Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:16
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 11:15
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 11:13
» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 10:59
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 10:05
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 10:04
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 21:29
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 21:22
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 21:20
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 21:18
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 21:16
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 21:14
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 21:06
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 11:35
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 18 Nov 2024 - 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 18 Nov 2024 - 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 15:07
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 18 Nov 2024 - 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon 18 Nov 2024 - 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 18 Nov 2024 - 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானும்...என் குளத்து மீனும்.
4 posters
Page 1 of 1
நானும்...என் குளத்து மீனும்.
அந்தக் குளத்தில் அந்த மீன் எப்போது பிறந்ததென்று--
யாருக்கும் தெரியவில்லை.
அந்த மீனின் அம்மா யார் என்று அதற்குத் தெரியவில்லை.
சூரியனில் பள பளக்கும் அதன் அழகு குறித்துக் கர்வமில்லை..
எவனோ-வீசிய தூண்டிலில் அதன் சொந்தம் ஒன்று
சிக்கி இறந்த கதை அதற்குத் தெரியவில்லை.
இன்று அந்தக் குளக்கரையில்..
தூண்டிலில் புழு கோர்க்கும் ஒருவனைப் பார்க்கிறேன்.
எதையும் அறியாமல்..துள்ளிப் பாயும் அந்த மீனைப்
பாதுகாப்பது எப்படி?-என எனக்குத் தெரியவில்லை.
யாருக்கும் தெரியவில்லை.
அந்த மீனின் அம்மா யார் என்று அதற்குத் தெரியவில்லை.
சூரியனில் பள பளக்கும் அதன் அழகு குறித்துக் கர்வமில்லை..
எவனோ-வீசிய தூண்டிலில் அதன் சொந்தம் ஒன்று
சிக்கி இறந்த கதை அதற்குத் தெரியவில்லை.
இன்று அந்தக் குளக்கரையில்..
தூண்டிலில் புழு கோர்க்கும் ஒருவனைப் பார்க்கிறேன்.
எதையும் அறியாமல்..துள்ளிப் பாயும் அந்த மீனைப்
பாதுகாப்பது எப்படி?-என எனக்குத் தெரியவில்லை.
Re: நானும்...என் குளத்து மீனும்.
எனக்கும் தான் தெரியவில்லை அண்ணா எப்படி இப்படி எல்லாம் அருமையாக கவிதைகள் எழுதுகிறீர்கள் என்று...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: நானும்...என் குளத்து மீனும்.
ரொம்பவும் நன்றி! அகிலன். தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அதற்காகத்தானே இந்தத் தளம்.
Re: நானும்...என் குளத்து மீனும்.
அந்தக்குளத்தில் நானும் தூண்டில் போட்டிருக்கிறேன் எனது தூண்டிலில் அந்தமீன் மாட்டும் நான் அதைச்சாகடிக்கமாட்டேன் அவனிடமிருந்து காப்பாற்றிவிடுவேன். உங்களுக்கு மட்டும் சொல்கிறேன், இதை யாருக்கும் சொல்லிவிடாதீர்கள். ஏனென்றால் அவர்களும் தூண்டில் கொண்டுவந்துவிடுவார்கள்.
Re: நானும்...என் குளத்து மீனும்.
நல்ல கவிதை , தூண்டிலில் மீன் மாட்டும் அந்த நொடி ,அந்த வலி மீனுக்கு தெரியும் .
மனிதர்களும் பினான்ஸ் கம்பனி தூண்டிலில் மாட்டுகிறார்கள்
மனிதர்களும் பினான்ஸ் கம்பனி தூண்டிலில் மாட்டுகிறார்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நானும்...என் குளத்து மீனும்.
அழகான உங்களின் பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி! அகிலன்..
ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.
ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.
Similar topics
» மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு)
» மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு)
» மீனும் மீனும் பேசிக்கொண்டன..
» குளத்து நீர்
» மானும், மீனும்
» மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு)
» மீனும் மீனும் பேசிக்கொண்டன..
» குளத்து நீர்
» மானும், மீனும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum