புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நங்கை(குறுந்தொடர்)- II Poll_c10நங்கை(குறுந்தொடர்)- II Poll_m10நங்கை(குறுந்தொடர்)- II Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
நங்கை(குறுந்தொடர்)- II Poll_c10நங்கை(குறுந்தொடர்)- II Poll_m10நங்கை(குறுந்தொடர்)- II Poll_c10 
3 Posts - 8%
heezulia
நங்கை(குறுந்தொடர்)- II Poll_c10நங்கை(குறுந்தொடர்)- II Poll_m10நங்கை(குறுந்தொடர்)- II Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நங்கை(குறுந்தொடர்)- II Poll_c10நங்கை(குறுந்தொடர்)- II Poll_m10நங்கை(குறுந்தொடர்)- II Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நங்கை(குறுந்தொடர்)- II Poll_c10நங்கை(குறுந்தொடர்)- II Poll_m10நங்கை(குறுந்தொடர்)- II Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நங்கை(குறுந்தொடர்)- II


   
   
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Thu Jun 16, 2011 5:01 pm

முன்கதை சுருக்கம்:
தன்யா நன்கு படித்த நேர்மையாக முன்னேற துடிக்கும் திருநங்கை. ஒரு பொறியியல் கல்லூரியின் ஆங்கில விரிவுரையாளர் நேர்காணலுக்கு வரும் தன்யாவின் மதிப்பெண்களும், திறமையான பதில்களும் அவளுடைய தகுதியினை
உறுதி செய்தும், திருநங்கை என்பதால் கல்லூரி முதல்வர் தமிழரசு அவளை வேளைக்கு அமர்த்த தயங்குகிறார். தனக்கு வாய்ப்பு அளிக்குமாறு தன்யா அவர்களிடம் வாதிடுகிறாள். இனி ..

"இதை நாங்க மட்டும் முடிவு பண்ண முடியாது தன்யா. இங்க படிக்கற மாணவர்களோ ,அவங்க பெற்றோர்களோ பிரச்சனை பண்ணலாம்னு பயப்படுறோம். அதுவும் இல்லாம இந்த காலத்து பசங்க சாதாரணமாவே ஆசிரியர்களை கேலி கிண்டல்னு பாடாய் படுதராங்க.",

"Sir, நான் இத மாதிரி பேச்சுகளை பல வருஷமா கேட்டேன். அது என்னை புண்படுத்தாது.அதுவும் இல்லாம மாணவர்கள் அவர்களிடம் நட்பாய் பழகி , அவர்களுக்கு புரியும்படியா மாதிரி பாடம் நடத்துகிற ஆசிரியர்களை மதிக்கத்தான் செய்றாங்க. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க. கட்டாயம் அப்படிப்பட்ட ஆசிரியரா என்னால இருக்க முடியும் ", என்றாள் தன்னை நியாயப்படுத்த.

"நாங்க இவ்ளோ தூரம் பொறுமையா சொல்றதே, உங்க மனதை புண்படுத்த கூடாதுன்னு தான் ஆனால் முற்போக்கா செயல்படறோமனு நினைக்க கூடிய பதவியில் நாங்க இல்ல. இதுக்கு பின்னால வர போற பிரச்சனைகளை நாங்க தான் எதிர்கொள்ள வேண்டி வரும். எங்க கல்லூரிக்குன்னு இன்னைக்கு இருகிற பெயர் போய்ட கூடாதுன்னு நினைக்கறோம்.", என்றார் தமிழரசு சற்று கடிய குரலில்.

தனக்கு வேலை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தனக்கு பேசுவதற்கு வாயப்பு கிடைத்துள்ளதாக நினைத்த தன்யா தொடர்ந்து வாதிட ஆரம்பித்தாள்.

"எங்களை கேலி பொருளாக பார்க்கிறதை மாத்தணும்னா உங்களை மாதிரி பொறுப்பான பதவியில் இருக்கறவங்க நினைசாதான் முடியும் Sir. பெண்கள் கல்லூரி பக்கமே வராம இருந்த காலத்துல முத்துலட்சுமிங்கர பெண் பலரின் கேலி பேச்சு, எதிர்ப்புகளுக்கு நடுவே ஒரே பெண்ணா அத்தனை ஆண்களுக்கு நடுவில் கல்லூரியில் சேர்ந்து படிக்கவில்லையா, அதுவும் இதே தமிழ்நாட்டில் நடந்ததுதானே. இன்னைக்கு இந்தியாவில் பெண்கள் எல்லா துறையிலும் கால் பதிக்க காரணம் அந்த ஆரம்பம்தானே , அதே மாதிரி ஆரம்பமாய் நான் ஏன் மாற கூடாது.", என்ற நீண்டதாய் பேசி விட்டு அவர்களை பார்த்தாள் தன்யா.

இவளுக்கு எப்படி புரிய வைப்பது என்ற கேள்வியுடன் தமிழரசு , ராஜசேகரை பார்க்க
ராஜசேகர் தொடர்ந்தார் , "நாங்க எங்களால முடிஞ்ச வரை சொல்லிட்டோம் மிஸ்.தன்யா.
எங்களால் இதுக்கு மேல உங்க கிட்ட புரிய வைக்க முடியாது. உங்களுக்கு வாய்ப்பு தர முடியாதமைக்கு எங்களை மன்னிச்சிடுங்க" , என்றார் அமைதியாக.

“நான் எதிர்பார்த்து வந்ததுதான் sir. அதனால இது என்னை பெருசா பாதிக்கவில்லை. ஆனா முதல் முறையா எனக்கு பேச வாய்ப்பு கொடுத்தது நீங்கதான். எங்களை பார்த்தாலே வெறுத்து ஒதுக்கின காலம் போய் இப்போ
இவ்ளோ தூரம் மதிச்சு பேசற அளவுக்கு காலம் மாறி இருக்குதுன்னா, அதுவே எங்களுக்கு கிடைச்ச வெற்றிதான்.
கட்டாயம் நான் ஆரம்பாக இல்லை என்றாலும் என்னை போல ஒரு சகோதரி ஒரு ஆரம்பமா இருக்கத்தான் போறா.
அதற்குரிய காலம் ரொம்ப தூரம் இல்லன்னு ஆணித்தரமா நம்பறேன். அதை நீங்களும் பார்க்கதான் போறீங்க. நான் வரேன்.", என்று அவர்களிடம் விடைபெற்றாள் தன்யா.

அதன் பின் தலைமை பேராசிரியர் ராஜசேகரும் விடைபெற்று கிளம்ப, முதல்வர் தமிழரசு யோசனையில் ஆழ்ந்தார்.

-- நங்கை தொடர்வாள்

மிதிலா அழகர்சாமி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 8:26 pm

நம்பிக்கையுடன் போராட தொடங்கிய தன்யா திருநங்கை என்ற ஒரே காரணத்தால் வேலை கொடுக்க தயங்குவது சரியான பத்தாம்பசலித்தனம்.

மிக அருமையான தொடர் மிதிலா....

அன்பு வாழ்த்துக்கள் தொடருங்கள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நங்கை(குறுந்தொடர்)- II 47
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Mon Jun 20, 2011 7:14 pm

நன்றி மஞ்சு புன்னகை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 9:40 pm

மிதிலா அடுத்த பாகம் நீங்க எப்ப தொடரப்போறீங்கப்பா..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நங்கை(குறுந்தொடர்)- II 47
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Thu Jun 23, 2011 7:23 pm

விரைவில் தொடர்கிறேன் மஞ்சு



நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே நங்கை(குறுந்தொடர்)- II 154550

http://mithilathewriter.blogspot.com
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Thu Jun 23, 2011 10:18 pm

தொடரட்டும்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 9:29 am

நல்லா இருக்கு மிதிலா, தொடருங்கள் படிக்க காத்திருக்கிறோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 27, 2011 9:38 am

நங்கை(குறுந்தொடர்)- II 224747944

மிதிலா அடுத்த பாகம் என்ன?

படிக்க காத்திருக்கிறோம் சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Fri Jul 01, 2011 3:31 pm

அனைவருக்கும் நன்றி . அடுத்த பாகம் போட்டாச்சு உறவுகளே. உங்களோட விமர்சனதுக்காக காதிருக்கிறேன் புன்னகை



நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே நங்கை(குறுந்தொடர்)- II 154550

http://mithilathewriter.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக