புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் ! Poll_c10காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் ! Poll_m10காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் ! Poll_c10 
81 Posts - 65%
heezulia

26 Posts - 21%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

5 Posts - 4%
eraeravi
காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் ! Poll_c10காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் ! Poll_m10காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் ! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் ! Poll_c10காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் ! Poll_m10காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் ! Poll_c10 
273 Posts - 45%

223 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் ! Poll_c10காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் ! Poll_m10காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் ! Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai
காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் ! Poll_c10காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் ! Poll_m10காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் ! Poll_c10காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் ! Poll_m10காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் ! Poll_c10காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் ! Poll_m10காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காப்பியடிப்பதில் கைதேர்ந்த கோடம்பாக்க இயக்குனர்கள் !

avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Fri Jul 01, 2011 3:35 pm

ஆங்கிலப் படங்களை பார்த்து ஒரேநேரத்தில் நீ முந்தி நான் முந்தி என காப்பியடிப்பதில் கோடம்பாக்கத்தில் பெரிய போட்டியே நடக்கும். இதற்கு சமீபத்திய உதாரணங்கள், பிள்ளையார் கோவில் கடைசி தெரு, 180 ஆகிய இரண்டு படங்களும் அச்சு அசலாக ஒரே கதையம்சத்துடன் வெளியாகியிருப்பது காப்பியை உறுதி செய்கிறது.

இது போன்ற காப்பி முயற்சிகளையாவது சகித்து கொள்ளலாம்.ஆனால் ஒரு முன்னனி இயக்குனர் வரலாற்றின் முக்கியமான ஒரு கதைக் களத்தை கையிலெடுத்து படம் பண்ண நினைத்தால், அதுவரை அதுபற்றிய முனைப்பு எதுவும் இல்லாமல் இருக்கும் போட்டி இயக்குனர்கள், நானும் அதே களத்தின் கும்மி அடிக்க வருகிறேன் பார்� !

எனது படைப்பு உன்னை விட சிறந்ததாக இருக்கா இல்லையா பார் என்று ஒரே குட்டையில் இறங்கி மீன் பிடிக்க கிளம்பி விடுகிறார்கள்.. பேராண்மை படத்துக்குப் பிறகு பிரியட் படமெடுக்கும் முயற்சியுடன் தஞ்சை பெரிய கோவில் கட்டிய வரலாற்றின் பின்னனியில், அந்தக் கோவில் கட்ட கூலி ஆட்களாக அழைத்து வரப்படும் பொதுமக்கள் கூட்டத்தில் ஒரு காதல்.

கூலிக்கு மண் சுமந்த இந்த சாமானிய மனித ஜோடியின் காதலை காவியக்காதலாக காட்டும் விதமாக திரைக்கதை அமைத்து வந்தார் ஜனநாதன். இந்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்த பிறகு இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷுவல் எபெக்ட்ஸ் ஸ்பெஷலிஸ்ட் கண்ணன், சியான் விக்ரமை ஹீரோவாகக் கொண்டு கரிகாலன் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் இடம்பெற இருக்கும் 15 நிமிட ப்ளாஷ்பேக் காட்சியில், பேரரசர் ராஜராஜ சோழன், தஞ்சை பெரிய கோவிலை கட்டி முடிக்க தனது சொந்த குடிமக்களையே அடிமைபோல ஈவு இரக்கமற்று வேலை வாங்கினார் என்ற விமர்சனத்துடன் இடம்பெற இருகிறது என்கிறன கரிகாலன் பட வட்டாரங்கள்.

தற்போது மூன்றாவதாக தஞ்சைப் பெரிய கோவிலை கட்டிய வரலாற்று களத்தை தனது அடுத்த படத்துகான கதைகளமாக தேர்ந்தெடுத்திருகிறாராம். ஆனால் இவர் தனது கதை ராஜாவை விமர்சிப்பதை விட்டு விட்டு� இந்த கோவில் கட்டுவதையே தனது ஹீரோ எதிர்ப்பது போல கதையை அமைக்க இருகிறாராம். அடங்காத ஆளுகப்பா!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக