புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_c10ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_m10ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_c10ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_m10ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_c10ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_m10ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_c10ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_m10ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_c10ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_m10ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_c10ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_m10ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_c10ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_m10ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_c10ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_m10ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_c10ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_m10ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_c10ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_m10ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 01, 2011 12:04 am

உனக்கும் வயது .....(நாலு கழுதை)
எனக்கும்................(அதே கழுதை}
உனக்கும் பத்து மொழிகள் தெரியும்...
எனக்கும் பத்து மொழிகள் தெரியும்..
இத்தனை மொழிகளில்....
உனக்கும் இலக்ஷம் வார்த்தைகள் தெரியும்..
எனக்கும் அத்தனை வார்த்தைகள் தெரியும்.
இருந்தாலும்.......
நீயும் நானும் சந்திக்கும் போது..
உன் முகத்தில் விரிகிறது...
ஒண்ணே முக்கால் செண்டிமீட்டருக்கு..
உதடு இழுத்துக்கொள்ளும் புன்னகையும்..
இரண்டேகால் பல்லும்.
என் முகத்திலோ....
ஒன்றறைப் பல்லும்.... ஒரு செண்டிமீட்டர் உதடு இழுப்பும்.
பலபல ஆயிரம் சொற்களை..அறிந்திருந்தும்..
அன்பின் சொற்களை உலவவிடாமல்..
நாம் எதை ஆளப்போகிறோம்...இந்த உலகத்தில்?...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 1:26 am

ஹாஹா.....

இப்படி ஒரு கோணத்தில் யாராவது சிந்தித்து பார்த்திருப்பார்களா ஆச்சர்யம் தான்....

படிக்கும்போது சிரிப்பு வந்து விட்டது...

அன்பு வாழ்த்துகள் ரமேஷ்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 01, 2011 8:44 am

நன்றி!மஞ்சுபாஷினி.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 01, 2011 8:54 am

பல்லு போனாலும் சொல்லு போகாது என்று சொல்லுவார்கள். இங்கே இரண்டு வயதானவர்களின் ஒப்புமையும் ஒருமித்த மனதும் புரிகிறது. இயைந்த உறவாயின் இன்னும் தொடரவும் முரண்பட்ட தொடர்பாயின் முளையிலே கிள்ளவும் அறிவுரை சொல்லத் தோன்றுகிறது.

வார்த்தைகளில் இருக்கும் வசீகரிப்பு கருத்துகளிலும் இருப்பின் கவிதை இன்னும் மேன்படலாம். வாழ்த்துகள்..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 01, 2011 9:15 am

நன்றி.கலைவேந்தன் சார்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 01, 2011 2:51 pm

rameshnaga wrote:நன்றி.கலைவேந்தன் சார்.


திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Fri Jul 01, 2011 2:57 pm

நீங்க கணித ஆசிரியரா ..........?

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 01, 2011 3:24 pm

இல்லை திவ்யா.. எதுக்குக் கேக்கறீங்க?
அன்புடன் ரமேஷ்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jul 01, 2011 4:22 pm

rameshnaga wrote:
உனக்கும் பத்து மொழிகள் தெரியும்...
எனக்கும் பத்து மொழிகள் தெரியும்..
இத்தனை மொழிகளில்....
உனக்கும் இலக்ஷம் வார்த்தைகள் தெரியும்..
எனக்கும் அத்தனை வார்த்தைகள் தெரியும்.
இருந்தாலும்.......
நீயும் நானும் சந்திக்கும் போது..
உன் முகத்தில் விரிகிறது...
ஒண்ணே முக்கால் செண்டிமீட்டருக்கு..
உதடு இழுத்துக்கொள்ளும் புன்னகையும்..
இரண்டேகால் பல்லும்.
என் முகத்திலோ....
ஒன்றறைப் பல்லும்.... ஒரு செண்டிமீட்டர் உதடு இழுப்பும்.
பலபல ஆயிரம் சொற்களை..அறிந்திருந்தும்..
அன்பின் சொற்களை உலவவிடாமல்..
நாம் எதை ஆளப்போகிறோம்...இந்த உலகத்தில்?...
அருமை நாகா! சவுக்கடி கேள்வி! பேசக்கூட நேரமில்லாமல் , ... அன்பை வார்த்தைகளால் பரிமாறதெரியாத போது. வாழ்கிறேன் என்று எப்படி சொல்வது! ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... 2825183110

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 01, 2011 4:47 pm

ரொம்பவும் நன்றி!கே.பாலா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக