ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்?

3 posters

Go down

 எங்கே  கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்? Empty எங்கே கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்?

Post by rameshnaga Fri Jul 01, 2011 5:15 pm

வெகு நாட்களாய்...

காலம் தன்னோடு சுமந்து வரும் பாவங்களின் கீழ்
புதையுண்டு கிடக்கிறோம் நாங்கள்.

என்னோடு..
நீங்களும் தேடினால்..
எங்கேனும் கிடைக்கக் கூடும்..

ஒரு மீட்பரின் அடையாளங்களும்..
சில மேய்ப்பர்களின் சிதிலங்களும்..

நமது விடுதலையின் புன்னகையை
விழுங்கி விடுகிறது
பாவத்தின் சிரிப்பு.

நமது காலம்
காலமான தேடலில்..
எங்கேனும் தெரியும் ஒரு வெளிச்சக் கீற்றை..

சூழ்ந்து விடுகிறது..
இருளின் நிழல்.

நாம் ...
கால்களிருந்தும்..
தத்தித் தத்தியே கடக்கிறோம்..

நமது காலத்தை..
வெகு புராதனமான காலங்களிலிருந்து.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

 எங்கே  கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்? Empty Re: எங்கே கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்?

Post by உமா Fri Jul 01, 2011 5:26 pm

தவறாக நினைக்க வேண்டாம்....இடையே புள்ளிகள் அதிகம் இருப்பதால் படிக்க சிரமமாக உள்ளது... தொடரும் வார்த்தைகளில் புள்ளிகளை தவிர்ப்பது நல்லது....

நான் சரி செய்துள்ளேன்...தவறெனில் மன்னிக்கவும்...

வெகு நாட்களாய் காலம் தன்னோடு சுமந்து வரும் பாவங்களின் கீழ்
புதையுண்டு கிடக்கிறோம் நாங்கள்..

என்னோடு நீங்களும் தேடினால் எங்கேனும் கிடைக்கக் கூடும் ஒரு மீட்பரின் அடையாளங்களும், சில மேய்ப்பர்களின் சிதிலங்களும்.

நமது விடுதலையின் புன்னகையை விழுங்கி விடுகிறது பாவத்தின் சிரிப்பு..
நமது காலம் காலமான தேடலில் எங்கேனும் தெரியும் ஒரு வெளிச்சக் கீற்றை..

சூழ்ந்து விடுகிறது இருளின் நிழல்.
நாம் கால்களிருந்தும் தத்தித் தத்தியே கடக்கிறோம்..
நமது காலத்தை வெகு புராதனமான காலங்களிலிருந்து....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 எங்கே  கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்? Empty Re: எங்கே கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்?

Post by உமா Fri Jul 01, 2011 5:28 pm

உங்கள் கருத்துக்கள் அருமை....வரிகள் எளிமை....
சூப்பருங்க மகிழ்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 எங்கே  கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்? Empty Re: எங்கே கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்?

Post by rameshnaga Fri Jul 01, 2011 5:34 pm

இதில் ஒரு தவறுமில்லை உமா. உண்மையில்..நான் எழுதியதை விடப் படிக்க இது எளிமையாக உள்ளது.
நான் தட்டச்சு செய்யும் போது ..நான் நிறுத்திச் சொல்வதற்கேற்ப ..
புள்ளிகளை வைத்து விடுகிறேன். ரொம்பவும் நன்றி!உமா..
படித்ததற்கும், திருத்தியதற்கும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

 எங்கே  கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்? Empty Re: எங்கே கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்?

Post by உமா Fri Jul 01, 2011 5:39 pm

rameshnaga wrote:இதில் ஒரு தவறுமில்லை உமா. உண்மையில்..நான் எழுதியதை விடப் படிக்க இது எளிமையாக உள்ளது.
நான் தட்டச்சு செய்யும் போது ..நான் நிறுத்திச் சொல்வதற்கேற்ப ..
புள்ளிகளை வைத்து விடுகிறேன். ரொம்பவும் நன்றி!உமா..
படித்ததற்கும், திருத்தியதற்கும்.


நன்றி சகோ....
நீங்கள் தொடர்ந்தே எழுதுங்கள்....
புள்ளிகள் வைப்பதை விட, இடைவெளி விட்டு பதிவிட்டால் படிக்க எளிமையாக இருக்கும்...
அதனால் தான் கூறினேன்....கருத்தை ஏற்று கொண்டு என்னையும் பாராட்டிங்க...கிரேட்.... சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 எங்கே  கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்? Empty Re: எங்கே கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்?

Post by rameshnaga Fri Jul 01, 2011 9:59 pm

உமா wrote:
rameshnaga wrote:இதில் ஒரு தவறுமில்லை உமா. உண்மையில்..நான் எழுதியதை விடப் படிக்க இது எளிமையாக உள்ளது.
நான் தட்டச்சு செய்யும் போது ..நான் நிறுத்திச் சொல்வதற்கேற்ப ..
புள்ளிகளை வைத்து விடுகிறேன். ரொம்பவும் நன்றி!உமா..
படித்ததற்கும், திருத்தியதற்கும்.


நன்றி சகோ....
நீங்கள் தொடர்ந்தே எழுதுங்கள்....
புள்ளிகள் வைப்பதை விட, இடைவெளி விட்டு பதிவிட்டால் படிக்க எளிமையாக இருக்கும்...
அதனால் தான் கூறினேன்....கருத்தை ஏற்று கொண்டு என்னையும் பாராட்டிங்க...கிரேட்....  எங்கே  கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்? 224747944



தேங்க் யூ
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

 எங்கே  கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்? Empty Re: எங்கே கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்?

Post by rameshnaga Sat Jul 02, 2011 9:35 am

உமா wrote:உங்கள் கருத்துக்கள் அருமை....வரிகள் எளிமை....
 எங்கே  கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்? 224747944  எங்கே  கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்? 677196
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

 எங்கே  கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்? Empty Re: எங்கே கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்?

Post by மஞ்சுபாஷிணி Sat Jul 02, 2011 9:48 am

ரமேஷ் கவிதைகள் இனி நான் மேலே இடைவெளி விட்டதை போல் பதியுங்கள்...

நிதர்சன வரிகள்.....

தான் எத்தனை துன்புறுத்துகிறோம் இன்னொருவர் மனதை என்பதை தான் அறிய மாட்டார்.... அதே துன்பத்தை வேறொருவரிடம் அனுபவிக்கும்போது தான் துன்பப்படுத்தியதையும் நினைவில் கொள்ள மறுப்பர்...

இது தான் இன்றைய உலகின் நிலை....

மிக அருமையான வரிகள் ரமேஷ்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 எங்கே  கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

 எங்கே  கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்? Empty Re: எங்கே கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்?

Post by rameshnaga Sat Jul 02, 2011 9:54 am

ரொம்ப...ரொம்ப நன்றி...மஞ்சுபாஷினி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

 எங்கே  கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்? Empty Re: எங்கே கிடைக்கும்...என் மீட்பனின் அடையாளங்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum