புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
155 Posts - 79%
heezulia
அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
3 Posts - 2%
Pampu
அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
320 Posts - 78%
heezulia
அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai
அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம்

Page 1 of 3 1, 2, 3  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 1 Jun 2011 - 1:33

சில வருடங்களுக்கு முன்பு நான் ஒரு கூட்டுறவு உணவு பொருள் வழங்கல் (கோஆப்பரேட்டீவ்) கீழ் ஒரு 3 ரேஷன் கடைக்கு மேலாளராக இருந்தேன்.... அது ஒரு கோஆப்பரேட்டீவ் உறுப்பினர்கள் பணத்தில் இயங்கும் நியாயவிலை கடைகள்...........

இரண்டான்டுகள் சிறப்பாக நேர்மையாக எந்த ஒரு பித்தலாட்டமின்றி மக்களுக்கு குறித்த நேரத்தில் மண்ணென்னை சக்கரை எல்லாம் வினியோகித்துக்கொன்டிருந்தேன்,,,, குறிப்பாக மண்ணெண்ணை வழங்கல் திட்டத்தை புதுவிதமாக அறிமுகப்படுத்தினேன். அதானவது எங்கள் மூன்று கடைகளுக்கும் நானே பேரல்களை வாடகைக்கு மாட்டுவண்டியில் எடுத்துச்சென்று என் கண் முன்னாலேயே எண்ணையை படித்து வந்து மக்களுக்கு தினமும் மண்ணென்னை விநியோகித்தேன். அதனால் மற்ற ஊழியர்களின் வெறுப்பை சம்பாதித்து கொன்டேன்,,,,,, அவர்களால் ஷார்ட்டேஜ் காட்ட முடியவில்லை! ஏனெனில் நான் வந்த புதிதில் ஒரு நாளைக்க 300 ருபாய் வீதம் 10 ஊழியர்கள் அன்றன்று மக்களிடம் கொள்ளை அடித்ததை பகிர்ந்துகொள்வார்கள்..........(1992-95 ஆம் ஆண்டு நடந்தது) எனக்கு அப்போது சம்பளம் வெறும் 600 ரூபாய்கள் தான்.

நான் அதை ஒழுங்குபடுத்த மேலாளருக்கான போலியாக உள்ள 60 ரேசன் அட்டைகளை (எனக்கு முன் இருந்த மேலாளருடையது) அந்த ஏரியா ரேஷன் கண்காணிப்பாளரிடம் முதல் ஆளாக முன்மாதிரியாக ஒப்படைத்தேன்,,,,, இது போல் ஒவ்வொரு கடை காரரிடமும் நிறைய கார்டுகள் இருக்கும். ஆனால் என் பதவியின் காரணமாக என் சக ஊழியர்கள் என்னை எதுவும் செய்ய இயலாமல் என்னை விரட்ட காரணம் தேடிக்கொன்டிருந்தார்கள்........... ஒரு முறை சர்க்கரை எடை போடுகையில் குறைந்ததற்காக, எடைபோடும் பணியாளரை மக்கள் முன்னிலையில் கடிந்து கொன்டேன்........... அன்று மாலை வீடு திரும்புகையில் அந்த பணியாளருடன் என்னால் பாதிக்கப்பட்ட மற்றவர்களும் சில ரவுடிகளும் சேர்ந்து என்னை அடித்து துன்புறுத்தி என் முகத்தை எனக்கே அடையாளம் தெரியாத அளவிற்கு தாக்கி போட்டுவிட்டு சென்றுவிட்டனர்,,

மயங்கிய நிலையில் இருந்த நான் அப்படியே சாலை ஓரம் படுத்துவிட்டேன்,,,,,, அது நடமாட்டம் குறைந்த சாலை என்பதால்... யாரும் கவனிக்கவில்லை,,,,,இரவு ஒரு மணி இருக்கும் எனக்கு நினைவு வந்தது............ விழித்து பார்த்தால் நான் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் உள்ளே இருந்தேன்............. முகத்தில் சோடா தெளித்து என்னை நினைவு படுத்தி பிறகு விடியும் வரை என்னை அங்கே வைத்திருந்தார்கள்.

வேலையை விட்டுவிட்டு ஓடும்படி மிரட்டினார்கள் நான் பணிய மறுக்கவே நிலைய எஸ்ஐ பொய் வழக்கு போட்டுவிடுவதாக (இரவில் கஞ்சா விற்றதாக) மிரட்டினார்,,,,,, ஏனென்றால் அவர்களுக்கு வழக்கமாக கிடைக்கவேன்டிய ரேஷன் பொருட்கள் இந்த இரண்டான்டில் என்னால் கிடைக்காமல் போனதால், நான் கடிந்துகொன்ட தொழிலாளி,,,,, நான் அவரை தாக்கிவிட்டதாக பொய் புகார் அளித்ததாலும் நான் நேர்மையாக இருந்தும் எனது துறையில் என்னை பணிநீக்கம் செய்தார்கள்.

நான் யாருக்காக உழைத்தேனோ அந்த மக்கள் பின் ஒரு நாள் நான் அந்த அலுவலகத்திற்கு என்னுடைய உடமைகளை எடுக்கவும் அக்கவுன்ட் செட்டில் செய்யவும் சென்றபோது எனக்கு திருடன் பட்டம் கட்டியிருப்பது கண்டு மிகவும் வருத்தப்பட்டேன், (நான் பணத்தை கையாடல் செய்ததால் தான் என் வேலை பறிபோனதாக வதந்தி பரப்பிவிடப்பட்டிருந்தது)

என் அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட்டதால் தாயின் அன்பிலும் தெய்வபக்தியிலும் தன்நம்பிக்கையிலுமே வளர்ந்து பெரியவனானேன்......... மாலையில் வேலைசெய்துக்கொன்டே எனது கல்லுாரி படிப்பை முடித்தேன், (M.COM) என் தாய் சிறுவயது முதல் சொல்லிக்கொடுத்த பாடம் நேர்மை நியாயம் அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாமை,,,,,,இவற்றையே என் வாழ்வின் லட்சியமாக கொன்டே இது நாள் வரை வாழ்ந்து வருகின்றேன்,,,,,,,,,,

பிறகு கணினி சான்றிதழ் (PGDCA) படித்து முடித்து ஒரு தனியார் பள்ளியில் கணக்காளராக வேலையை தொடர்ந்தேன்.....

அந்த நேரத்தில் கணிணி முதுகலை (MCA) முடித்து அதே பள்ளியில் கணினி ஆசிரியரானேன்........... அதே பள்ளியின் முலமே வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தது. மூன்றான்டுகள் அமீரகத்தில் புகழ்பெற்ற ஒரு கிறிஸ்தவ பள்ளியில் கணினி மற்றும் பிசினஸ் ஸ்டடீஸ் (லண்டன் சிலபெஸ்) ஆசிரியனாக பணியாற்றிவிட்டு மீண்டும் சென்னை திரும்பி இன்று கணினி ஆசிரியராக ஒரு பெரிய பள்ளியில் நல்ல சம்பளத்தில் பணியாற்றி கொண்டிருக்கிறேன்............நல்ல மனைவி ஒரு மகளுடன் இன்று சுகமாக வாழ்கிறேன்...........

என் வாழ்வில் சோதனை காலத்திலும் நான் நேர்மையாக இருந்த காரணத்திற்காக கடவுளால் அருளப்பட்ட வாய்ப்பே இந்த வெளிநாட்டு வாழ்வும் அழகான குடும்பமும் என கருதுகிறேன்,,,

ரேசன் கடைகளை பற்றி நாம் பல குறைகளையும் நிர்வாக சீர்கேட்டை பற்றியும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நடைமுறையில் எனக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பை நான் பயன்படுத்தி அந்த பகுதி மக்களுக்கு நேர்மையாக இருந்தால் மக்கள் எப்படி தொல்லையில்லாமல் பொருட்கள் வாங்கி செல்வார்கள் என்பதை நடைமுறையில் செயல்படுத்தி காண்பித்தேன். அது எவ்வளவு துன்பமான கடினமான பாதை என்பதை வாழ்ந்து பார்த்த எனக்கு தான் தெரியும்,,,,
இது எனது 1000 மாவது பதிவாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்
அன்புடன்
அசூரன்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed 1 Jun 2011 - 2:11

அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் 678642 இந்த சிமிலி (simile) நன்றி சொல்ல அல்ல .உங்கள் நேர்மைக்கு Hats off. அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் 678642 வாழ்த்துக்கள் அசுரன் !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed 1 Jun 2011 - 2:16

//என் வாழ்வில் சோதனை காலத்திலும் நான் நேர்மையாக இருந்த காரணத்திற்காக
கடவுளால் அருளப்பட்ட வாய்ப்பே இந்த வெளிநாட்டு வாழ்வும் அழகான குடும்பமும்
என கருதுகிறேன்//

உண்மை அசுரன், இயற்கை அல்லது கடவுள் அல்லது எல்லாம்வல்ல பேராற்றல் நல்லவர்கள் பக்கமே நிற்கும். இது உண்மை. நல்லவர்களை ஆண்டவன் என்றும் கைவிட மாட்டான். . (உங்கள் 1000 வது பதிவிற்கு முதல் பின்னூட்டம் என்னுடையது .எனக்கு பெருமை அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் 154550 ) வாழ்க வளமுடன்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 1 Jun 2011 - 6:32

கே. பாலா wrote://என் வாழ்வில் சோதனை காலத்திலும் நான் நேர்மையாக இருந்த காரணத்திற்காக
கடவுளால் அருளப்பட்ட வாய்ப்பே இந்த வெளிநாட்டு வாழ்வும் அழகான குடும்பமும்
என கருதுகிறேன்//

உண்மை அசுரன், இயற்கை அல்லது கடவுள் அல்லது எல்லாம்வல்ல பேராற்றல் நல்லவர்கள் பக்கமே நிற்கும். இது உண்மை. நல்லவர்களை ஆண்டவன் என்றும் கைவிட மாட்டான். . (உங்கள் 1000 வது பதிவிற்கு முதல் பின்னூட்டம் என்னுடையது .எனக்கு பெருமை அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் 154550 ) வாழ்க வளமுடன்

உங்கள் நேர்மைக்கு என் சிரம் தாழ்ந்த :வணக்கம்: வணக்கம்

1000வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சூப்பருங்க நண்பா அன்பு மலர் 🐰 🐰 🐰

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed 1 Jun 2011 - 6:50

உங்களின் வாழ்க்கை அனுபவங்களை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி.

உங்கள் நேர்மை என்னை போன்ற இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

வாழ்த்துக்கள் அசுரன்.
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed 1 Jun 2011 - 9:24

உங்கள் நேர்மைக்கு கிடைத்து பரிசுதான் இன்றைய உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை அசுரன்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed 1 Jun 2011 - 10:00

மகா பிரபு wrote:உங்களின் வாழ்க்கை அனுபவங்களை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி.

உங்கள் நேர்மை என்னை போன்ற இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

வாழ்த்துக்கள் அசுரன்.

சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed 1 Jun 2011 - 11:28

அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Congratulationscrap8761
வாழ்த்துகள் அசுரன் அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் Scaled.php?server=706&filename=purple11
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 1 Jun 2011 - 12:14

நல்லதுக்கே காலம் இல்லை அண்ணா! நல்லது செய்தால் யாருக்கும் பிடிக்காது நீங்கள் மட்டும் விதிவிலக்க என்ன நல்லது செய்த உங்கள் மனதை பாராட்டுகிறேன்!

கைமாத்தா ஒரு 50 ரூபா கிடைக்குமா? ஒன்னும் புரியல

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed 1 Jun 2011 - 12:27

ஜான் உன் வாழ்க்கையின் பல பரிணாமங்களை நான் அறிந்திருக்கிறேன்.. இதோ இந்த ஒரு அனுபவமும் உன் நல்ல மனதை நேர்மையை காட்டும் திடம் இருப்பதை உணர்கிறேன். பெருமையாகவும் இருக்கிறது ஜானின் சகோதரி நான் என்பதில் எனக்கு பூரண மகிழ்வு கூட..... நல்லவரை இறைவன் சோதிப்பதுண்டு பலவகையில்... ஆனால் எதுவரினும் என் நேர்மையில் இருந்து நான் தவறேன் என்ற உன் தைரியத்தை திண்மையை கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய விஷயம் மட்டுமல்ல... இதோ இவர் போல நாமும் இருப்போம் என்பதற்கு நீ ஒரு முன்மாதிரியா இருப்பதை தான் காட்டுகிறது உன் 1000 ஆவது பதிவு... எல்லோருக்குமே பயனுள்ள வகையில் இருக்கும் ஒவ்வொருவரின் 1000 ஆம் பதிவில் இதோ உன்னுடையதும் சேரும் ஜான்..... என் அன்பு வாழ்த்துக்கள் பயனுள்ள 1000 ஆவது பதிவுக்கு.... அதே சமயம் என் நெஞ்சம் நிறைந்த சல்யூட் என் தம்பி நேர்மையானவன் மட்டுமல்ல எல்லோருக்கும் ஒரு முன்மாதிரி என்பதால்.... அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் 224747944 அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் 154550 அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் 678642

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் 47
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக