புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_m10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10 
25 Posts - 69%
heezulia
பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_m10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_m10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_m10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10 
361 Posts - 78%
heezulia
பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_m10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_m10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_m10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10 
8 Posts - 2%
prajai
பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_m10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_m10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_m10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_m10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_m10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_m10பாவத்திற்கு காரணம் பேராசை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவத்திற்கு காரணம் பேராசை


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 3:29 am

பாவத்திற்கு காரணம் பேராசை Large_115748814

பேராசை பெரிய நஷ்டத்தை விளைவிக்கும் என்பார்கள். இதுகுறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.* மனிதனுக்கு பணத்தின் மீது பேராசை நிறைந்திருக்கின்றது (அவன் விரும்பியபடி) இரு ஓடைகள் நிறைய பொருள் கிடைத்தாலும் (அத்துடன் திருப்தியடையாது) மூன்றாவது ஆசை அனைத்தும் பெற முயலுகின்றான். ஆகையால், மனிதன் வயிற்றை (மண்ணறையின்) மண் அல்லாமல் வேறு எதனாலும் நிரப்ப முடியாது.* பேராசையை விட்டும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், அது உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்து அவர்களின் பேராசை கஞ்சத்தனத்தை கற்றுக்கொடுத்தது. அவர்கள் கருமித்தனம் படைத்தவர்களானார்கள். அது அவர்களுக்கு இரக்கமில்லாத தன்மையைக் கற்றுக் கொடுத்தது. அவர்களைக் கொடியவர்களாக்கும் பாவங்களைச் செய்யவும் அது கற்பித்து, அவர்களை வழிகேட்டில் ஆக்கிவிட்டது.* பாவங்களைச் செய்வதற்கு காரணமாக இருப்பது பேராசையே.* பேராசையும் அல்லாஹ்வின் நேசமும் ஒரே நெஞ்சத்தில் ஒன்று சேர்வதில்லை.* செல்வந்தனாக வேண்டும் என்று பேராசை கொள்ளாதீர்கள். அது உங்கள் நேர்மையை விட்டும் தூரமாக்கி விடும்.* மறுமை நாளை மறக்கச் செய்யும் உலகை விட்டும், மரணத்தை மறக்கச் செய்யும் வாழ்க்கையை விட்டும், நற்செயல்களின் சிறப்புகளை மறக்கச் செய்யும் பேராசைகளை விட்டும் இறைவனிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.இந்த அறிவுரைகளை மனதில் கொண்டு, பேராசைக் குணத்தை மாற்ற வேண்டும்.

நன்றி தினமலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாவத்திற்கு காரணம் பேராசை 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 01, 2011 5:29 pm

நன்றி அக்கா நிச்சியமாக பேராசை பெறும் நஷ்டத்தை தரும்
சிறந்த கட்டுரைக்கு நன்றி



பாவத்திற்கு காரணம் பேராசை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 01, 2011 5:32 pm

பகிர்வுக்கு நன்றி....உண்மைதான் ...பேராசை பிடித்த மனிதர்களுக்கு இந்த உலகில் பஞ்சமேல்லை....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011
http://www.tndawa.blogspot.com

Postமுஹம்மத் Fri Jul 01, 2011 5:40 pm

சிறந்த பதிவு பகிற்விக்கு நன்றி சகோ.



மனதிற்க்கு மகிழ்ச்சி வேண்டுமா ? எளியோருக்கு உதவுங்கள், அதிகமாக தர்மம் செய்யுங்கள்,தர்மம் என்பது சாசு பணம் கொடுப்பது மட்டும் அல்ல மலர்ந்த முகத்துடன் ஒருவரை சந்திப்பதும் தான் ! பாவத்திற்கு காரணம் பேராசை 599303 பாவத்திற்கு காரணம் பேராசை 599303 பாவத்திற்கு காரணம் பேராசை 599303
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 01, 2011 6:26 pm

அருமையான பகிர்வு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக