எல்லோருக்குமே தக்க சமயத்தில் பயன்படக்கூடிய பகிர்வை தந்தமைக்கு அன்பு நன்றிகள் முஹம்மத்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Empty Re: பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்

Post by ரஞ்சித் Sat Jul 02, 2011 10:09 am

சிக்கனம் தேவை இக்கனம் சூப்பருங்க
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்  Empty Re: பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum