புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
63 Posts - 57%
heezulia
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
58 Posts - 56%
heezulia
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
2 Posts - 2%
Guna.D
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10நங்கை(குறுந்தொடர்)-III Poll_m10நங்கை(குறுந்தொடர்)-III Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

நங்கை(குறுந்தொடர்)-III

மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Fri Jul 01, 2011 3:29 pm

முன்கதை சுருக்கம்: முன்னேற துடிக்கும் திருநங்கையான தன்யா ஒரு கல்லோரியின் விரிவுரையாளருக்கான நேர்காணலுக்கு சென்றாள். அவளுக்கு தகுதிகள் இருந்தும் அவள் திருநங்கை என்பதால் அவளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தனக்காக அவள் எவ்வளவு பேசியும் கல்லூரி முதல்வர் தமிழரசு அதை ஏற்கவில்லை. என்னை போன்றவர்கள் முன்னேறும் காலம் வரும் என்று உறுதியுடன் சொல்லி விட்டு விடைபெற்றால் தன்யா. இனி...

அந்த கடிதத்தை படித்த தன்யாவுக்கு தன கண்களையே நம்ப முடியவில்லை. இது கனவோ என்று ஒரு முறை தன்னையே கிள்ளி பார்த்துக்கொண்டாள். அந்த கல்லூரியில் நேர்காணல் போய் வந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. வேறு எங்கேனும் விண்ணப்பம் செய்யலாம் என தினமும் வேலைவாய்ப்பு செய்திகளை தேடி அலுத்து போய் இருந்தாள் தன்யா.இந்த நேரத்தில் அதே கல்லூரியில் இருந்து வேளையில் சேருமாறு கடிதம் வர ஆச்சர்யத்தில் மூழ்கினாள்.

"May I come in Sir",தன்யாவின் கணீர் குரலை கேட்டு நிமிர்ந்த கல்லூரி முதல்வர் தமிழரசு புன்னகையுடன், "Come In தன்யா joining formalities எல்லாம் முடிஞ்சதா?" என்றார்.

"எல்லாம் முடிஞ்சுது sir. உங்களுக்கு நன்றி சொல்லதான் வந்தேன்", என்றாள்.

"என்னம்மா நன்றி மட்டும்தானா?. உங்க மனதில் வேறு எந்த கேள்வியும், ஆச்சர்யமும் இல்லையா?. அன்னைக்கு அடிச்சு விரட்டாத குறையா வேலை இல்லைன்னு சொன்னவங்க இன்னைக்கு கூப்பிட்டு இருக்காங்களேன்னு.... ", என்றார் புன்னகையுடனே.

"நிறைய ஆச்சர்யம், சந்தோஷம் எல்லாம் இருக்கு sir. இதற்கான பதிலையும் நீங்களே சொல்லிடுங்க" , என்றாள் அடக்கமாக.

"கண்டிப்பா, அதுக்கு முன்னால ஒரு முக்கியமான நபரை நீங்க சந்திக்கணும். அவங்க தான் உங்களுக்கு நாங்க ஆச்சர்யம் குடுக்க காரணமே. அவங்களே இங்க வந்துட்டு இருக்காங்க", என்று புதிர் போட்டார் தமிழரசு.

அவர் சொல்லிகொண்டிருக்கும் போதே அவருடைய அனுமதி பெற்று ஒரு இளம்பெண் உள்ளே நுழைந்தார்.சிநேகமான புன்னகையுடன் தன்யாவின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தாள் அப்பெண.

"தன்யா இவங்க விரிவுரையாளர் மதுமதி.இவங்களும் ஆங்கில துறையில தான் இருக்காங்க என்னுடைய மகளும் கூட" என்றார் தமிழரசு.

"Hi Thanyaa all the bast for your carrier.", என்றாள் மதுமதி.

"Sir, இவங்கதான் எனக்கு வேலை கிடைக்க காரணமா?", என்று ஆர்வமாய் கேட்டாள் தன்யா.

"ஐய்யோ நான் காரணம் இல்லைங்க. உங்க தகுதியும், திறமையும் தான் காரணம். நான் அதை எடுத்து சொன்னேன் அவ்வளவுதான்", என்றாள் மதுமதி அவசரமாக.

பின்பு தமிழரசு தொடர்ந்தார்."அன்னைக்கு நீங்க பேசிட்டு போன பின்பு எனக்கு உங்க வார்த்தைகள் தான் மனதுக்குள் ஓடிகிட்டே இருந்தது. வீட்டுக்கு போயும் அதையே யோசிச்சுட்டு இருந்தப்போ, மது என்ன விஷயம்னு கேட்டா. நானும் நடந்ததை சொன்னேன். அதன் பின் அவள் தந்த யோசனைப்படி நாங்க உனக்கு வேலை தர முடிவு செய்தோம்".

"அப்படி என்ன யோசனை sir?", என்று ஆர்வமாய் கேட்டாள் தன்யா

"எங்க கல்லூரி மாணவர்கள் கிட்ட எல்லாம் நாங்க இந்த விஷயத்தை பற்றி சொல்லி அவங்க என்ன நினைக்கராங்கனு கேட்டோம். எல்லாருமே இந்த வேலைக்கு தேவையான தகுதி இருதால் போதும்.நல்ல ஆசிரியரை இழக்க எங்களுக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. எங்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், மறு பக்கம் வெட்கமாகவும் இருந்தது.இன்றைய இளைய சமுதாயம் எங்களை விட எல்லாத்தையும் அதிகமாவே தெரிஞ்சுகிட்டு நல்ல மாற்றங்களை ஏற்கும் மனதோடு இருகாங்க. அவங்களுக்கு கத்துகுடுக்க வேண்டியவங்க இப்படி பிற்போக்கா இன்னும் 30௦ வருடம் பின்னால இருக்கற மாதிரியே யோசிக்கறது முட்டாள்தனம்னு புரிஞ்சது. உடனே உங்களுக்கு appointment letter அனுபிட்டோம்.", என்றார் மகிழ்ச்சியுடன்.

"அப்போ நான் எல்லாருக்குமே நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கேன். கட்டாயம் என்னுடைய நன்றியை என் சிறப்பான பணியின் மூலமா கட்டுவேன்",என்றாள் தன்யா உறுதியாக.

"எங்களுக்கு அந்த முழு நம்பிக்கை இருக்கு தன்யா.ஆனா இங்கயே உட்கார்ந்து கதை கேட்டுட்டு இருந்த எப்படி?. நீங்க பாடம் நடத்தறதை கேட்க மாணவர்கள் காத்துட்டு இருகாங்க. வாங்க போகலாம்", என்றாள் மதுமதி உற்சாகமாக.

இருவரும் தமிழரசுவிடம் விடைபெற்று நடக்க துவங்கினர். தன்யாவின் நடையில் புது உற்சாகமும், பெருமிதமும் தொற்றிக் கொண்டது.அது நல்லதொரு மாற்றத்திற்கு தான் தொடக்கமாய் அமைந்ததால் வந்த பெருமிதம். ஒரு பணிக்கு தேவை அதற்கான தகுதி மட்டுமே வேறு காரணங்கள் தடை இல்லை என்று சிந்திக்கும் சமுதாயம் உருவாகி விட்டது என்றதால் வந்தது அவளது உற்சாகம்.

நங்கை தொடர்வாள் தனது சாதனைகளை --முற்றும்

மிதிலா அழகர்சாமி

நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே நங்கை(குறுந்தொடர்)-III 154550

http://mithilathewriter.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக